அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வழக்கில் ஞானசேகரனுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் கடந்த 2024-ம் ஆண்டு டிசம்பர் 23-ந் தேதி இரவு மாணவி ஒருவரை அந்த பகுதியைச் சேர்ந்த ஞானசேகரன் என்பவர் பாலியல் கொடுமை செய்தார். இதுகுறித்து…
Category: நகரில் இன்று
ஞானசேகரனுக்கு தண்டனை விவரம் இன்று அறிவிப்பு..!
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வழக்கில் ஞானசேகரன் குற்றவாளி என்று சென்னை மகளிர் கோர்ட்டு தீர்ப்பு அளித்தது. சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் கடந்த 2024-ம் ஆண்டு டிசம்பர் 23-ந் தேதி இரவு மாணவி ஒருவரை அந்த பகுதியைச் சேர்ந்த ஞானசேகரன் என்பவர்…
தமிழ்நாடு முழுவதும் பள்ளிகள் திறப்பு..!
மாணவ-மாணவிகளுக்கு இலவச பாடப்புத்தகங்கள் உள்ளிட்ட கல்வி உபகரணங்கள் வழங்கப்பட உள்ளன. 2025-26-ம் கல்வி ஆண்டுக்கான இறுதித்தேர்வு, பொதுத்தேர்வு அனைத்தும் நடத்தி முடிக்கப்பட்டு, மாணவ-மாணவிகளுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டது. கோடை விடுமுறை முடிந்து ஜூன் 2-ம் தேதி (அதாவது இன்று) முதல் பள்ளிகள்…
கன்னியாகுமரியில் குவிந்த சுற்றுலா பயணிகள்..!
கண்ணாடி நடை பாலம் வழியாக நடந்து சென்று திருவள்ளுவர் சிலையை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து வருகின்றனர். சர்வதேச சுற்றுலாத்தலமான கன்னியாகுமரிக்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். விடுமுறை நாட்களிலும், பண்டிகை நாட்களிலும் சுற்றுலா…
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று திமுக பொதுக்குழு கூட்டம்..!
மதுரையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று பிரமாண்ட ரோடு ஷோ நடத்தினார். தி.மு.க. பொதுக்குழு கூட்டம் உரிய விதிகளின்படி ஆண்டுக்கு ஒருமுறை நடத்தப்பட்டாலும், 47 ஆண்டுகளுக்்கு பிறகு இந்த ஆண்டு மதுரையில் இன்று நடைபெற இருக்கிறது. மதுரை உத்தங்குடியில் இதற்காக 90 ஏக்கர்…
வணிக பயன்பாட்டு சிலிண்டர் விலை குறைவு..!
சிலிண்டர்களின் விலைகளை மாதத்தின் முதல் தேதியில் எண்ணெய் நிறுவனங்கள் மாற்றி அமைத்து வருகிறது. பாரத், இந்துஸ்தான், இந்தியன் ஆயில் ஆகிய பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் வீடுகளுக்கு 14.20 கிலோ எடையிலும், வணிக பயன்பாட்டுக்கு 19 கிலோ எடையிலும், சமையல் கியாஸ் சிலிண்டர்களை…
Confidence Building Workshop – Spotlight organised by Ganga Hospital in association with Smile Train India for children with cleft lip and palate
Confidence Building Workshop – Spotlight organised by Ganga Hospital in association with Smile Train India for children with cleft lip and palate Cleft lip and palate is a birth condition…
இன்று ஒரே நாளில் தமிழக அரசு பணிகளிலிருந்து 8,144 பேர் ஓய்வு..!
இந்தாண்டில் ஒரே மாதத்தில் இவ்வளவு பேர் ஒய்வு பெறுவது இதுவே அதிக எண்ணிக்கையாகும். தமிழக அரசின் துறைகளில் தற்போதைய நிலையில் 9 லட்சத்து 42 ஆயிரத்து 941 ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். சுமார் 7 லட்சத்து 33 ஆயிரம் ஊழியர்கள் ஓய்வூதியம்…
பொது இடங்களில் மக்கள் முகக்கவசம் அணிய தமிழ்நாடு அரசு அறிவுறுத்தல்..!
பொது இடங்களில் ஒருவருக்கு ஒருவர் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது இந்தியாவில் கேரளா, கர்நாடகா, குஜராத் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் கொரோனா பரவல் தற்போது அதிகரித்து வருகிறது. தமிழகத்திலும் கொரோனா பரவல் கணிசமாக உயர்ந்த வண்ணம் உள்ளது. இந்த…
திட்டமிட்டபடி ஜூன் 2ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் – தமிழ்நாடு அரசு..!
திட்டமிட்டபடி ஜூன் 2ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று தமிழ்நாடு அரசின் தகவல் சரிபார்ப்பகம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் 1 முதல் 12ம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களுக்கும் ஜூன் 2ல் பள்ளிகள் திட்டமிட்டப்படி திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்து இருந்தது. இதற்கிடையே,…
