அரசுடனான பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் அறிவித்துள்ளது. தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டம் கடந்த 3-ந் தேதி அறிவிக்கப்பட்டது. இதில் சத்துணவு ஊழியர்கள் இடம் பெறவில்லை. இந்தநிலையில், சத்துணவு ஊழியர்களுக்கு…
Category: முக்கிய செய்திகள்
நிதின் நபின் பா.ஜ.க.வின் புதிய தேசிய தலைவராக இன்று பதவி ஏற்கிறார்
பா.ஜ.க. தேசிய தலைவர் பதவிக்கு போட்டியிடும் நிதின் நபினுக்கு ஆதரவாக 37 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. பா.ஜ.க.வின் முதல் தேசிய தலைவராக முன்னாள் பிரதமர் வாஜ்பாய் இருந்தார். அவரைத் தொடர்ந்து எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, வெங்கையா நாயுடு, நிதின் கட்காரி,…
இன்று தமிழ்நாடு சட்டசபை கூட்டத்தொடர் தொடக்கம்
சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் இந்த கூட்டத்தொடர் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. தமிழ்நாடு சட்டசபையின் இந்த ஆண்டின் முதல் கூட்டத் தொடர் இன்று காலை 9.30 மணிக்கு தொடங்குகிறது. இன்று நடக்கும் முதல் கூட்டத்தில் கவர்னர் ஆர்.என்.ரவி உரை நிகழ்த்துகிறார்.…
விடுமுறை முடிந்து சென்னை திரும்பும் மக்கள்: கிளாம்பாக்கத்தில் போக்குவரத்து நெரிசல்
போக்குவரத்தை சரிசெய்யும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை கடந்த 15-ந்தேதி உற்சாகமாக கொண்டாடப்பட்டது. அதனை தொடர்ந்து மாட்டு பொங்கல் வார விடுமுறை என்று தொடர்ந்து 5 தினங்கள் விடுமுறை காரணமாக வெளியூர்களில் இருந்து சொந்த ஊருக்கு வந்த…
நாளை த.வெ.க. தேர்தல் அறிக்கை குழு கூட்டம்
தேர்தல் அறிக்கை குழுவில் இடம் பெற்றுள்ள 12 உறுப்பினர்கள் கூட்டத்தில் பங்கேற்கிறார்கள். சட்டசபை தேர்தலை சந்திக்க த.வெ.க. தீவிரமாகியுள்ளது. அடுத்த வாரத்தில் இருந்து தேர்தல் பிரசாரத்தை தீவிரப்படுத்த த.வெ.க. தலைவர் விஜய் திட்டமிட்டுள்ளார். அதற்கு முன்பாக தேர்தல் அறிக்கை தயாரிப்பு பணியை…
தமிழக சட்டசபை நாளை கூடுகிறது
பரபரப்பான அரசியல் சூழலில் தமிழக சட்ட சபை நாளை கூடுகிறது. ஒவ்வொரு ஆண்டும் தமிழக சட்டசபையின் முதல் கூட்டம் கவர்னர் உரையுடன் தொடங்குவது மரபாக இருந்து வருகிறது. அந்த வகையில், இந்த ஆண்டின் முதல் சட்டசபை கூட்டம் நாளை (செவ்வாய்கிழமை) காலை…
டெல்லியில் லேசான நிலநடுக்கம்
இந்த நிலநடுக்கம் காலை 8.44 மணியளவில் ஏற்பட்டுள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. டெல்லியில் இன்று லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. காலை 8.44 மணியளவில் ரிக்டர் அளவில் 2.8 ஆக இந்த நிலநடுக்கம் பதிவாகி உள்ளதாக தேசிய நில அதிர்வு…
இன்று சிபிஐ முன்பு 2-வது முறையாக ஆஜராகிறார் விஜய்
த.வெ.க. தலைவர் விஜய், டெல்லியில் உள்ள சி.பி.ஐ. அலுவலகத்தில் விசாரணைக்காக இன்று ஆஜராகிறார். த.வெ.க. தலைவர் விஜய் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 27-ம் தேதி கரூரில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர்…
திங்கட்கிழமை முதல் இதுவரை வாங்காதவர்களுக்கு பொங்கல் பரிசுத்தொகுப்பு
டோக்கன்கள் முறையாக வினியோகம் செய்யப்பட்டு அதன்படி பொங்கல் பரிசு தொகுப்புகள் வழங்கப்பட்டது. தமிழகத்தில் இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேஷன் கடைகளில் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்பு ஆகியவற்றுடன் ரூ.3 ஆயிரம் ரொக்கப்…
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு தொடங்கியது
ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர் மூர்த்தி கொடியசைத்து தொடங்கிவைத்தார். மதுரையில் அவனியாபுரம், பாலமேடு ஜல்லிக்கட்டு நிறைவடைந்த நிலையில், இன்று உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு, நடைபெற்று வருகிறது. ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர் மூர்த்தி கொடியசைத்து தொடங்கிவைத்தார். முதற்கட்டமாக கோவில் காளைகள் அவிழ்க்கப்பட்டது. இதன்…
