“ஹீரோவாகிறார் ராகவா லாரன்ஸின் தம்பி..!”

டான்ஸ் மாஸ்டராக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி அதன் பின் இயக்குனர், எழுத்தாளர், தயாரிப்பாளர் நடிகர் என பன்முகத் திறமை கொண்ட நடிகர் ராகவா லாரன்ஸ் தன்னுடைய சொந்த தம்பியையும் இப்போது சினிமாவில் நுழைத்து விட்டிருக்கிறார். ராகவா லாரன்ஸின் தம்பி எல்வின் நடிக்கும்…

“என் இனிய தமிழ் மக்களே” | இயக்குநர் இமயம் பாரதிராஜா”

திரையில் எழும்பும் கும்பிட்ட கைகளுடன் ‘என் இனிய தமிழ் மக்களே’ என்ற குரல் ஒலிக்கும்போதே திரையரங்குகளில் கைதட்டல்கள் தொடங்கும். அது அடங்க சில நிமிடங்களாகும். நடிகர்கள் பெற்றுவந்த அந்தக் கைதட்டலை ஓர் இயக்குநருக்கான கைதட்டலாக மாற்றிய அந்தக் கரத்துக்குச் சொந்தக்காரரான இயக்குநர்…

இசைப் பாடகி டி. கே. பட்டம்மாள் நினைவு தினம்

ஆடுவோமே பள்ளு பாடுவோமே” முதலான தேசிய கீதங்களை பாடிய இசைப் பாடகி டி. கே. பட்டம்மாள் நினைவு தினம் ஜூலை 16 ,2009. டி. கே. பட்டம்மாள் என்று பரவலாக அறியப்படும் தாமல் கிருஷ்ணசாமி பட்டம்மாள் ( மார்ச் 28 ,…

பொத்தினாற்போல மனைவியே தான் வேண்டுமா? குட்நைட் பட அலப்பறை…!

அறிமுக இயக்குனர் விநாயக் சந்திரசேகரன் இயக்கத்தில் “ஜெய்பீம்” புகழ் மணிகண்டன், முதலும் நீயே முடிவும் நீயே நாயகி மீதா ரகுநாத், ரமேஷ் திலக், ரேச்சல் ரெபேக்கா, பாலாஜி சக்திவேல் என பலர் நடித்திருக்கும் நகைச்சுவை குடும்பத் திரைப்படம். இப்படத்தினை தயாரிப்பாளர் மகேஷ்…

காமராஜர் பிறந்த நாளை கொண்டாடும் விஜய் மக்கள் இயக்கத்தினர்…!!!

காமராஜர் பிறந்த நாளான இன்று தமிழகம் முழுவதும் உள்ள அவரது சிலைக்கு விஜய் மக்கள் இயக்கத்தினர் திரளாக வந்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தியதுடன் எராளமான இடங்களில் நலத்திட்ட உதவிகளையும் வழங்கினர். நடிகர் விஜய் சமீபகாலமாக தனது விஜய் மக்கள் இயக்கம்…

நீங்கள் சீனியர் சிட்டிசனா? அப்ப இதை தவறாமல் படிங்க…!!!

கொரானா காலத்திற்கு முன்பு இருந்த சில சலுகைகளில் பல இடையில் காணாமல் போயிருந்தது. தற்போது மீண்டும் அவை புத்துயிர் பெற்றுள்ளது என்கிறார்கள் இரயில்வே துறையினர். இனி மூத்த குடிமக்களுக்கான ரயில் டிக்கெட் புக் செய்யும் போது 50 % தள்ளுபடி பெற்றிடுங்கள்…

விஷால் “34” இயக்கும் ப்ரபல இயக்குனர்!

விஷாலின் 34-வது படத்தை சாமி, அருள், ஆறு, சிங்கம் உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குனர் ஹரி இயக்கவுள்ளார். ஜீ ஸ்டுடியோஸ் சவுத் மற்றும் இயக்குனர் கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன்பெஞ்ச் ஃபிலிம்ஸ் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். இந்நிலையில்,…

“ஜாலி ட்ரிப் க்கு செல்லும் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்”

சூப்பர் ஸ்டார் ரஜினி தற்போது ஜெயிலர், லால் சலாம் படங்களில் நடித்து முடித்துள்ளார். ஜெயிலர் திரைப்படம் ஆகஸ்ட் 10ம் தேதி வெளியாகவுள்ள நிலையில், அதற்கான ப்ரொமோஷன் வேலைகளை படக்குழு தொடங்கியுள்ளது. இந்நிலையில், இருதினங்களுக்கு முன்னர் லால் சலாம் படப்பிடிப்பையும் முடித்துவிட்ட ரஜினி,…

“நிறைவடைந்தது ‘லியோ’ படத்தின் படப்பிடிப்பு..!”

சமீபத்தில் தளபதி விஜய், ‘லியோ’ படத்தின் படப்பிடிப்பை முடித்த நிலையில், தற்போது ஒட்டு மொத்த படப்பிடிப்பும் முடிவடைந்து விட்டதாக தன்னுடைய குழுவுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை வெளியிட்டு அறிவித்துள்ளார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். இயக்குனர் லோகேஷ் கனகராஜ், உலக நாயகன் கமல்ஹாசனை…

பாடகராக மாறிய ப்ரபல நடிகர்…..! – தனுஜா ஜெயராமன்.

நடிகர் விஷால் ஜிவி. பிரகாஷ்இசையில்” மார்க் ஆண்டனி “ படத்தில் பாடல் ஒன்றை பாடுவது போன்ற வீடியோ வெளியாகி உள்ளது. இது அந்த படத்தின் தெலுங்கு வெர்ஷனுக்காக என்கிறது டோலிவுட் வட்டாரம். நடிகர் விஷால், எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள மார்க் ஆண்டனி…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!