தனது 18 வயதில் இருந்து ரத்த தானம் செய்ய துவங்கி 60 ஆண்டுகளுக்கும் மேலாக, ரத்த தானம் செய்து ஜேம்ஸ் ஹாரிசன் சாதனை படைத்துள்ளார். ரத்த தானத்தின் மூலம் சுமார் 24 லட்சம் குழந்தைகளின் உயிரை காப்பாற்றிய ‘தங்கக் கை மனிதர்’…
Category: விளையாட்டு
இன்றைய முக்கிய நிகழ்வுகள் (மார்ச் 04)
தேசிய பாதுகாப்பு தினம் (National Safety Day, March 4 ) தேசிய அளவிலான பாதுகாப்புக் குழு அமைப்பு 1966-ல் தொழிலாளர் நல அமைச்சகத்தால் நிறுவப்பட்டதை அடுத்து, நம் நாட்டில் 1971 ஆம் ஆண்டு மார்ச் 4 ஆம் தேதி தேசிய…
வரலாற்றில் இன்று (மார்ச் 04)
வரலாறு என்பது இறந்த காலத்தில் நிகழ்ந்த விஷயத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ளும் ஒன்றாகும். குறிப்பாக வரலாற்றில் ஒருவர் செய்த சாதனைகள், தியாகங்கள், சிறப்புகள் இதுபோன்ற பலவகையான முக்கிய விஷயங்கள் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தும் விஷயமாகும். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால்…
தேர்வுக்கு பயந்து 2,000 கி.மீ ஓடிப்போன சிறுவன்..!
பரீட்சைக்கு பயந்து வீட்டை விட்டு வெளியேறிய டெல்லி சிறுவன் தமிழகம்-கர்நாடக எல்லை அருகே மீட்கப்பட்டான். டெல்லி கன்னாட் பிளேஸ் பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்த சிறுவன், கடந்த மாதம் 21-ம் தேதி காணாமல் போனான். இதுபற்றி…
நம்பியார் நகர் மீனவர்களை நேரில் சந்தித்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்..!
நாகப்பட்டினம், நம்பியார் நகர் மீனவர்களை நேரில் சந்தித்து அவர்களின் தேவைகள் குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டறிந்தார். தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று நாகப்பட்டினத்தில் நடைபெற்ற அரசு விழாவில் கலந்து கொண்டு, முடிவுற்ற பணிகளை திறந்து வைத்து, புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல்…
