ம.சிங்காரவேலர் நினைவு நாள் 😓 மீனவ சமூகத்தைச் சேர்ந்த ஒருவர், தனது அறிவாலும் சமூகம் மீதான அக்கறையாலும் அசாத்தியமான உழைப்பாலும் சிறந்த வழக்கறிஞராக, தொழிற்சங்கத்தின் முன்னோடியாக, சுதந்திரப் போராட்ட வீரராக, சிந்தனைச் சிற்பியாக உயர்ந்தவர் ம.சிங்காரவேலர் மயிலாப்பூர் சிங்காரவேலு செட்டியார் என்ற…
Category: விளையாட்டு
“சுழல் 2” வெப் தொடரின் ரிலீஸ் தேதி அறிவிப்பு வெளியானது..!
கதிர் – ஐஸ்வர்யா ராஜேஷ் கூட்டணியில் உருவான “சுழல் 2” வெப் தொடரின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் கதிர் மதயானை கூட்டம், பரியேறும் பெருமாள் போன்ற படங்களின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர். மேலும் விஜயுடன் இணைந்து பிகில் திரைப்படத்திலும்…
பழனியில் குவிந்த லட்சக்கணக்கான பக்தர்கள்..!
பழனியில் தைப்பூச திருவிழா தேரோட்டத்தை ஒட்டி, பக்தர்களின் பாதுகாப்புக்காக 5 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். அறுபடை வீடுகளில் 3-ம் படைவீடான பழனி முருகன் கோவிலில் தைப்பூச திருவிழா கடந்த 5-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி தினமும் முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானைக்கு சிறப்பு பூஜைகள்…
அடடே.., அப்படியா!!!
தைப்பூசம் கதை தெரியுமா..? தைப்பூசம் விழா உலகம் முழுவதிலும் உள்ள முருக பக்தர்களால் கோலாகலமாக கொண்டாடப்படும் ஒரு முக்கிய விழாவாகும். இந்த விழா முருகனுக்குரிய முக்கியமான விரத, வழிபாட்டு நாள் என்றாலும் இந்த நாளில் சிவ பெருமான், அம்பாள் மற்றும் குரு…
தைப்பூச திருவிழா: திருச்செந்தூரில் அலைகடலென குவியும் பக்தர்கள்..!
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தைப்பூச திருவிழா இன்று நடக்கிறது. அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆண்டு தோறும் தைப்பூச திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும். அதுபோல் இந்த ஆண்டுக்கான திருவிழா இன்று (செவ்வாய்க்கிழமை)…
வரலாற்றில் இன்று (பிப்ரவரி 11)
வரலாறு என்பது இறந்த காலத்தில் நிகழ்ந்த விஷயத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ளும் ஒன்றாகும். குறிப்பாக வரலாற்றில் ஒருவர் செய்த சாதனைகள், தியாகங்கள், சிறப்புகள் இதுபோன்ற பலவகையான முக்கிய விஷயங்கள் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தும் விஷயமாகும். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால்…
