திருச்சி சாய்பாபா கோவில் கும்பாபிஷேகம் – ஏராளமான பக்தர்கள் தரிசனம்! திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே, கட்டப்பட்டுள்ள சீரடி சாய்பாபா கோவில் கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. அக்கரைப்பட்டியில், கடந்த 3 ஆண்டுகளாக சீரடியில் உள்ளது போன்ற தோற்றத்தில் நேர்த்தியான கட்டிடக்கலையுடன், 20 ஏக்கர் பரப்பளவில், 60 ஆயிரம் அடி சதுர அடியில் ரூ.30 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ளது.இதையடுத்து கும்பாபிஷேக விழா கடந்த 17 ம் தேதி தொடங்கி, காவிரி ஆற்றில் இருந்து 1,008 குடங்களில் எடுத்துவரப்பட்ட புனித நீர் […]Read More
மகரவிளக்கு பூஜை முடிந்து சபரிமலை ஐயப்பன் கோயில் நடை சாத்தப்பட்டது!மண்டல பூஜை, மகரவிளக்கு பூஜைகள் அமைதியாக முடிந்த நிலையில், சபரிமலை ஐயப்பன் கோயிலில் இன்று வழக்கமான பூஜைகள் முடிந்து நடை சாத்தப்பட்டது.வரும் பிப்ரவரி 13ம் தேதி மாதப்பிறப்பு பூஜைக்காக, 5 நாட்களுக்கு, சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறக்கப்படும் என கோயில் நிர்வாகிகள் தெரிவித்தனர்.Read More
நெல்லை: நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் திருக்கோவிலை தமிழகத்தில் சுகாதாரமான முறையில் பிரசாதம் தயாரிக்கும் கோவிலாக, இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் நிர்ணய சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இரண்டாம் இடத்திற்கான சான்றிதழ் சங்கரன்கோவில் சங்கரநாராயணர் திருக்கோவிலுக்கு வழங்கப்பட்டுள்ளது.Read More
தேவையானவை:-அரிசி 2 ஆழாக்கு பயத்தம்பருப்பு 3/4 ஆழாக்குவெல்லம் 1/2 கிலோதேங்காய் துருவல் 1 மூடிஏலக்காய் 5முந்திரி 10நெய் 200 கிராம்அரிசி , பயத்தம் பருப்பு இரண்டும் தனித்தனியாக வறுத்து , மிக்சியில் தனித்தனியாக ரவை பதத்தில் பொடித்துக்கொள்ளவும் . இப்பொழுது இரண்டும் ஒன்றாக சேர்க்கவும் . வெல்லம் சுத்தம் செய்து வைத்துக்கொள்ளவும். அடுப்பில் கெட்டியான பாத்திரம் ஏற்றி , அதில் வெல்லாம் கரைத்த நீரை ஊற்றி அதில் தேங்காய் துருவல் சேர்த்து தண்ணீர் நன்றாக கொதிவந்ததும் பொடி செய்து வைத்துள்ள அரிசி + பயத்தம் […]Read More
நாமக்கல் ஆஞ்சநேயருக்கு, 1,00,008 வடை மாலை பிரசித்தி பெற்ற நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலில், அதிகாலை நடை திறக்கப்பட்டு, 18 அடி உயர ஆஞ்சநேயர் சிலைக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடைபெற்றன. தொடர்ந்து, 1,00,008 வடை மாலை ஆஞ்சநேய சுவாமிக்கு சாற்றப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. அனுமன் ஜெயந்தியையொட்டி அதிகாலை முதல் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இதேபோல், தமிழகம் முழுவதும் உள்ள ஆஞ்சநேயர் கோயில்களில் அனுமன் ஜெயந்தி விழா விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.Read More
