இன்று நடைபெறவுள்ள அரையாண்டு தேர்வு வினாத்தாள் ‘ஷேர்சாட்’ ஆப் மூலம் வெளியாகியது. 10ம் வகுப்பு சமூக அறிவியல், 11,12ம் வகுப்புகளுக்கான உயிரியல் வினாத்தாள்கள் வெளியாகின. சில தினங்களுக்கு முன் தமிழ், வேதியியல் பாட அரையாண்டு தேர்வு வினாத்தாள்கள் ஷேர்சாட்டில் வெளியாகியது குறிப்பிடத்தக்கது.…
Category: முக்கிய செய்திகள்
டாஸ்மாக் கடைகளுக்கு 5 நாள் விடுமுறை அறிவிப்பு!!
உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு டாஸ்மாக் மதுபானக் கடைகளுக்கு 5 நாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு வரும் 25-ம் தேதி மாலை 5 மணி முதல் 27-ம் தேதி மாலை 5 மணி வரையும்,…
தூத்துக்குடியில் 10, 11 மற்றும் 12-ஆம் வகுப்பு அரையாண்டுத் தேர்வு வினாத்தாள்கள் கசிவு!!
தூத்துக்குடியில் 10, 11 மற்றும் 12-ஆம் வகுப்பு அரையாண்டுத் தேர்வு வினாத்தாள்கள் சமூக வலைதளங்களில் வெளியான விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், வினாத்தாள் கசிவு விவகாரம் தொடர்பாக தேர்வுகளில் மாற்று வினாத்தாள்களை பயன்படுத்த உத்தரவிட்டுள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன்…
41 நாட்களுக்குப் பின் மேட்டூா் அணை நீா் மட்டம் சரியத்தொடங்கியது
காவிரியின் நீா் பிடிப்பு பகுதிகளில் பெய்த பருவமழையின் காரணமாக நடப்பு நீா்பாசன ஆண்டில் மேட்டூா் அடுத்தடுத்து நான்குமுறை நிறம்பியது. கடந்த நவம்பா் மாதம் 11ந்தேதி நடப்பு ஆண்டில் நான்காவது முறையாக மேட்டூா் அணை நிரம்பியது. இதனையடுத்து நீா்வரத்தை பொறுத்து…
டெல்லி ராம்லீலா மைதானத்தில் பிரதமர் மோடி பேச்சு
வேற்றுமையில் ஒற்றுமைதான் இந்தியாவின் குணாதிசயம் – டெல்லி ராம்லீலா மைதானத்தில் பிரதமர் மோடி பேச்சு சரித்திர நிகழ்வுகளுக்கு ராம்லீலா மைதானம் சாட்சி எதிர்க்கட்சிகளை போல பொய்யான வாக்குறுதிகளை ஒருபோதும் அளிக்கமாட்டோம் தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றி வருகிறோம் எதிர்க்கட்சிகள் டெல்லியில் 2,000 பங்களாக்களை சட்டவிரோதமாக அவர்களின் கட்சியினருக்கு…
இன்றைய முக்கிய செய்திகள்
கோயில் நிலங்களில் வசித்தவர்களுக்கு பட்டா வழங்கும் அரசாணைக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும் சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு கோரிக்கை ”4.78 லட்சம் ஏக்கரில் 600 ஏக்கர் நிலங்களுக்கான பட்டா மட்டுமே ஏழை மக்களுக்கு வழங்கப்படும்” உயர் நீதிமன்றத்தில் தமிழக…
பாஜக முன்னாள் எம்எல்ஏ குல்தீப் சிங் சேங்கருக்கு ஆயுள் தண்டனை
உன்னாவ் பாலியல் வல்லுறவு வழக்கு: பாஜக முன்னாள் எம்எல்ஏ குல்தீப் சிங் சேங்கருக்கு ஆயுள் தண்டனை உத்தர பிரதேசத்தில் உள்ள உன்னாவ்-யில் இளம்பெண் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட முன்னாள் பாஜக எம்.எல்.ஏ. குல்தீப் சிங் சேங்கருக்கு ஆயுள் தண்டனை விதித்து டெல்லியில்…
வாக்காளர் பட்டியலில் முகாம்கள்
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க ஜன.4, 5, 11, 12ல் சிறப்பு முகாம் வாக்காளர் பட்டியலில், பெயர் சேர்க்க, நீக்க மற்றும் மாற்றம் செய்ய, ஜனவரி, 4, 5, 11 மற்றும் 12ம் தேதிகளில், தமிழகம் முழுவதும், சிறப்பு முகாம்கள்…
போக்குவரத்து ஊழியர்கள் விடுப்பு எடுக்க தடை
‘போக்குவரத்து ஊழியர்கள் நாளை விடுப்பு எடுக்க தடை!’ குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நாளை எதிர்க்கட்சிகள் பேரணி நடத்த இருக்கும் நிலையில் மாநகர போக்குவரத்து ஊழியர்கள் நாளை விடுப்பு எடுக்கத் தடை. – மாநகர போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் சுற்றறிக்கை.
அழுகிய உடல்களை மறு பிரேதப் பரிசோதனை செய்ய உத்தரவு ஹைதராபாத்தில்
ஹைதராபாத்தில் பெண் கால்நடை மருத்துவர் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு கொல்லப்பட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நான்கு நபர்களை காவல் துறையினர் டிசம்பர் 6 அன்று என்கவுண்டர் செய்தனர். என்கவுண்டர் செய்யப்பட்டவர்களின் உடல்கள் 2 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் பாதுகாக்கப்பட்டு வருகிறது. அவர்களின் குடும்பத்தினை…
