எண்ணுார், மணலியில் வீடுகளில் புகுந்த மழைநீர்..!
எண்ணுார், திருவொற்றியூர், மணலி, மணலிபுதுநகர் போன்ற பகுதிகளில், சூறைகாற்றுடன் பலத்த மழை கொட்டித்தீர்த்தது. மழைநீர் வடிகால் வசதி இல்லாததால் எண்ணுார், பாரதியா நகர் – நேதாஜி நகர் வரையிலான, எண்ணுார் விரைவு சாலையில், 500 அடி துாரத்திற்கு முழங்கால் அளவு மழைநீர் தேங்கியதால், போக்குவரத்து சிரமம் ஏற்பட்டது. எண்ணுார், தாழங்குப்பம் கடற்கரையில் பலத்த காற்று வீசி, மணல் சுழன்றடித்ததால், ஸ்கூட்டர், பைக், இலகுரக வாகனங்கள் செல்ல முடியவில்லை. அப்பகுதியில், தற்காலிகமாக கூடாரம் அமைத்து தங்கியிருக்கும், 20 க்கும் […]Read More