கலிபோர்னியா மாகாணத்திலுள்ள அல்காட்ராஸ் சிறையை மீண்டும் திறக்க அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். அமெரிக்காவின் மோசமான சிறைச்சாலைகளில் ஒன்று அல்காட்ராஸ் சிறை. இந்த சிறைச்சாலை 1912-ம் ஆண்டு முதல் செயல்பட்டு வந்த நிலையில் கடந்த 1963-ம் ஆண்டு மூடப்பட்டது. இதைத்…
Category: அண்மை செய்திகள்
திரு.ஏ.ஆர். ரகுமான் அவர்கள் அபராதம் செலுத்த இடைக்காலத் தடை..!
பதிப்புரிமை மீறல் வழக்கில் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் ரூ.2 கோடி செலுத்த வேண்டும் என்ற உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தது டெல்லி உயர்நீதிமன்றம். டெல்லி உயர் நீதிமன்றத்தில் இந்திய பாரம்பரிய பாடகர் ஃபயாஸ் வாசி புதீன் தாஹர் என்பவர் ஒரு மனுவை…
தொட்டபெட்டா காட்சி முனைக்கு செல்ல தடை..!
ஒற்றை காட்டுயானை நடமாட்டத்தால் உதகை தொட்டபெட்டா செல்ல ஒருநாள் தடை…நீலகிரி மாவட்டம், உதகையின் முக்கிய சுற்றுலாத்தலமாக விளங்கும் தொட்டபெட்டா காட்சிமுனையில் ஒற்றை காட்டுயானை நடமாடி வருவதால், சுற்றுலா பயணிகள் தொட்டாபெட்டா காட்சிமுனைக்கு செல்ல இன்று ஒருநாள் தடை விதிக்கப்பட்டுள்ளதாக வனத்துறை அறிவித்துள்ளது.…
பாகிஸ்தான் மீண்டும் மிரட்டல்..!
நதிநீரை அபகரிக்கவோ, தடுக்கவோ எடுக்கும் எந்தவொரு முயற்சியும் போர் நடவடிக்கையாக கருதப்படும் என்று பாகிஸ்தான் தெரிவித்துள்ளது. ஜம்மு-காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டம் பஹல்காமில் உள்ள சுற்றுலா தலத்தில் கடந்த மாதம் 22ம் தேதி பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் சுற்றுலா பயணிகள்…
இந்தியாவின் போராட்டத்திற்கு முழு ஆதரவு – ரஷ்ய அதிபர் புதின் அறிவிப்பு..!
ரஷ்ய அதிபர் புதின்பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் போராட்டத்திற்கு முழு ஆதரவு தெரிவித்துள்ளார். ஜம்மு – காஷ்மீர் பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி பயங்கரவாத தாக்குதல் நடந்ததில் 26 பேர் கொல்லப்பட்டனர். இதையடுத்து இந்த பயங்கரவாத செயலுக்கு அமெரிக்கா,…