சூரிய கிரகணம் எதிரொலி: சபரிமலையில், 4 மணி நேரம் நடை அடைப்பு! நாளை 26ம் தேதியன்று கங்கண சூரிய கிரகணம் என்னும் அரிய சூரிய கிரகண நிகழ்வு ஏற்படவிருக்கிறது. இதனையொட்டி, 26ம் தேதியன்று 4 மணி நேரம் வரை சபரிமலையில் நடை அடைக்கப்படவுள்ளது. அதிகாலை காலை 5 மணி முதலே பம்பையில் இருந்து வரும் பக்தர்கள் சன்னிதானத்திற்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். அதன் பின்பு, பரிகார பூஜைகளும், கலசாபிஷேகமும் நடத்தப்படும், ஐயப்பனுக்கு தங்க அங்கி அணிவிக்கப்பட்டு விஷேச தீபாராதனை காட்டப்படும். பின்னர், டிசம்பர் […]Read More
பம்பையில் கட்டுக்கடங்காத கூட்டம்: 18 மணி நேரம் காத்திருக்கும் பக்தர்கள் சபரிமலை ஐயப்பன் கோயிலில், இந்த ஆண்டுக்கான மண்டல பூஜை வரும் 27ம் தேதி நடைபெற உள்ளதால் இந்தியா முழுவதில் இருந்தும் பக்தர்கள் குவிந்து வருகின்றனர். மேலும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை என்பதால், பக்தர்கள் வருகை கட்டுக்கடங்காமல் உள்ளது. இதனால், நிலக்கல்லில் வாகனங்களை நிறுத்துவதற்கு கடும் சிரமம் ஏற்பட்டுள்ளது. பம்பையில் இருந்து மலையேறும் பக்தர்கள் தடுத்து நிறுத்தப்பட்டு ஒவ்வொரு பகுதியாக அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். கடந்த மூன்று ஆண்டுகள் இல்லாத அளவிற்கு பக்தர்கள் […]Read More
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன? பிறப்பே எடுக்காத ( ஆதியும் அந்தமும் இல்லாத பரம்பொருளுக்கு) சிவபெருமானுக்கு உரிய நட்சத்திரம் திருவாதிரை என்கிறார்களே எப்படி ? தமிழ் மொழியில் திருவாதிரை என்று கூறப்படும் நட்சத்திரத் திற்கு வடமொழியில் ஆர்த்ரா என்று பெயர். இதுவே ஆருத்ரா எனப் படுகிறது. மார்கழி மாத திருவாதிரை நட்சத்திர நாளில், எல்லா சிவாலயங்களில் ஆருத்ரா தரிசனம் சிறப்பாக நடைபெறும்.ராமனுக்கு ஜென்ம நட்சத்திரம் – புனர்பூசம்;கிருஷ்ணனுக்கு – ரோகிணி;முருகனுக்கு – விசாகம்.இவையாவும் இவர்கள் பிறந்த நட்சத்திரங்கள்.ஆனால் பிறப்பே எடுக்காத சிவபெரு மானுக்கு […]Read More
- “pinco Online Casin
- “ruleta Aleatoria » Selectivo Personalizado Para Elecciones Al Aza
- Najlepsze Kasyno Online W Polsce Ranking 202
- துர்காஷ்டமி… இந்த நாளுக்கு என்ன மகிமை… எப்படி வழிபட வேண்டும்?(10.10.2024இன்று இந்த வருடம் )
- தன்னம்பிக்கையால் எதையும் சாதிக் கலாம்
- இனிஇவர் போல்எவர் பிறப்பார்
- 2024-ஆம் ஆண்டின் வேதியியல் துறைக்கான நோபல் பரிசு மூவருக்கு அறிவிப்பு..!
- ஆயுத பூஜையை முன்னிட்டு சென்னை கன்னியாகுமரி இடையே சிறப்பு ரயில்..!
- ‘புஷ்பா 2’ முதல் பாதிக்கான பணிகள் நிறைவு என படக்குழு அறிவிப்பு..!
- கிடுகிடுவென உயர்ந்த பூக்களின் விலை..!