“வாச்சாத்தி” வழக்கில் இன்று தீர்ப்பு..
வாச்சாத்தி மலை கிராமத்தில் பழங்குடி பெண்கள், மக்கள் மீது நடத்தப்பட்ட பாலியல் தாக்குதல் வழக்கில் தண்டனை பெற்றவர்கள் சென்னை ஹைகோர்ட்டில் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்படுகிறது. 30 வருடங்களாக ஆண்டுகளாக காத்திருக்கும் மலைக்கிராமம். தர்மபுரி மாவட்டம், அரூர் அருகே உள்ளது வாச்சாத்தி மலை கிராமம்… இந்த கிராமத்தில் சந்தன மரங்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக சொல்லி, கடந்த 1992ம் ஆண்டு ஜுன் 20ம் தேதி வனத்துறையினர், காவலர்கள், வருவாய் துறை அதிகாரிகள் திடீரென சோதனை நடத்தினார்கள்.. […]Read More