புரோ கபடி போட்டிக்கான முதல் டிக்கெட்டை பெற்றார் உதயநிதி ஸ்டாலின்..! | சதீஸ்
சென்னையில் புரோ கபடி தொடரின் லீக் போட்டிகள் நடைபெறவுள்ள நிலையில், அதற்கான முதல் டிக்கெட்டை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் தமிழ் தலைவாஸ் அணி வழங்கியது. 10-வது புரோ கபடி லீக் தொடர் கடந்த டிசம்பர் 2-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் பெங்கால் வாரியர்ஸ், பெங்களூரு புல்ஸ், தபங் டெல்லி, குஜராத் ஜெயன்ட்ஸ், அரியானா ஸ்டீலர்ஸ், ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ், பாட்னா பைரேட்ஸ், புனேரி பால்டன், தமிழ் தலைவாஸ், தெலுகு டைட்டன்ஸ், யு மும்பா […]Read More