ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ள ‘சிக்கந்தர்’ படம் வரும் ரம்ஜான் பண்டிகைக்கு வெளியாக உள்ளது. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ள ‘சிக்கந்தர்’ படத்தில் கதாநாயகனாக பாலிவுட் நடிகர் சல்மான்கான் நடிக்கிறார். இப்படத்தில் சல்மான் கானுக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். இது “புராணக் கதை’ படமாகும். இப்படத்தை…
Category: விளையாட்டு
சுருதிஹாசன் நடித்துள்ள ‘தி ஐ’ படத்தின் டிரெய்லர் வெளியானது..!
டாப்னே ஷ்மோன் இயக்கத்தில் சுருதிஹாசன் நடித்துள்ள ‘தி ஐ’ படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது. கமல்ஹாசனின் மூத்த மகள் சுருதிஹாசன் திரைத்துறையில் நடிகையாகவும் பாடகியாகவும் வலம் வருகிறார். கமல் நடித்த ‘உன்னைப்போல் ஒருவன்’ படத்தில் முதல்முதலாக பாடகியாக அறிமுகமானார். இவர் தமிழில்…
‘லக்கி பாஸ்கர்’ படம் ஓ.டி.டி தளத்தில் சாதனை..!
வெங்கி அட்லூரி இயக்கத்தில் துல்கர் சல்மான் நடித்துள்ள ‘லக்கி பாஸ்கர்’ படம் ஓ.டி.டி தளத்தில் சாதனை படைத்துள்ளது. தமிழ், மலையாளம் மற்றும் தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் துல்கர் சல்மான். இவரது நடிப்பில் கடந்த…
‘பெருசு’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு வெளியானது..!
கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன்பென்ச் நிறுவனம் தயாரிப்பில் வைபவ் நடித்துள்ள ‘பெருசு’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ், பீட்சா படத்தை இயக்கியதன் மூலம் ரசிகர்களால் அறியப்படுபவர். அதைத் தொடர்ந்து இவர் ‘ஜிகர்தண்டா, பேட்ட, ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ போன்ற…
நடிகர் தனுஷின் ‘குபேரா’ பட ரிலீஸ் தேதி அறிவிப்பு வெளியானது..!
சேகர் கம்முலா இயக்கத்தில் ஸ்ரீவெங்கடேஸ்வரா சினிமாஸ் தயாரித்துள்ள ‘குபேரா’ படம் ஜுன் மாதம் வெளியாக உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் தனுஷ். சமீபத்தில் வெளியான ‘ராயன்’ படத்தின் வெற்றியை தொடர்ந்து ‘இட்லி கடை’ படத்தை இயக்கி நடித்து வருகிறார். மேலும்…
அக்னி தீர்த்தக் கடலில் நீராடி தர்ப்பணம் கொடுத்த மக்கள்..!
ராமேஸ்வரம் அக்னி தீர்த்தக் கடலில் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது புண்ணியமாக கருதப்படுகிறது. இதன் காரணமாக மாதந்தோறும் அமாவாசை நாட்களில் ராமேஸ்வரத்தில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும். அதன்படி மாசி மாத அமாவாசையான இன்று அதிகாலை ஏராளமான மக்கள் அக்னி தீர்த்தக்…
பாகிஸ்தான் – வங்காளதேசம் இடையேயான போட்டி மழையால் ரத்து..!
சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பாகிஸ்தான் மற்றும் வங்காளதேசம் அணிகளின் பயணம் இன்றுடன் முடிவுக்கு வந்தது. ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு தங்களுக்குள் மோதுகின்றன. லீக் சுற்று…
சீனிவாச மங்காபுரம் பிரம்மோற்சவ விழா நிறைவு..!
திருப்பதியை அடுத்த சீனிவாசமங்காபுரத்தில் உள்ள கல்யாண வெங்கடேஸ்வரர் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா கடந்த 18-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி வெகுவிமரிசையாக நடந்து வருகிறது. விழா நாட்களில் தினமும் காலையிலும் இரவிலும் ஸ்ரீதேவி, பூதேவி சமேத கல்யாண வெங்கடேஸ்வரர் சிறப்பு அலங்காரத்தில்…
