சென்னை வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் 30ம் தேதி முதல் மூன்று நாட்களுக்கு மழை பெய்யக்கூடும்: சென்னை வானிலை ஆய்வு மையம். இதுகுறித்து அந்த மையம் விடுத்துள்ள செய்தி குறிப்பில், அடுத்த இரு நாட்களுக்கு தமிழகம் முழுவதும் வறண்ட வானிலையே காணப்படுமென கூறப்பட்டுள்ளது. வருகிற 30ம் தேதி…

பெட்ரோல் விலை

பெட்ரோல் விலை மாற்றமின்றி ரூ.77.70க்கும், டீசல் விலை 18 காசுகள் அதிகரித்து ரூ.71.27க்கும் விற்பனை

கோவை சிறுமி கொலை வழக்கு தூக்குத்தண்டனை

கோவை சிறுமி கொலை வழக்கு: குற்றவாளிக்கு  தூக்குத்தண்டனை கோவையில் 6 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. கடந்த மார்ச் மாதம் கோவை பன்னிமடையில் 6 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை…

ரயில் டிக்கெட் கட்டணம் விரைவில் உயர வாய்ப்பு!

பயணிகள் மற்றும் சரக்கு ரயில்வே கட்டணங்கள் விரைவில் உயர வாய்ப்புள்ளதாக ரயில்வே வாரிய தலைவர் வி.கே.யாதவ் சூசகமாக தெரிவித்துள்ளார். டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்த நிதி ஆண்டின் 2வது காலாண்டில், பயணிகள் கட்டணம் 155 கோடியும், சரக்கு கட்டணம் 3 ஆயிரத்து…

பெட்ரோல் விலை

சென்னையில் பெட்ரோல் விலை 6 காசுகள் அதிகரித்து ஒரு லிட்டர் ரூ.77.70 ஆகவும், டீசல் விலை 16 காசுகள் அதிகரித்து, ஒரு லிட்டர் ரூ.71.09 ஆகவும் உள்ளது.

கோபிசெட்டிபாளையம் அருகே மரத்தில் கார் மோதி விபத்து; ஒருவர் பலி

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கொப்பளூா் கல்லுமடைப்புதூாில் சாலையோர மரத்தில் காா் மோதி விபத்துக்குள்ளானது.     விபத்தில் காாின் முன் இருக்கையில் அமா்ந்து சென்ற அந்தியூா் பகுதியைச் சோ்ந்த பழனிச்சாமி என்பவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். காா் ஓட்டுநா் பொங்கியண்ணன்…

பெட்ரோல் விலை

சென்னையில் பெட்ரோல் விலை 6 காசுகள் அதிகரித்து, ஒரு லிட்டர் ரூ.77.64 ஆகவும், டீசல் விலை 11 காசுகள் அதிகரித்து ஒரு லிட்டர் ரூ.70.93 ஆகவும் உள்ளது.

தஞ்சாவூரில் 90% சூரிய கிரகணம் தெரிந்தது!

தஞ்சாவூர் மாவட்டத்தில் காலை 8 மணி முதல் சூரிய கிரகணம் தெரியத் தொடங்கியதாக மக்கள் ஆர்வத்துடன் கண்டு வருகின்றனர்.    வளைய சூரிய கிரகணம் இன்று காலை 8 மணி முதல்  தெரியத் தொடங்கியது. ஆங்காங்கே ஏராளமானோர் திரண்டு வளைய சூரிய கிரகணத்தைப்…

உலகம் முழுவதும் இன்று கிறிஸ்துமஸ் கோலாகலக் கொண்டாட்டம்

இயேசுபிரான் அவதரித்த நாளாம் கிறிஸ்துமஸ் பண்டிகை உலகெங்கும் இன்று வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டு வருகிறது. ஏசுபிரான் பிறந்த இடமான பெத்லஹேமில் நடத்தப்பட்ட நள்ளிரவு சிறப்புப் பிரார்த்தனையில் பல்வேறு நாடுகளில் இருந்து 10,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். பாலஸ்தீனம் அருகே உள்ள மேற்குக் கரைப்…

பெட்ரோல், டீசல் விலை

சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமின்றி, பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ.77.58 ஆகவும், டீசல் ஒரு லிட்டர் ரூ.70.82 ஆகவும் உள்ளது.

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!