பொதுமக்கள் வெளியே செல்லும்போது கம்பளி ஆடைகளை பயன்படுத்தி வருகின்றனர். நீலகிரி மாவட்டத்தில் நவம்பர், டிசம்பர், ஜனவரி மாதங்கள் குளிர்காலமாக உள்ளது. நவம்பர் தொடக்கத்தில் நீர் பனிப்பொழிவும், பின்னர் உறை பனிப்பொழிவும் காணப்படுகிறது. கடந்த சில நாட்களாக ஊட்டி, குன்னூர், கோத்தகிரி பகுதிகளில்…
Category: முக்கிய செய்திகள்
வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்த பாகுபலி ராக்கெட்…!
அமெரிக்காவின் செயற்கைக்கோளை சுமந்தபடி பாகுபலி ராக்கெட் விண்ணில் பாய்ந்தது இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ உள்நாடு, வெளிநாடுகளின் செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவி வருகிறது. அந்த வகையில் அமெரிக்காவின் ஏ.எஸ்.டி. தொலை தொடர்பு நிறுவனத்திற்கு சொந்தமான தகவல் தொடர்பு சேவைக்கான புளூபேர்ட்-…
தரையிறங்க முடியாமல் திரும்பிய பிரதமரின் ஹெலிகாப்டர்
கடும் பனிமூட்டம்: தரையிறங்க முடியாமல் கொல்கத்தா திரும்பிய பிரதமரின் ஹெலிகாப்டர் மேற்கு வங்கத்தின் நாடியாவில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி, கொல்கத்தா விமான நிலையத்திலிருந்து ஹெலிகாப்டரில் சென்றார். ஆனால், தரையிறங்கும் பகுதியில் ஏற்பட்ட கடுமையான பனிமூட்டம் காரணமாக, ஹெலிகாப்டர்…
ஐ.சி.சி. டி20 உலகக் கோப்பை 2026: இந்திய அணி அறிவிப்பு வெளியானது..!
இந்திய அணி தனது தொடக்க ஆட்டத்தில் அமெரிக்காவுடன் மோதுகிறது. 10-வது ஐ.சி.சி. டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் பிப்ரவரி 7-ந்தேதி முதல் மார்ச் 8-ந்தேதி வரை இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறுகிறது. இதில் பங்கேற்கும் 20 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளது. ‘ஏ’…
பிரபல மலையாள நடிகர் ஸ்ரீனிவாசன் காலமானார்
கொச்சி, இவரது மறைவு திரையுலகினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மலையாள சினிமாவின் மூத்த நடிகர் ஸ்ரீனிவாசன் (69) காலமானார். உடல்நலக்குறைவால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இவர் இன்று காலை காலமானார். இவரது மறைவு திரையுலகினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இவரது மறைவுக்கு…
