கலைவாணர் என் . எஸ். கே பிறந்த நாள் இன்று. என்.எஸ். கிருஷ்ணன்… தமிழ் சினிமாவின் நாகரிகக் கோமாளி… சிரிப்பு மொழியில் சீர்திருத்த விதை தூவியவர். நூற்றாண்டைக் கடந்து வாழும் கலைவாணர்!… நகைச்சுவை நடிகர்கள் என்பவர்கள் திரையில் சும்மா வந்துவிட்டுப்போகிறவர்கள் என்கிற…
Category: 3D பயாஸ்கோப்
விஜய் ஆண்டனி யின் “வள்ளி மயில்” படத்தின் டீசர் வெளியானது..! | நா.சதீஸ்குமார்
விஜய் ஆண்டனி நடிப்பில் உருவான வள்ளி மயில் படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிக்கும் படம், ‘வள்ளி மயில். இப்படத்தில் பாரதிராஜா, சத்யராஜ், ‘புஷ்பா’ சுனில், கயல் தேவராஜ், ஃபரியா அப்துல்லா, தம்பி ராமையா,…
கிருத்திகா உதயநிதி ஸ்டாலின் இயக்கி ஜெயம்ரவி நடிக்கும் “காதலிக்க நேரமில்லை”-பர்ஸ் லுக் வெளியானது..!| நா.சதீஸ்குமார்
கிருத்திகா உதயநிதி இயக்கத்தில், ஜெயம் ரவி – நித்யா மேனன் இணைந்து நடிக்கும் படத்திற்கு “காதலிக்க நேரமில்லை” என பெயரிடப்பட்டுள்ளது. பொன்னியின் செல்வன் படத்தில் பொன்னியின் செல்வனாக நடித்த ஜெயம் ரவி அடுத்ததாக கிருத்திகா உதயநிதி ஸ்டாலின் படத்தில் நடிக்கப் போவதாக…
காந்தாரா 2 படத்தின் மிரட்டலான.. ஃபர்ஸ்ட் லுக்..!| நா.சதீஸ்குமார்
காந்தாரா 2 படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு சற்று முன் வெளியிட்டது. கே.ஜி.எஃப் படங்களைத் தயாரித்த ஹம்பாலே பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் ரிஷப் ஷெட்டி நடித்து இயக்கிய திரைப்படம் காந்தாரா. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வெளியான இப்படத்திற்கு…
ஆக்ஷனில் மாஸ் காட்டும் கல்யாணி பிரியதர்ஷன்..! | நா.சதீஸ்குமார்
ஜோஜு ஜார்ஜ் நடிப்பில் ஜோஷி இயக்கத்தில் உருவாகியிருக்கும் ஆண்டனி படத்தின் ட்ரெய்லர் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. மலையாள திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் ஜோஜு ஜார்ஜ் வித்தியாசமான கதைக்களங்களை தேர்ந்தெடுத்து நடித்துவருகிறார். தமிழில் ஜகமே தந்திரம், பபூன் உள்ளிட்ட படங்களிலும்…
வெளியானது நயன் தாராவின் அன்னபூரணி ட்ரெய்லர்..! | நா.சதீஸ்குமார்
நயன் தாராவின் 75ஆவது படமாக உருவாகியிருக்கும் அன்னபூரணி படத்தின் ட்ரெய்லர் வெளியாகி வரவேற்பை பெற்றிருக்கிறது. தமிழின் டாப் நடிகையாக திகழ்பவர் நயன்தாரா. தனது கரியரில் ஏகப்பட்ட பிரச்னைகளை சந்தித்த அவர் அதையெல்லாம் கண்டு அஞ்சாமல் தனது பாதையில் குறியாக இருந்து பெரும்…
காந்தாரா 2 பட பர்ஸ்ட் லுக் நவம்பர் 27ம் தேதி வெளியாகிறது..! | நா.சதீஸ்குமார்
நடிகர் ரிஷப் ஷெட்டி நடித்து இயக்கிய காந்தாரா படம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வெளியாகி மிகச்சிறந்த வரவேற்பையும் வசூலையும் பெற்றது. இந்தப் படத்தின் அடுத்த பாகத்திற்கான அறிவிப்பு முன்னதாக வெளியான நிலையில் படத்தின் சூட்டிங் விரைவில் துவங்கவுள்ளது. மிகவும் பிரம்மாண்டமாக…
புதிய படத்தில் ஹீரோவாக கமிட்டாகியுள்ள நடிகர் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா..! | நா.சதீஸ்குமார்
நடிகர் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா புதிய படத்தில் ஹீரோவாக கமிட்டாகியுள்ளார். இந்தப் படத்தின் பூஜை இன்றைய தினம் சென்னையில் நடத்தப்பட்டுள்ளது. முன்னதாக தன்னுடைய தந்தை விஜய் சேதுபதியுடன் சிந்துபாத் என்ற படத்தில் நடித்துள்ளார் சூர்யா. இந்நிலையில் தற்போது பீனிக்ஸ் வீழான்…
இயக்குநர் ராஜு முருகன் & எஸ்பி சினிமாஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘பராரி’ திரைப்படத்தின் முதல் பார்வை வெளியானது..! | நா.சதீஸ்குமார்
‘குக்கூ’, ‘ஜோக்கர்’, ‘ஜிப்ஸி’, ‘ஜப்பான்’ போன்ற பல படங்களை இயக்கிய இயக்குநர் ராஜு முருகன், எஸ்பி சினிமாஸ் நிறுவனத்துடன் இணைந்து வழங்கும் படம் ‘பராரி’. இயக்குநர் லோகேஷ் கனகராஜ் வெளியிட்ட படத்தின் ஃபர்ஸ்ட் லுக் பார்வையாளர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. ராஜு…
ஆணவக்கொலை பற்றி பேசவரும் ‘நவயுக கண்ணகி’! | தனுஜா ஜெயராமன்
இத்திரைப்படத்தை இயக்கி, தயாரித்திருக்கிறார் கிரண் துரைராஜ். இவர் குறும்படங்களின் பின்னணியில் இருந்து வந்து தனது முதல் திரைப்படத்தை இயக்கியுள்ளார். இதில் நடித்திருக்கும் அனைவரும் மேடை நாடக கலைஞர்கள் மற்றும் புதுமுகங்கள் மேலும் இப்படத்தின் தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவருக்கும் இதுவே முதல் திரைப்படம்.…
