திருமணம் கட்டிகொடுத்த ஒரு வாரத்தில் பெற்ற மகளை நாசமாக்கிய தந்தை..!! கதறி கதறி அழுத மாப்பிள்ளை…!! பேரையூர் அருகே மதுபோதையில் , பெற்ற மகளை தந்தையே அரிவாளால் வெட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருமணம் முடிந்து ஒருவாரம் கூட ஆகாத நிலையில் புதுமணப் பெண் வெட்டப்பட்டுள்ளது மதுரை பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மதுரை மாவட்டம் பேரையூர் தாலுகாவிற்குட்பட்ட பெரிய பூலாம்பட்டியைச் சேர்ந்தவர் மாரியப்பன் , சென்னையில் உள்ள ஒரு உணவகத்தில் பணியாற்றி வரும் இவர் தனது இரண்டாவது மகள் […]Read More
இயக்குநர் ராஜ் கபூரின் மகன் உடல்நலக் குறைவால் மரணமடைந்துள்ளார். அவருக்கு வயது 23. தாலாட்டு கேக்குதம்மா படத்தின் மூலம் இயக்குநரான அறிமுகமான ராஜ் கபூர் – அவள் வருவாளா, ஆனந்த பூங்காற்றே, உத்தமராசா, சமஸ்தானம் போன்ற படங்களை இயக்கியதோடு பல படங்களில் குணச்சித்திர வேடங்களிலும் நடித்துள்ளார். Read More
மருத்துவர்களின் லஞ்சம் மற்றும் அலட்சியப் போக்கை கண்டித்து விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரியை மாற்றுத்திறனாளிகள் செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டனர். தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் சார்பில், மாற்றுத்திறனாளிகளுக்கு வாரந்தோறும் செவ்வாய்க்கிழமைகளில் உண்மை தன்மை சான்றிதழ் வழங்கப்படும். இந்த நிலையில், சான்றிதழ் வழங்குவதில் மருத்துவர்களின் அலட்சியப் போக்கு மற்றும் லஞ்சம் பெறுவதைக் கண்டித்து, முண்டியம்பாக்கத்தில் உள்ள விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரியில், திடீர் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.Read More
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் பைக் தகராறில் இளைஞரை கத்தியால் குத்தி கொலை செய்த வழக்கில் தயாளன் என்பவரை போலீஸார் கைது செய்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த ஏலகிரி கிராமம் அம்பேத்கார் நகர் பகுதியை சேர்ந்தவர் அபி (18) என்பவரை அதே பகுதியை சேர்ந்த குமார், தயாளன் ஆகிய இருவரும் சேர்ந்து ஞாயிற்றுக்கிழமையில் குடி போதையில் பைக் ஓட்டி வந்த தகராறில் அபியை கத்தியால் குத்தி கொலை செய்தனர். இந்த நிலையில் தயாளன் […]Read More
அதிரடி சலுகையை அறிவித்தது “பிஎஸ்என்எல்”..! வெறும் ரூ.999 க்கு 270 நாட்கள்..! பாரத் சஞ்சார் நிகம் லிமிடெட் (பிஎஸ்என்எல்) தனது ரூ .999 ப்ரீபெய்ட் திட்டத்தை சற்று மாற்றி, கூடுதல் சலுகையுடன் மீண்டும் அறிமுகம் செய்து உள்ளது இதன் மூலம், ரூ.999 ப்ரீபெய்ட் திட்டம் இப்போது 270 நாட்கள் செல்லுபடியாகும். இதே திட்டம் இதற்கு முன்பு 220 நாட்கள் செல்லுபடியாகும். இருப்பினும், இந்த சலுகை ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே, இது பிப்ரவரி 15, 2020 முதல் மார்ச் […]Read More
ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் வெள்ளிக்கிழமை இரவு இஸ்லாமிய அமைப்பினா் கூட்டாக திடீரென மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை வண்ணாரப் பேட்டையில் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை எதிா்த்து வெள்ளிக்கிழமை நடந்த ஆா்ப்பாட்ட பேரணியில் போலீஸாா் தடியடி நடத்தினா். போராட்டம் தொடா்பாக பலா் கைது செய்யப்பட்டனா். இதைக் கண்டித்து ராமநாதபுரத்தில் புதிய பேருந்து நிலையம் அருகே எஸ்டிபிஐ கட்சியினா் மற்றும் இஸ்லாமிய அமைப்பினா் ஏராளமானோா் வெள்ளிக்கிழமை இரவு சாலையில் அமா்ந்துதிடீா்மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. நள்ளிரவு […]Read More
சரசரவென தங்கம் விலை குறைவு..! சவரன் விலை எவ்வளவு ரூபாய் தெரியுமா..? தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் இன்றைய காலை நேர நிலவரப்படி, கிராமுக்கு ரூ.5 குறைந்து 3884.00 ரூபாய்க்கும், சவரனுக்கு 40 ரூபாய் குறைந்து 31 ஆயிரத்து 72 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. சவரன் விலை சில சமயங்களில் 31 ஆயிரத்தை தாண்டியும், சில சமயங்களில் 32 ஆயிரத்தை நெருங்கும் நிலையிலும் இருப்பதால் இனி வரும் காலங்களில் தங்கம் வாங்குவது என்பது மிக பெரிய சவாலாக […]Read More
வேப்பமரத்திலிருந்து பால் வடியும் அதிசய நிகழ்வொன்று தூத்துக்குடியில் நிகழ்ந்துள்ளது: சில ஆண்டுகளுக்கு முன்பு வேப்பமரத்திலிருந்து பால் வடிகிறது என்ற தகவல் தமிழகம் முழுவதும் பரபரப்பான சூழலை உருவாக்கியது. வேப்ப மரத்திலிருந்து பால் வடிவதை சிலர் ஆச்சரியத்துடன் பார்த்து மகிழ்ந்தனர். சிலர் ஆன்மீக ரீதியாக பரவசமடைந்தனர். அது ஒரு காலம் என்றிருந்த நிலையில் தூத்துக்குடியில் இன்று காலை ஒரு வேப்ப மரத்திலிருந்து பால் வடிந்து கொண்டிருந்ததை கண்ட பலர் ஆச்சரியமடைந்தனர்.Read More
- மார்கழி மாதமும் கோலத்தின் வரலாறும் !
- இன்றைய முக்கிய நிகழ்வுகள் (22.12.2024)
- வரலாற்றில் இன்று (22.12.2024)
- இன்றைய ராசி பலன்கள் (டிசம்பர் 22 ஞாயிற்றுக்கிழமை 2024 )
- திருப்பாவை பாடல் 7
- திருவெம்பாவை பாடல் 7
- Dimostrazione di Crazy Time Un’avventura Straordinaria! 8
- Играть бесплатно или на деньги на Up X
- Etibarlı Canlı Casino alov | Azərbaycan Giriş
- உலக சேலை தினம்