“ஜெய்சங்கர் சாலை”- பெயர் பலகையை மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்..!

எஸ்.வி.வெங்கடராமன் வசித்து வந்த மந்தைவெளிப்பாக்கம் 5-வது குறுக்கு தெருவிற்கு “எஸ்.வி.வெங்கடராமன் தெரு” என்று பெயர் சூட்டி, அதற்கான பெயர்பலகையை மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில், பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில், மக்கள் கலைஞர் என்றும்,…

பயணியர் வருவாயில் தெற்கு ரயில்வே முதலிடம்..!

”நாட்டிலேயே பயணியர் கட்டணம் வாயிலாக வருமானம் ஈட்டுவதில், தெற்கு ரயில்வே முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளது. அடுத்த ஐந்து ஆண்டுகளில், ரயில்களின் எண்ணிக்கையை, 50 சதவீதம் அதிகரிக்க உள்ளோம்,” என, தெற்கு ரயில்வேயின் பயணியர் பிரிவு தலைமை வணிக மேலாளர் செந்தில்குமார்…

அடுத்த மாதம் 15-ந் தேதிக்குள் சாலை பணிகளை முடிக்க தமிழக அரசு உத்தரவு..!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழைக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன. வடகிழக்கு பருவமழை அக்டோபர் மாதம் 2-வது வாரம் தொடங்கும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ள நிலையில், தமிழக அரசு பருவமழைக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரமாக தொடங்கியுள்ளது. மழை எவ்வளவு பெய்தாலும்,…

மூன்று ஆண்டுகளுக்கான கலைமாமணி விருதுகளை அறிவித்தது தமிழ்நாடு அரசு..!

தமிழக அரசு இன்று கலைமாமணி விருகளை அறிவித்துள்ளது. 2021, 2022 மற்றும் 2023-ஆம் ஆண்டுகளுக்கான கலைமாமணி விருதுகள் மற்றும் பாரதியார், எம்.எஸ்.சுப்புலட்சுமி மற்றும் பாலசரசுவதி ஆகியோர் பெயரில் வழங்கப்படும் அகில இந்திய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களால் அடுத்த…

இன்று கர்நாடகாவில் சாதிவாரி கணக்கெடுப்பு தொடங்குகிறது..!

சாதி வாரி கணக்கெடுப்பு தொடர்பாக 60 கேள்விகளுக்கு விவரங்கள் சேகரிக்கப்பட உள்ளன. கர்நாடகத்தில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு 2010-ம் ஆண்டு சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. இது அறிவியல் பூர்வமாக நடத்தப்படவில்லை என்று கூறி பெரும்பான்மை சமூகங்களான லிங்காயத், ஒக்கலிக…

‘சென்னை ஒன்று’ செல்போன் செயலி – மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்..!

இந்த செயலி மூலம் எளிதாக கட்டணம் செலுத்தி பயணச்சீட்டை பெற்று பயணம் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தலைமைச் செயலகத்தில், சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து அதிகார அமைப்பின் (கும்டா) 2-வது ஆணையக் கூட்டம் இன்று (திங்கட்கிழமை) நடைபெற…

தமிழில் 100 மதிப்பெண்கள் எடுக்கும் மாணவர்களுக்கு ரூ.10,000 -அமைச்சர் அன்பில் மகேஸ்..!

கல்வி, சுகாதாரத்தை இரு கண்களாக கருதி முதல் அமைச்சர் செயல்படுத்தி வருகிறார் என்று அன்பில் மகேஸ் கூறினார். பொதுத் தேர்வில் தமிழில் 100 மதிப்பெண்கள் எடுக்கும் மாணவர்களுக்கு ரூ.10,000 ஊக்கத்தொகை வழங்கப்படும் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் அறிவித்துள்ளார்.…

தேர்தலில் மோதி பார்ப்போம் – திமுகவுக்கு விஜய் சவால்..!

சனிக்கிழமைகளில் பிரசாரம் செய்வதற்கான காரணம் குறித்து விஜய் விளக்கம் அளித்துள்ளார். நாகை புத்தூர் ரவுண்டானா அருகே உள்ள அண்ணாசிலை சந்திப்பு பகுதியில் தவெக தலைவர் விஜய் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது சனிக்கிழமைகளில் பிரசாரம் மேற்கொள்வது ஏன்? என்பது குறித்து விளக்கம் அளித்தார்.…

இன்று பம்பையில் அய்யப்ப பக்தர்கள் சங்கமம்: பினராயி விஜயன் தொடங்கி வைக்கிறார்..!

தமிழ்நாட்டில் இருந்து அமைச்சர்கள் சேகர்பாபு, பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. சபரிமலை வளர்ச்சி திட்டங்களை மையப்படுத்தி கேரள அரசும், திருவிதாங்கூர் தேவஸ்தானமும் இணைந்து சர்வதேச அய்யப்ப பக்தர்கள் சங்கமத்தை நடத்த முடிவு செய்தது. அதன்படி சங்கம நிகழ்வு இன்று (சனிக்கிழமை)…

நாகை பிரசாரத்திற்கு புறப்பட்டார் விஜய்..!

35 நிமிடங்கள் மட்டுமே விஜய் பேச வேண்டும் என்று போலீசார் கட்டுப்பாடு விதித்துள்ளனர். சட்டசபை தேர்தலை எதிர்கொள்ள தமிழக வெற்றிக்கழகம் தீவிரமாக தயாராகி வருகிறது. அந்த கட்சியின் தலைவர் விஜய், தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். தனது முதல்கட்ட அரசியல் சுற்றுப்பயண…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!