BHIM App மூலமாக ஃபாஸ்டேக்கினை ரீசார்ஜ் செய்வது இனி மிக எளிது…

BHIM App மூலமாக ஃபாஸ்டேக்கினை ரீசார்ஜ் செய்வது இனி மிக எளிது…  பி.எச்.ஐ.எம். யூ.பி.ஐ மூலமாக ஃபாஸ்டேக்கினை விரைவாக ரீசார்ஜ் செய்து கொள்ளும் வசதியை உருவாக்கியுள்ளது என்.இ.டி.சி.. பி.எச்.ஐ.எம். யூ.பி.ஐ எனேபிள் செய்யப்பட்ட எந்த ஸ்மார்ட்போனில் இருந்தும் ஃபாஸ்டேக்கினை ரீசார்ஜ் செய்து கொள்ளலாம்.…

அடுத்த வருடத்தில் வாட்ஸ்ஆப்பில் இருந்து என்னென்ன எதிர் பார்க்கலாம்?

2019ம் ஆண்டு வாட்ஸ்ஆப்பில் நிறைய மாற்றங்கள் கொண்டுவரப்பட்டது. அந்த செயலியை மேலும் சிறப்பாக மாற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. வாட்ஸ்ஆப் ஸ்டோரியை ஃபேஸ்புக்கில் ஷேர் செய்வது, பிப் மோட், லிமிட் செய்யப்பட்ட ஃபார்வர்ட் வசதிகள் போன்றவை அதில் மிக முக்கியமானவை. இந்த வருடம் வர…

இன்றைய முக்கிய செய்திகள்

தமிழகத்தில், 27 மாவட்டங்களில் நடந்த ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவு. உள்ளாட்சி தேர்தல்: ஓட்டுப்பதிவு துவங்கியது! தமிழகத்தில், 27 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் முதல் கட்ட வாக்குப் பதிவு தொடங்கியது. ஒன்பது ஆண்டுகளுக்கு, பிறகு தமிழகத்தில் இன்று உள்ளாட்சித்…

சாத்தூர் அருகே மனநிலை பாதிக்கப்பட்ட பெண்ணை பாலியல் தொந்தரவு செய்த நபர் கைது

சாத்தூர் அருகே மனநிலை பாதிக்கப்பட்ட பெண்ணை பாலியல் தொந்தரவு செய்த நபர் ஒருவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.    விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே ரெட்டியாபட்டி கிராமத்தைச் சேர்ந்த மகேஸ்வரி(20) மனநலம் பாதிக்கப்பட்டவர். வியாழக்கிழமை மாலை மகேஸ்வரி, அவரது வீட்டின் அருகே நின்றுகொண்டிருக்கும்போது…

வருமான வரி வரம்பை உயர்த்தினால், மற்ற சலுகைகள் கிடையாது!

   வீட்டுக்கடன், ஆயுள் காப்பீடு, மருத்துவக் காப்பீடு போன்றவற்றுக்கு கிடைக்கும் வரி விலக்கு சலுகைகள் கிடைக்காமல் போகலாம்.  ஹைலைட்ஸ் பட்ஜெட் 2020-21-ல் வருமான வரி அடுக்குகளும் புதுப்பிக்கப்பட வாய்ப்பு. வாங்கும் சக்தியை ஊக்குவிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகத் தகவல். நிதி அமைச்சராக நிர்மலா…

வாக்குப்பதிவு நிறுத்தம்!!!

தீக்குளிப்பு மிரட்டல் காரணமாக ஊத்தங்கரை அருகே வாக்குப்பதிவு நிறுத்தம்!!   கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை வட்டம் பாவக்கல் கிராமத்தில் நடைபெறும் உள்ளாட்சித் தேர்தலில், ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் ஒன்றிய கவுன்சிலர் வேட்பாளர் லலிதா மகாராஜன் என்பவரது சின்னம் கைப்பைக்கு பதிலாக பெண்கள்…

வரலாற்றில் இன்று – 27.12.2019 – கெப்ளர்

ஜெர்மனியை சேர்ந்த கணிதவியலாளரும், வானியலாளருமான ஜோகன்னஸ் கெப்ளர் 1571ஆம் ஆண்டு டிசம்பர் 27ஆம் தேதி ஜெர்மனியின் வைல்டர்ஸ்டாட் நகரில் பிறந்தார். இவர் வானியலில் தான் ஆராய்ந்து அறிந்த விஷயங்களின் அடிப்படையில் ‘மிஸ்ட்ரியம் காஸ்மோகிராபிகம்’ என்ற மிகப்பெரிய வானியல் நூலை எழுதினார். இந்நூல்…

இனி சுதந்திர தினத்தில் தமிழில் தேசிய கீதம் இசைக்கப்படாது… கோத்தபய அரசு தடை..!

இனி சுதந்திர தினத்தில் தமிழில் தேசிய கீதம் இசைக்கப்படாது… கோத்தபய அரசு தடை..! இதுகுறித்து அவர், ’’இலங்கையின் சுதந்திர தின விழாவில் சிங்கள மொழியில் மட்டுமே தேசிய கீதம் பாடப்படும்.  தமிழில் தேசிய கீதம் இசைக்கப்படாது.  இந்தியாவில் பல மொழிகள் இருந்தாலும் ஒரே…

இன்றைய முக்கிய செய்திகள்

உத்தர பிரதேசம்: லக்னோவில் முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாயின் 25 அடி உயர சிலையை பிரதமர் மோடி திறந்துவைத்தார். வாஜ்பாயின் 95வது பிறந்த தினத்தையொட்டி தலைமைச் செயலகமான லோக்பவனில் வெண்கலச்சிலை திறப்பு. 2வது தேசிய நீர் விருதுகளுக்கான விண்ணப்பங்களை டிசம்பர்…

ஜான்சன் & ஜான்சன் நிறுவனத்திற்கு ரூ.230 கோடி அபராதம்!

ஜிஎஸ்டி வரி குறைப்பின் பலனை நுகர்வோருக்கு அளிக்காமல் ஆதாயம் பெற்ற காரணத்திற்காக ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்திற்கு  ரூ.230 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!