அடுத்த 24 மணி நேரத்திற்கு தமிழக கடலோர மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு . தேனி, திண்டுக்கல், நீலகிரி, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு.Read More
மூலவைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு: மூலவைகை ஆற்றில் ஏற்பட்ட திடீா் வெள்ளப்பெருக்கு காரணமாக வைகை அணைக்கான நீா்வரத்து சனிக்கிழமை பிற்பகலில் வினாடிக்கு 10 ஆயிரம் கனஅடியாக உயா்ந்தது. இதனால் கடந்த சில நாட்களாக சரிந்து வந்த வைகை அணை நீா்மட்டம் மீண்டும் உயரத்தொடங்கியுள்ளது.தேனி மாவட்டம் வைகை ஆற்றின் நீா்பிடிப்பு பகுதிகளான வெள்ளிமலை, அரசரடி, மேகமலை, வருசநாடு ஆகிய வனப்பகுதிக்குள் வெள்ளிக்கிழமை நள்ளிரவில் கனமழை கொட்டித்தீா்த்தது. இந்த கனமழையால் இன்று அதிகாலையில் வைகை ஆற்றில் […]Read More
தமிழகத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட 5 மாவட்டங்களுக்கு ஆட்சியர்களை நியமித்து தமிழக அரசு உத்தரவு சிறப்பு அதிகாரிகளாக பணியாற்றிய 5 பேரையும் ஆட்சியர்களாக நியமித்து தமிழக அரசு உத்தரவு.கள்ளக்குறிச்சி ஆட்சியராக கிரண் குராலா, செங்கல்பட்டு ஆட்சியராக ஜான் லூயிஸ் நியமனம். தென்காசி ஆட்சியராக அருண் சுந்தர் தயாளன், திருப்பத்தூர் ஆட்சியராக சிவன் அருள், ராணிப்பேட்டை ஆட்சியராக திவ்யதர்ஷினி ஆகியோர் நியமனம்Read More
பிடிபட்டது காட்டு யானை அரிசி ராஜா கோவையை அடுத்துள்ள பொள்ளாச்சி பகுதியில் பல மாதங்களாக சுற்றித்திரிந்த அரிசி ராஜா என்ற காட்டுயானை மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டது. அர்த்தனாரி பாளையம் பகுதியில் 4 நாட்களாக முகாமிட்டு இருந்த வனத்துறையினர், அரிசி ராஜாவை 2 கும்கி யானைகள் உதவியுடன் பிடித்தனர். மயக்க ஊசி செலுத்தப்பட்ட பிறகு சலீம், கபில்தேவ் ஆகிய காட்டு யானைகள் அரிசி ராஜாவின் கழுத்தில் கயிறுகளை கட்டி அதனை கட்டுப்படுத்தியது. பருத்தியூரில் பிடிபட்ட காட்டுயானை அரிசி […]Read More
தலை சிறந்த எழுத்தாளர் ஆன்மீக பேச்சாளர் இந்திராசெளந்திரராஜன் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்
1997 ல் தொலைக்காட்சியில் அப்போது 7வது படித்துக் கொண்டிருக்கிறேன் யார் எழுத்தாளர் யாருடைய கதை என்றெல்லாம் தெரியாது.ஆனால் அந்த தொடரின் பி.ஜி.எம். தொடரின் ஆரம்பத்தில் மர்மதேசம் என்ற அமானுஷ்யம் கலந்த குரல்,அதை தொடர்ந்து குதிரையில் முண்டாசு கட்டிய யாரோ ஒருவர்,தன் நீண்ட வாளின் மூலம் கொல்லும் காட்சி&Read More
- மார்கழி மாதமும் கோலத்தின் வரலாறும் !
- இன்றைய முக்கிய நிகழ்வுகள் (22.12.2024)
- வரலாற்றில் இன்று (22.12.2024)
- இன்றைய ராசி பலன்கள் (டிசம்பர் 22 ஞாயிற்றுக்கிழமை 2024 )
- திருப்பாவை பாடல் 7
- திருவெம்பாவை பாடல் 7
- Dimostrazione di Crazy Time Un’avventura Straordinaria! 8
- Играть бесплатно или на деньги на Up X
- Etibarlı Canlı Casino alov | Azərbaycan Giriş
- உலக சேலை தினம்