மறைந்த முன்னால் குடியரசு தலைவர் திரு.A.P.J அப்துல்கலாம் அவர்களின் நினைவு நாளில் உறுதிமொழி ஏற்று மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. தேவி அறக்கட்டளை (ம) அன்னை வேளாங்கண்ணி கல்லூரி சார்பில் மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் APJ.அப்துல்கலாம் ஐயா அவர்களின் நினைவு நாள் உறுதிமொழி ஏற்று, மரக்கன்று வைத்து அனுசரிக்கப்பட்டது நடிகர் திரு.விஷால் அவர்கள் அவரது தேவி அறக்கட்டளை சார்பாக மரக்கன்றுகள் நடும் நிகழ்வை துவங்கி வைத்தார். அன்னை வேளாங்கண்ணி கலை மற்றும் அறிவியல் கல்லூரி மற்றும் […]Read More
இந்த வருடம் அடுத்தடுத்து டாப் ஹீரோக்களின் படங்கள் ரிலீஸ் ஆகி பட்டையை கிளப்ப இருக்கிறது. தற்போது ஜெயிலர் படத்திற்காக காத்திருக்கும் ரசிகர்கள் அடுத்ததாக லியோ படத்தை தெறிக்க விடவும் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதற்கு இடையில் இந்தியன் 2, ஜப்பான், அயலான், கேப்டன் மில்லர், கங்குவா போன்ற படங்களும் வரிசை கட்டி நிற்கின்றன. இப்படி அடுத்தடுத்து வெளியாக இருக்கும் இந்த படங்கள் ரசிகர்களின் எதிர்பார்ப்பையும் தூண்டி வருகின்றது. அதில் சமீபத்தில் சூர்யாவின் கங்குவா படத்தின் கிளிம்ஸ் காட்சிகள் […]Read More
சின்னகுயில் சித்ரா இன்று தனது 60-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை சேர்ந்த வானொலி பாடகராக பெயர் பெற்ற கிருஷ்ணன் நாயருக்கும், சாந்தகுமாரிக்கும் மகளாக 1963-ம் ஆண்டு ஜூலை 27-ந் தேதி சித்ரா பிறந்தார். மலையாளத்தை தாய் மொழியாக கொண்டாலும் இவரது தமிழ் உச்சரிப்பு அருமையாய் இருக்கும். தமிழ், மலையாளம், கன்னடம், தமிழ், தெலுங்கு, ஒரியா, இந்தி அசாமி, வங்காளம் போன்ற பல மொழிகளில் பாடி வருகிறார். “பூஜைக்கேற்ற பூவிது” என்று தனது மெல்லிய குரலில் […]Read More
இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் ரஜினி தற்போது ‘ஜெயிலர்’ திரைப்படத்தில் நடித்துள்ளார். ‘ஜெயிலர்’ படத்தின் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது. ‘ஜெயிலர்’ படத்தின் இசை வெளியீட்டு விழா நாளை சென்னை, நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளது. இதில் மலையாள நடிகர் மோகன்லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார் மற்றும் பிரியங்கா மோகன், ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, வசந்த் ரவி, விநாயகன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்நிலையில், இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நாளை நடைபெறவுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் […]Read More
வெப் சமூகத்திற்கு ஒரு நல்ல ஒரு மெசேஜ் சொல்லும் படம் – இயக்குனர்
வேலன் புரொடக்ஷன்ஸ் சார்பில் வி.எம் முனிவேலன் தயாரித்துள்ள படம் வெப் (WEB). அறிமுக இயக்குனர் ஹாரூண் இயக்கியுள்ள இந்த திரைப்படத்தில் நட்டி நட்ராஜ் கதாநாயகனாக நடித்துள்ளார். வரும் ஆகஸ்ட் 4ஆம் தேதி இந்த படம் வெளியாக இருக்கும் நிலையில் இதன் இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா நேற்று காலை சென்னை சாலிகிராமம் பிரசாத் லேபில் நடைபெற்றது. கதாநாயகியாக ஷில்பா மஞ்சுநாத் நடித்துள்ளார். ‘நான் கடவுள்’ ராஜேந்திரன், சாஷ்வி பாலா, சுபப்பிரியா, நடிகர் முரளி ராதாகிருஷ்ணன், அனன்யா […]Read More
கேரளாவில் ஜென்டில்மேன்-2 படத்திற்காக மூன்று பாடல்களை உருவாக்கிய கீரவாணி-வைரமுத்து
