சென்னை கடற்கரை – தாம்பரம் இடையே சிறப்பு இலவச பேருந்து

சென்னை: எழும்​பூர் ரயில் நிலை​யத்​தில் நடை​பெறும் மறுசீரமைப்பு பணி காரண​மாக, கடற்​கரை – செங்​கல்​பட்டு தடத்​தில் மின்​சார ரயில்​களின் சேவை​யில் மாற்​றம் செய்​யப்​பட்​டுள்​ளது. இதையடுத்து பயணி​களின் வசதிக்​காக, ரயில் டிக்​கெட், சீசன் டிக்​கெட் வைத்​திருக்​கும் பயணி​களுக்​காக, தாம்​பரம் ரயில் நிலை​யத்​திலிருந்து கடற்​கரைக்​கும், கடற்​கரையி​லிருந்து…

தோழர் நல்லகண்ணுவுக்கு அதிதீவிர சிகிச்சை: மருத்துவமனை தகவல்

சென்னை: சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் அதிதீவிர கண்காணிப்பில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணுவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. செயற்கை சுவாசம், மருந்துகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு. 101 வயதாகும் அவர் ரத்த…

வைகோ தொடர்ந்த வழக்கு தள்ளுபடி

சென்னை: இந்தியாவில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் மீதான தடையை நீக்கக் கோரி மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தொடர்ந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி 1991-ல் ஸ்ரீபெரும்புதூரில் படுகொலை செய்யப்பட்டதையடுத்து, இந்தியாவில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு மத்திய…

தேர்தல் ஆணைய குழு சென்னை வருகை

சென்னை: இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் இன்று சென்னை வருகிறார். புதுச்சேரி உயரதிகாரிகளுடன் சட்டப்பேரவைத் தேர்தல் ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்துகிறார். தமிழக சட்டப்பேரவைக்கான பதவிக் காலம் முடிவடையும் நிலையில், தேர்தல் அறிவிப்பு மார்ச்சில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. பேரவைத் தேர்தலுக்கான முன்னேற்பாடுகளில்…

எண்ணூரில் பேருந்து நிலையம், ஆரம்ப சுகாதார நிலையம், நவீன நூலகம் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்

சென்னை: திருவொற்றியூர் தொகுதிக்கு உட்பட்ட எண்ணூரில் பொதுமக்களின் வசதிகளுக்காக ரூ.10 கோடியில் பேருந்து நிலையம், ஆரம்ப சுகாதார நிலையம், நவீன அரசு நூலகம் ஆகியவற்றை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார். சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி சட்டப்பேரவை தொகுதிகளுக்குட்பட்ட பேகம்…

என்சிஇஆர்டி 8-ம் வகுப்பில் பாடமாக சேர்ப்பு

புதுடெல்லி: தேசிய கல்வி ஆராய்ச்சி மற்​றும் பயிற்சி கவுன்​சில் (என்​சிஇஆர்டி), அண்​மை​யில் வெளி​யிட்​டுள்ள 8ம் வகுப்பு சமூக அறி​வியல் பாடப் புத்​தகத்​தில் நீதித்​துறை குறித்த பாட​மும் இடம்பெற்​றுள்​ளது. இந்​தப் பாடத்​தில் நாட்​டின் நீதித்​துறை எதிர்​கொள்​ளும் முக்​கிய சவால்​கள் குறித்த விவரங்​கள் இடம்​பெற்​றுள்​ளன. நீதித் ​துறை​யில்…

தொண்டர்களுக்கு ராமதாஸ் கடிதம்

சென்னை: ‘‘உங்கள் மனதளவில் சிறு கலக்கம் ஏற்பட்டுள்ளதை நான் அறிவேன். நாம் பயணிக்கவேண்டிய தூரம் நீண்டது. அதனால் கிடைக்கும் வாகனங்களில் பயணித்தால் இலக்கை அடையவே முடியாது’’ என்று தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். பாமக நிறுவனர் ராமதாசும் அவரது…

மார்ச் முதல் வாரத்தில் தொகுதிப் பங்கீடு பட்டியல் வெளியிட திமுக திட்டம்

கூட்டணி கட்சிகளுக்கான தொகுதிப் பங்கீட்டை முடித்து மார்ச் முதல் வாரத்தில் பட்டியலை வெளியிட திமுக திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழக சட்டப்பேரவை தேர்தல் ஏப்ரல் மாதம் நடைபெற உள்ளது. இதையடுத்து மாநாடுகள், தேர்தல் அறிக்கை தயாரிப்பு, விருப்ப மனு விநியோகம் என…

இன்று முதல்வர் கன்னியாகுமரி வருகை

நாகர்கோவில்: கன்னியாகுமரிக்கு இன்று வருகை தரும் முதல்​வர் மு.க.ஸ்​டா​லின், திரு​வள்​ளுவர் வெள்​ளி​விழா நினைவு வளைவை திறந்து வைக்​கிறார். முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் 2 நாள் நிகழ்ச்​சிகளில் பங்​கேற்​ப​தற்​காக இன்று மதி​யம் கன்னியாகுமரி வரு​கிறார். மாலை​யில் கன்னியாகுமரியில் திரு​வள்​ளுவர் சிலை 25-ம் ஆண்டு வெள்ளி விழா…

கோடை விடுமுறை ரயில்​ டிக்கெட் முன்பதிவு தொடங்கியது

சென்னை: கோடை விடுமுறையை முன்​னிட்​டு, விரைவு ரயில்​களில் டிக்​கெட் முன்​ப​திவு தொடங்​கி​யுள்​ளது. தென் மாவட்ட விரைவு ரயில்​களில் பயணி​கள் விறு​விறுப்​பாக முன்​ப​திவு செய்​கின்​றனர். நடப்பு கல்​வி​யாண்​டில் இறுதி தேர்​வு​கள் அடுத்த மாதத்​தில் தொடங்​கி, ஏப்​ரல் 2-வது வாரத்​தில் முடி​யும். அது​போல, கல்​லூரி மாணவர்​களின்…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!