தவெக தலைவர் விஜய் தொண்டர்களுக்கு கடிதம்..!
தவெக தலைவர் விஜய், 2026-ல் நம் இலக்கை அடைவோம் என தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு விக்கிரவாண்டி வி.சாலையில் நேற்று முன்தினம் (அக். 27) நடைபெற்றது. இந்த மாநாட்டிற்கு பேசிய விஜய், அரசியல், தங்களின் அரசியல் நிலைப்பாடு, கட்சியின் கொள்கை, கட்சியின் கொள்கைத் தலைவர்கள் குறித்து பேசினார். இந்த நிலையில், 2026-ல் நம் இலக்கை அடைவோம் என தவெக தலைவர் விஜய் அறிக்கை வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக தவெக தலைவர் விஜய் […]Read More