நாளை தமிழக வெற்றிக் கழகம் கொடி அறிமுகம்..!
தமிழக வெற்றிக் கழகக் கொடியை நாளை அக்கட்சியின் தலைவர் விஜய் அறிமுகம் செய்கிறார். தமிழக வெற்றிக் கழகத்தின் கட்சி கொடி அறிமுக விழா நாளை நடக்கவுள்ள நிலையில், அன்று காலை 9 மணிக்குள் கட்சிக்கொடியை விஜய் ஏற்றவுள்ளார். கடந்த பிப்ரவரி மாதம், தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி அரசியலில் எண்ட்ரி ஆனார் நடிகர் விஜய். முதல் மாநாட்டுக்குத் தயாராகி வரும் அவர் அதற்கு முன்பாக, நாளை கட்சியின் கொடியை அறிமுகம் செய்யவுள்ளார். சென்னை பனையூரில் […]Read More