இன்றைய முக்கிய செய்திகள்
கோயில் நிலங்களில் வசித்தவர்களுக்கு பட்டா வழங்கும் அரசாணைக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும் சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு கோரிக்கை ”4.78 லட்சம் ஏக்கரில் 600 ஏக்கர் நிலங்களுக்கான பட்டா மட்டுமே ஏழை மக்களுக்கு வழங்கப்படும்” உயர் நீதிமன்றத்தில் தமிழக வருவாய்த்துறை விளக்கம் கோயில் வருவாயில் எந்த சமரசமும் செய்து கொள்ளப்படமாட்டாது – தமிழக அரசு
உள்ளாட்சித் தேர்தலுக்கான கட்டுப்பாடுகள் மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பு “காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை மட்டுமே ஒலிபெருக்கி பயன்படுத்த வேண்டும்” காவல் துறை அனுமதி பெற்று ஒலி பெருக்கி பயன்படுத்த வேண்டும் – மாநில தேர்தல் ஆணையம் “பொது மற்றும் தனியார் சுவர்களில் பிரச்சார விளம்பரம் செய்யத் தடை” “தனியாரிடம் அனுமதி பெற்று இருந்தாலும் சுவர் விளம்பரம் செய்யக் கூடாது” உள்ளாட்சி தேர்தல் நடத்தை விதிகள் விலக்கிக்கொள்ளப்பட்ட பின் பொங்கல் பரிசு – அமைச்சர் காமராஜ்.
ஜம்மு-காஷ்மீர்: அக்னூர் எல்லைப்பகுதியில் இந்திய ராணுவம் நடத்திய பதிலடியில் 2 பாக்., வீரர்கள் உயிரிழப்பு எல்லைப்பகுதியில் பாக்., ராணுவம் அத்துமீறி நடத்திய தாக்குதலுக்கு இந்திய ராணுவம் பதிலடி நடவடிக்கை.
மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான 3வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில், டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான 3வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில், டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
போக்குவரத்து கழக ஊழியர்கள் நாளை கட்டாயம் பணிக்கு வர வேண்டும். சென்னையை தொடர்ந்து மதுரை மண்டல போக்குவரத்து கழகமும் அறிவுறுத்தல்.