சின்ன பட்ஜெட்டில் அதேசமயம் வித்தியாசமான கதைக்களங்களுடன் படங்களை தொடர்ந்து தயாரித்து வரும் பொட்டன்ஷியல் ஸ்டுடியோ நிறுவனத்தின் தயாரிப்பில் கடந்த அக்-6ஆம் தேதி வெளியான ‘இறுகப்பற்று’ திரைப்படம் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. யுவராஜ் தயாளன் இயக்கியுள்ள இப்படத்தில் விக்ரம் பிரபு, விதார்த்,…
Category: 3D பயாஸ்கோப்
லியோ சிறப்பு காட்சி – தமிழக அரசின் திருத்தப்பட்ட உத்தரவு வெளியீடு..! | தனுஜா ஜெயராமன்
லியோ படத்திற்காக விடியற்காலை காட்சிகள் கிடையாது. காலை 9 மணிக்குத்தான் முதல் காட்சி போட வேண்டும் என அரசு தகவல் வெளியிட்டுள்ளது. விஜய்யின் ‘லியோ’ திரைப்படம் வரும் 19-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், முந்தைய நாள் இரவு அதாவது…
நடிகர் நாசரின் தந்தை காலமானார்!
தமிழ் திரை உலகில் கடந்த 35 வருடங்களுக்கு மேலாக மிக சிறந்த நடிகராகவும் தற்போது நடிகர் சங்கத் தலைவராகவும் பொறுப்பு வகித்து வருபவர் நடிகர் நாசர். இவரது தந்தை மொகபூப் பாட்ஷா. தாயார் மும்தாஜ் பேகம். இன்று பிற்பகல் நாசரின் தந்தை…
குழந்தைகள் விரும்பும் பார்பி டால் ஆக மாறிவிட்டேன் ! ஷாட் பூட் த்ரீ பட நடிகை கோமல் சர்மா மகிழ்ச்சி! | தனுஜா ஜெயராமன்
இயக்குநர் அருண் வைத்தியநாதன் இயக்கத்தில் சமீபத்தில் ஷாட் பூட் த்ரீ என்கிற படம் வெளியானது. குழந்தைகளுக்கும் செல்லப்பிராணிகளுக்குமான அன்பை மையப்படுத்தி உருவாகியிருந்த இப்படத்தில் மிக முக்கியமான கதாபாத்திரம் ஒன்றில் நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார் நடிகை கோமல் சர்மா. விலங்குகளுக்காக ஒலிக்கும்…
விமர்சகர்கள், ரசிகர்களின் அமோக வரவேற்பு: வெற்றி பெற்ற ‘இறுகப்பற்று’! | தனுஜா ஜெயராமன்
‘இறுகப்பற்று’ திரைப்படம் விமர்சகர்கள் மற்றும் பார்வையாளர்கள் என அனைத்துத் தரப்பிலும் அமோகமான வரவேற்பைப் பெற்றுள்ளது. பொடன்ஷியல் ஸ்டூடியோஸின் இறுகப்பற்று, தற்போது திருமண உறவுகளில் இருக்கும் நுணுக்கமான பிரச்சினைகள் பற்றிப் பேசுகிறது. விக்ரம் பிரபு, ஷ்ரத்தா ராமா ஸ்ரீநாத், விதார்த், அபர்னதி, ஸ்ரீ…
குடிநீர் வசதி செய்து கொடுத்த நடிகர் விஷால் ..! | தனுஜா ஜெயராமன்
தாமிரபரணி, பூஜை ஆகிய வெற்றிப்படங்களை தொடர்ந்து இயக்குநர் ஹரி இயக்கத்தில் நடிகர் விஷால் தற்போது நடித்து வரும் Vishal34 புதிய படத்தின் படப்பிடிப்பு தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் பகுதியில் நடைபெற்று வருகிறது. படப்பிடிப்பின் இடைவெளியில் M.குமாரசக்கனாபுரம் ஊராட்சி பொதுமக்கள் நடிகர் விஷால்…
மனோரமா ‘ஆச்சி’ யின் நினைவலைகள்…
2015ஆம் ஆண்டு அக்டோபர் 10ஆம் தேதியன்று மறைந்த பிரபல நடிகை மனோரமா வின் உடலுக்கு அஞ்சலி செலுத்த திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் அதிகளவில் திரண்டிருந்தனர். சென்னை தியாகராய நகரில் மனோரமாவின் வீட்டில் வைக்கப்பட்ட அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தத் திரண்டிருந்த கட்டுக்கடங்காத…
பி.எஸ்.வீரப்பா
பி.எஸ்.வீரப்பா பர்த் டே டுடே! அலட்சியமான சிரிப்பு. அட்டகாசமான உடல்மொழி. வெண்கலக் குரல். கன கம்பீரமான உச்சரிப்பு. தமிழ் சினிமாவின் வில்லன்கள் வரலாறு பி.எஸ்.வீரப்பாவிடமிருந்தே தொடங்குகிறது. இந்தி சினிமாவின் புகழ்பெற்ற வில்லன் ப்ரான் அவர்களை உங்களில் பலருக்கும் தெரிந்திருக்கலாம். இந்திய சினிமாவின்…
சென்னையில் ‘ஜென்டில்மேன் II’ படப்பிடிப்பு துவங்கியது ! | தனுஜா ஜெயராமன்
மெகா தயாரிப்பாளர் கே.டி குஞ்சுமோன் தயாரிப்பில் பிரமாண்டமாக உருவாகும் படம் ‘ஜென்டில்மேன் II’. ஏ.கோகுல் கிருஷ்ணா இயக்கும் இப்படத்திற்கு ஆஸ்கர் விருது பெற்ற இசையமைப்பாளர் எம்.எம்.கீரவாணி இசையமைக்க, கவிப்பேரரசு வைரமுத்து பாடல்களை எழுதுகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு இன்று சத்யா ஸ்டுடியோவில் துவங்கியது.…
இறுகப்பற்று படத்திற்கு 2ஆம் நாளிலிருந்து காட்சிகள் அதிகரிப்பு! | தனுஜா ஜெயராமன்
பிளாக்பஸ்டர் வெற்றியை நோக்கி இறுகப்பற்று திரைப்படம் என தயாரிப்பாளர் எஸ்.ஆர் பிரபு பெருமிதம் அடைந்துள்ளார் தொடர்ந்து ரசிகர்களை கவரும் விதமான கருத்தாக்கம் கொண்ட படங்களை தயாரித்து வரும் பொட்டன்ஷியல் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் சமீபத்திய வெளியீடாக ‘இறுகப்பற்று’ திரைப்படம் கடந்த அக்டோபர் 6…