கேரளா வருகை தந்த ஆஸ்கர் விருது இசையமைப்பாளர் கீரவாணிக்கு மரியாரை செய்த மூத்த பிரபல பின்னணி பாடகர் ஜெயச்சந்திரன் 12 வருடங்களுக்கு பிறகு மறக்க முடியாத அனுபவம் ; வைரமுத்துவுக்கு மன நிறைவு அளித்த ஜென்டில்மேன்-2 பாடல் பதிவு ஜென்டில்மேன்-2 பாடல் இசை கோர்ப்பிற்க்காக அற்புதமான சூழலை உருவாக்கி கொடுத்த மெகா தயாரிப்பாளர் கே.டி.குஞ்சுமோன் பிரமாண்ட படங்களின் மூலம் தமிழ் திரையுலகில் மிகப்பெரிய மறுமலர்ச்சியை ஏற்படுத்தியவர் மெகா தயாரிப்பாளர் ‘ஜென்டில்மேன்’ K.T.குஞ்சுமோன். 1993ல் இயக்குனர் ஷங்கரை அறிமுகப்படுத்தி […]Read More
இயக்குநர் பி. வாசு இயக்கத்தில் 65 ஆவது படமாக தயாராகி வரும் திரைப்படம் ‘சந்திரமுகி 2’. இதில் ராகவா லாரன்ஸ், கங்கணா ரனாவத், வடிவேலு, மகிமா நம்பியார், லஷ்மி மேனன், சிருஷ்டி டாங்கே, ராவ் ரமேஷ், விக்னேஷ், ரவி மரியா, சுரேஷ் மேனன், சுபிக்ஷா கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஆர். டி. ராஜசேகர் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஆஸ்கார் விருதினை வென்ற இசையமைப்பாளர் எம். எம். கீரவாணி இசையமைக்கிறார். தோட்டா தரணி கலை இயக்கத்தை […]Read More
நடிகர் கவுண்டமணி தன்னுடைய நகைச்சுவையால் ஏராளமான ரசிகர்களை கட்டிப் போட்டவர். கவுண்டமணி -செந்தில் காமெடி என்ற ட்ரெண்டையே உருவாக்கியவர்.நீண்ட காலங்களாக நடிப்பிலிருந்து விலகியிருந்த கவுண்டமணி, தற்போது மீண்டும் தன்னுடைய ரீ என்ட்ரியை துவங்கியுள்ளார். கவுண்டமணி நாயகனாக களமிறங்கும் முழுநீள காமெடி படம் குறித்த அறிவிப்பு தற்போது வெளிகயுள்ளது. வித்தியாசமான தலைப்புடன் படத்தின் சூட்டிங் விரைவில் துவங்கவுள்ளது. நடிகர் கவுண்டமணி கடந்த 1964ல் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர். துவக்கத்தில் சிறிய கேரக்டரில் நடிக்கத்துவங்கி தன்னுடைய தனிப்பட்ட காமெடியால் ஏராளமான […]Read More
அமேசான் பிரைமில் தொடர்ந்து முதலிடத்தில் சக்க போடு போட்ட படம்.. லாஜிக் இல்லா மேஜிக் காட்டிய சம்பவம் இப்படத்தை குறைந்த பட்ஜெட்டில் தயாரிப்பை மேற்கொண்டார் எஸ் லக்ஷ்மன் குமார். படம் பார்க்க வருவோர்கள் இடையே சுவாரஸ்யம் ஏற்படுத்தும் வகையில், கதை அமைந்திருந்தால் படம் கண்டிப்பாக வெற்றி கண்டு விடும். ஆனால் இப்பொழுது வெளிவரும் படங்களில் இதுபோன்ற எந்த சுவாரஸ்யமும் இல்லாத நிலையில் அவை வெற்றி காண்கிறது. அதை குறித்த தகவலை இத்தொகுப்பில் காணலாம் அவ்வாறு ராம் சங்கையா […]Read More
டிகே பட்டம்மா முதல் சின்மயி வரை.. பாடகிகளின் முதல் தமிழ்ப்பாடல் பட்டியல். தமிழ் திரை உலகில் பல முன்னணி பாடகிகள் பல ஆண்டுகளாக இருந்து வரும் நிலையில் அவர்களின் ஒரு சிலரைப் பற்றியும், அவர்கள் பாடிய முதல் தமிழ்ப்பாடல் குறித்தும் தற்போது பார்ப்போம். டி.கே பட்டம்மாள்: தமிழ் திரை உலகில் ரசிகர்களின் விருப்பத்திற்குரிய பாடகியாக கடந்த பல ஆண்டுகளாக இருந்தவர். தியாக பூமி என்ற 1939ஆம் ஆண்டு வெளியான திரைப்படத்தில் இடம்பெற்ற ‘தேச சேவை செய்ய வாரீர்’ […]Read More
- தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு தொடங்கியது..!
- 2024-ல் உலகின் சிறந்த பள்ளிகள் தரவரிசையில் இடம்பெற்ற 3 இந்திய பள்ளிகள்..!
- பின்னணி இசைக்கான தனது யூடியூப் சேனல் தொடங்கினார் “இசைஞானி’
- தீபாவளி நெரிசலைத் தவிர்க்க சுங்கச்சாவடிகளில் கட்டணம் இல்லை..!
- குற்றாலம் அருவிகளில் குளிக்க அனுமதி..!
- மதுரை மாசி வீதிகளில் களைகட்டிய தீபாவளி விற்பனை..!
- தமிழக வெற்றிக் கழகத்தின் புதிய பாடல் இன்று வெளியீடு..!
- வரலாற்றில் இன்று (27.10.2024 )
- இன்றைய ராசி பலன்கள் (அக்டோபர் 27 ஞாயிற்றுக்கிழமை 2024 )
- மதுரையை மூழ்கடித்த வடகிழக்கு பருவமழை..!