டெல்லியில் விவசாயிகள் போராட்டம் : துணை இராணுவம் குவிப்பு..!
பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து விவசாயிகள் இன்று டெல்லி நோக்கி பேரணி செல்கின்றனர். இவர்களை தடுக்க 114 கம்பெனி துணை ராணுவப் படையினர் குவிக்கப்பட்டிருக்கின்றனர். அதேபோல டெல்லியில் நுழைவதற்கும், வெளியேறுவதற்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. கடந்த 2014ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில், விவசாயிகளின் விளை பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயம் செய்யப்படும் என பாஜக வாக்குறுதி கொடுத்திருந்தது. இந்நிலையில் இந்த வாக்குறுதியை நிறைவேற்ற, குறைந்தபட்ச ஆதார விலையை உறுதி செய்யும் வகையில் […]Read More