போப் பிரான்சிஸ் உடல் இன்று அடக்கம்..!

உடல் நலக்குறைவால் மரணம் அடைந்த போப் ஆண்டவர் உடல் இன்று (சனிக்கிழமை) அடக்கம் செய்யப்படுகிறது. கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் தலைவரான போப் பிரான்சிஸ் (வயது 88), உடல் நலக்குறைவு காரணமாக கடந்த 21-ந் தேதி வாடிகனில் மரணம் அடைந்தார். அவரது உடல் கடந்த…

மேட்டூர் அணை ஜூன்.12 -ல் திறக்கப்படும் – அமைச்சர் துரைமுருகன்..!

மேட்டூர் அணையின் வடிகால்களை தூர்வாரும் பணிகள் மே மாதத்திற்குள் முடிவடைந்து, ஜூன் 12 ஆம் தேதி அணை திறக்கப்படும் என நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் உறுதியளித்துள்ளார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் நேரமில்லா நேரத்தின் போது கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து பேசிய…

இஸ்ரோ முன்னாள் தலைவர் கஸ்தூரி ரங்கன் காலமானார்..!

இஸ்ரோ முன்னாள் தலைவர் கஸ்தூரி ரங்கன் (84) வயது மூப்பு காரணமாக பெங்களூருவில் காலமானார். இஸ்ரோவின் முன்னாள் தலைவரும், தேசிய கல்விக் கொள்கை (NEP) வரைவுக் குழுவின் தலைவருமான கே. கஸ்தூரி ரங்கன் வயது மூப்பு காரணமாக பெங்களூருவில் உள்ள அவரது…

பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண ஐ.நா. அறிவுறுத்தல்..!

இந்தியா, பாகிஸ்தான் இடையேயான சூழ்நிலை மிகவும் கவலையளிப்பதாக ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் தெரிவித்துள்ளார். ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசம் அனந்த்நாக் மாவட்டம் பஹல்காம் பகுதியில் உள்ள பிரபல சுற்றுலா தலத்தில் கடந்த 22ம் தேதி பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குக்தலில்…

எஸ்.வி.சேகர் சரணடைய ஜூலை மாதம் வரை அவகாசம்..!

பெண் பத்திரிக்கையாளர்கள் குறித்து அவதூறு கருத்து தெரிவித்த வழக்கில் எஸ்.வி.சேகர் சரணடைய ஜூலை மாதம் வரை அவகாசம் நீட்டித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். பெண் பத்திரிகையாளர்கள் குறித்த அவதூறு கருத்து வெளியிட்ட விவகாரத்தில் தனக்கு வழங்கப்பட்ட சிறை தண்டனையை எதிர்த்து எஸ்.வி.சேகர் தொடர்ந்த…

சென்னையில் யு.பி.எஸ்.சி. தேர்வு பயிற்சி மையம்: முதல்-அமைச்சர் அறிவிப்பு..!

சென்னையில் 500 மாணவர்கள் தங்கிப் பயிலக்கூடிய வகையில் யு.பி.எஸ்.சி. தேர்வு பயிற்சி மையம் அமைக்கப்படும் என்று முதல்-அமைச்சர் அறிவித்துள்ளார். சென்னையில் செனாய் நகர் பகுதியில் 500 மாணவர்கள் தங்கிப் பயிலக்கூடிய வகையில், அனைத்து நவீன வசதிகளுடன் கூடிய யு.பி.எஸ்.சி. தேர்வு பயிற்சி…

துணைவேந்தர்கள் மாநாடு உதகையில் இன்று தொடங்குகிறது..!

உதகையில் ஆளுநர் ரவி ஏற்பாடு செய்த துணைவேந்தர் மாநாடு இன்று தொடங்கியது. குடியரசு துணை தலைவர் ஜெகதீப் தன்கர் தொடங்கி வைத்தார். மாநாட்டுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. பெரும் சர்ச்சைக்கு இடையே பல்கலைக்கழக துணைவேந்தர்கள் மாநாடு உதகையில் நடைபெறுகிறது. தமிழக ஆளுநர்…

இந்திய விமானப்படை தீவிர போர் பயிற்சி..!

காஷ்மீரின் பஹல்காமில் நடத்த பயங்கரவாதிகள் தாக்குதல் காரணமாக இந்திய விமானப்படை தீவிர போர்ப்பயிற்சி நடத்தியுள்ளது. காஷ்மீரின் பஹல்காமில் கடந்த 22-ந்தேதி பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் சுற்றுலா பயணிகள் உள்பட 26 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்த தாக்குதல் சம்பவத்துக்கு தடை செய்யப்பட்ட…

“மேகதாது பணிகளை தொடங்க தயார்” – சித்தராமையா பேட்டி!

மத்திய அரசு ஒப்புதல் வழங்கினால் மேகதாது திட்ட பணிகளை தொடங்க தயாரா உள்ளோம் என்று கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா தெரிவித்துள்ளார். கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா மலை மாதேஸ்வர கோயிலில் நேற்று ஸோய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, “பயங்கரவாதிகளை ஒடுக்க வேண்டிய பொறுப்பு…

மயோனைஸுக்கு ஓராண்டு காலத் தடை..!

முட்டையிலிருந்து தயாரிக்கப்படும் மயோனைஸுக்கு ஓராண்டு காலத்துக்கு தடை தமிழ்நாடு அரசின் உணவுத் துறை சார்பில் அரசிதழில் அறிவிப்பு வெளியாகியுள்ளது முட்டையின் வெள்ளை கருவுடன் எண்ணெய் சேர்த்து உருவாக்கப்படும் உணவு பொருள் மயோனைஸ். இது தற்போது சைவப் பிரியர்களுக்காக முட்டை கலக்காமலும் செய்யப்படுகிறது.…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!