யுபி யோத்தாஸை வீழ்த்தி ‘தமிழ் தலைவாஸ்’ வெற்றி..!

புரோ கபடி லீக் போட்டியின் நேற்றைய ஆட்டத்தில் யுபி யோத்தாஸை வீழ்த்தி தமிழ் தலைவாஸ் அணி அபார வெற்றி பெற்றது. 11-வது புரோ கபடி லீக் போட்டி ஹைதராபாத்தில் கடந்த 18ம் தேதி தொடங்கியது. இதில் பங்கேற்றுள்ள 12 அணிகள் தங்களுக்குள் தலா…

கனமழை காரணமாக எந்தெந்த மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை..?

கனமழை காரணமாக புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் இன்று (நவ.27) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டடுள்ளது. தென்கிழக்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்துள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் 8 கி.மீ வேகத்தில் தமிழக…

இன்று உருவாகிறது ஃபெங்கால் புயல்..!

வங்கக்கடலில் உருவான தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று புயலாக உருவாகிறது. தென்கிழக்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்துள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் 8 கி.மீ வேகத்தில் தமிழக கடற்கரை நோக்கி நகர்ந்து…

QR வசதியுடன் புதிய பான் கார்டு திட்டம் அறிமுகம்..!

ரூ. 1,435 கோடி மதிப்பிலான PAN 2.0 திட்டத்தை மத்திய அரசு நேற்று வெளியிட்டுள்ளது. PAN 2.0 திட்டத்தை மத்திய அரசு நேற்று வெளியிட்டுள்ளது. பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு (CCEA), வருமான வரித் துறையின் கீழ் இந்தத் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது.…

தமிழ்நாட்டில்நாளை உருவாகிறது ஃபெங்கால் புயல்..!

தமிழ்நாட்டில் நாளை உருவாக உள்ள புயலுக்கு ஃபெங்கால் என பெயர் வைக்கப்பட்டுள்ளது. தென்கிழக்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்துள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் 10 கி.மீ வேகத்தில் தமிழக கடற்கரை நோக்கி நகர்ந்து…

தற்போதைய முக்கியச்செய்திகள் (26.11.2024)

கனமழை எதிரொலி- திருவாரூர், மயிலாடுதுறை, காரைக்காலில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (26/11/2024) விடுமுறை அறிவிப்பு. தஞ்சாவூர் மாவட்டத்தில் கனமழை காரணமாக இன்று (26.11.2024) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை – மாவட்ட ஆட்சித் தலைவர். வங்கக் கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம்…

உச்சநீதிமன்றத்தில் பிரதமர் நரேந்திர மோடி உரை..!

இந்திய அரசியல் சாசன தினத்தையொட்டி இன்று உச்சநீதிமன்றத்தில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்ற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சுதந்திர இந்தியாவின் அரசியலமைப்பு, ஏற்றுக்கொள்ளப்பட்டதை நினைவு கூறும் வகையில், ஆண்டுதோறும் இந்திய அரசியலமைப்பு சட்டம் இயற்றப்பட்ட தினமான நவம்பர் 26ம் தேதி இந்திய…

டெல்டா மாவட்டங்களுக்கு அதி கனமழைக்கான ரெட் அலர்ட்..!

தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களில் நாளை முதல் இரண்டு நாள்களுக்கு அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. கிழக்கு இந்திய பெருங்கடல் மற்றம் அதையொட்டிய தென்கிழக்கு வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியதாக நேற்று வலுப்பெற்றுள்ளது. இது, மேற்கு-வடமேற்கு திசையில்…

திருநர் திறமைத் திருவிழா 2024

திருநர் திறமைத் திருவிழா 2024 Born to win social welfare trust அமைப்பு இந்த ஆண்டு திருநர் வஞ்சிக்கப்பட்ட தினத்தை முதன்முறையாக திறமைத் திருவிழாவாகக் கொண்டாடினார்கள். நவம்பர் 20ஆம் தேதி மதியம் 2:30 மணி அளவில் ஸ்பாஸ்டிக் சொசைட்டி ஆப்…

புயலாக உருமாறும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி..!

தென் கிழக்கு வங்கக் கடல் பகுதியில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதி, இரு நாட்களில் புயலாக மாற வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென் கிழக்கு வங்கக் கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகி உள்ளதாக சென்னை…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!