தோழர் நல்லகண்ணுவை சந்தித்து நலம் விசாரித்த நடிகர் சிவகார்த்திகேயன்..!

நடிகர் சிவகார்த்திகேயன், அயலான் பட இயக்குனர் ரவிக்குமார் இருவரும் மருத்துவமனைக்குச் சென்று நல்லக்கண்ணுவின் உடல் நலம் குறித்து கேட்டறிந்தனர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் இரா. நல்லகண்ணு, கடந்த 22-ம் தேதி வீட்டில் தவறி கீழே விழுந்ததில் தலையில் காயம்…

சேலம் வழியாக சிறப்பு ரெயில்கள் இயக்கம்..!

கூட்ட நெரிசலை தவிர்க்க சேலம் வழியாக சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகின்றன. சேலம் ரெயில்வே கோட்ட அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:- ரெயில்களில் ஏற்படும் கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் முக்கிய வழித்தடங்களில் ரெயில்வே நிர்வாகம் சிறப்பு ரெயில்களை இயக்கி வருகிறது. அந்த…

நாளை வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா கோவில் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்..!

வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலய ஆண்டு திருவிழா கொடியேற்றம் நாளை (வெள்ளிக்கிழமை) நடக்கிறது. நாகை மாவட்டம் வேளாங் கண்ணியில் பிரசித்தி பெற்ற புனித ஆரோக்கிய மாதா பேராலயம் உள்ளது. புனித ஆரோக்கிய மாதாவின் பிறந்தநாள் விழாவையொட்டி பேராலய ஆண்டு திருவிழா…

வரலாற்றில் இன்று ( ஆகஸ்டு-28 )

வரலாறு என்பது இறந்த காலத்தில் நிகழ்ந்த விஷயத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ளும் ஒன்றாகும். குறிப்பாக வரலாற்றில் ஒருவர் செய்த சாதனைகள், தியாகங்கள், சிறப்புகள் இதுபோன்ற பலவகையான முக்கிய விஷயங்கள் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தும் விஷயமாகும். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால்…

இன்றைய முக்கிய நிகழ்வுகள் (ஆகஸ்டு 27)

உலகின் முதல் கின்னஸ் சாதனைகள் புத்தகம் 198 பக்கங்களுடன் வெளியான நாள். கடந்த 1951ம் ஆண்டு அயர்லாந்து நாட்டைச் சேர்ந்த ‘சர்க்யூ பீவர்’ என்பவர் வேட்டையாடுவதற்காக ஆற்றங்கரையோரம் நடந்து சென்றார். அப்போது வானில் ‘கோல்டன் பிளவர்’ பறவைக் கூட்டம் ஒன்று சென்றது.…

நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம்..!

விநாயகர் சிலைகளை கரைப்பதற்காக நாடு முழுவதும் உள்ள முக்கிய நீர்நிலைகளில் உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்து மதத்தில் முழுமுதற் கடவுளாக போற்றப்படும் விநாயகப் பெருமான், ஆவணி மாத வளர்பிறை சதுர்த்தி தினத்தில் அவதரித்ததாக கூறப்படுகிறது. ஆண்டுதோறும் இந்நாளையே விநாயகர் சதுர்த்தியாக கொண்டாடுகிறோம்.…

வரலாற்றில் இன்று ( ஆகஸ்டு-27 )

வரலாறு என்பது இறந்த காலத்தில் நிகழ்ந்த விஷயத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ளும் ஒன்றாகும். குறிப்பாக வரலாற்றில் ஒருவர் செய்த சாதனைகள், தியாகங்கள், சிறப்புகள் இதுபோன்ற பலவகையான முக்கிய விஷயங்கள் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தும் விஷயமாகும். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால்…

வெகு விரைவில் பூந்தமல்லி – போரூர் மெட்ரோ ரெயில் சேவை..!

மின்சாரம், காற்றழுத்தம், அவசர காலங்களில் பயன்படுத்தப்படும் பிரேக் போன்ற பாதுகாப்பு அம்சங்கள் மதிப்பீடு செய்யப்பட்டது. சென்னையில் போக்குவரத்து நெரிசலில் சிக்காமல் குறிப்பிட்ட நேரத்திற்குள் ஒரு இடத்திற்கு செல்வதற்கு மெட்ரோ ரெயில் சேவை மிகவும் கை கொடுத்து வருகிறது.மெட்ரோ ரெயில் நிலையங்களில் இருந்து…

உருவானது வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி..!

சென்னையில் இன்று நகரில் ஒரு சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. ஒரிசா கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில், ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி யுள்ளது. இது, மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து,…

இன்றைய முக்கிய நிகழ்வுகள் (ஆகஸ்டு 26)

சர்வதேச நாய் வளர்ப்பு தினம் இது மனிதர்களுக்குத் துணையாகவும், பாதுகாப்பாகவும் இருக்கும் நாய்களைப் பராமரிப்பது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. நாய் வளர்ப்புக்கு ஆதரவாகப் பேசும் அதே வேளையில், நாய்கள் கடிக்க நேரிடுவது மனிதர்களால் ஏற்படும் நெருக்கடிகளே எனவும், அதைத்…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!