பாக்கியராஜ் சொன்னது கே.பி. ஸார் இயக்கி நான் பார்த்த முதல் திரைப்படம் நீர்க்குமிழிதான். அந்தப் படத்தை பார்த்துட்டு வீட்டுக்கு வந்து சாப்பிட்டுட்டு மறுபடியும் மனசு கேக்காம அடுத்த ஷோவுக்கும் ஓடிட்டேன்.. கே.பி. ஸார்கிட்ட எனக்குப் பிடிச்ச விஷயமே அவரோட டயலாக்ஸும், சிச்சுவேஷன்…
Category: 3D பயாஸ்கோப்
கே. பாலச்சந்தரின் நினைவு நாள் இன்று.
தமிழ் திரையுலக இயக்குனர் சிகரம்’ எனப் புகழப்படும் கே. பாலச்சந்தரின் நினைவு நாள் இன்று. இயக்குனர், தயாரிப்பாளர், திரைக்கதை எழுத்தாளர், நடிகர், மேடைநாடக இயக்குனர், தொலைக்காட்சி நாடகத் தயாரிப்பாளர் என பல ரூபங்கள் எடுத்த மாபெரும் கலைஞன். தமிழ், தெலுங்கு, ஹிந்தி,…
‘நவயுக கண்ணகி’ இயக்கி தயாரித்த கிரண் துரை ராஜ் பேட்டி…! | தனுஜா ஜெயராமன்
இந்த கதையை தேர்ந்தெடுக்க காரணம்? “நான் பெங்களூருவை சேர்ந்த தமிழன். எந்த ஊரில் தமிழர்கள் இருந்தாலும் அங்கே அவரவர்க்கு என ஒரு ஜாதி அமைப்பு இருக்கும். நானும் ஒரு ஜாதியை சேர்ந்தவன் தான். அங்கே இருக்கும்போது இது பற்றி ஒன்றும் தெரியவில்லை.…
ஷார்ட்பிளிக்ஸ் ஒடிடி தளத்தில் ‘நவயுக கண்ணகி’ நாளை வெளியாகிறது…!| தனுஜா ஜெயராமன்
கோமதி துரைராஜ் தயாரிப்பில் ஷார்ட்பிளிக்ஸ் வெளியீடாக உருவாகி உள்ள படம் ‘நவயுக கண்ணகி’. இத்திரைப்படத்தை இயக்கி, தயாரித்திருக்கிறார் கிரண் துரைராஜ். பெங்களூருவை சேர்ந்த இவர் குறும்படங்களின் பின்னணியில் இருந்து வந்து தனது முதல் திரைப்படத்தை தமிழில் இயக்கியுள்ளார். படத்தின் மைய கதாபாத்திரத்தில்…
இசைஞானியை சந்தித்த பா.ரஞ்சித் | சதீஸ்
ஒடுக்கப்பட்டவர்கள் தொடர்பாகவும், ஆதிக்கத்தை எதிர்த்து கேள்வி கேட்பதுபோலவும் திரைப்படங்கள் அதிகம் வர ஆரம்பித்ததற்கு விதை போட்டது பா. இரஞ்சித். அட்டக்கத்தியில் ஆரம்பித்த அவரது பயணம் மெட்ராஸ் படத்தில் உச்சம் சென்றது. அந்தப் படத்தில் பல காட்சிகள் ஆதிக்கவர்க்கத்தினரை ஒடுக்கப்பட்டவர்கள் கேள்வி கேட்பதுபோல்…
சர்வதேச திரைப்பட விழாவின் ‘பிக் ஸ்க்ரீன் போட்டிப் பிரிவில் ‘ஏழு கடல் ஏழு மலை’ – சுரேஷ் காமாட்சி உருக்கம் ! | தனுஜா ஜெயராமன்
படைப்புகள் திரைக்கு வரும் முன்பே அங்கீகாரம் பெறுதல் பெரும் உற்சாகத்தைக் கொடுக்கும். அப்படியொரு மானசீக மகிழ்ச்சியைத் தந்திருக்கிறது இயக்குநர் ராம் இயக்கியிருக்கும் “ஏழு கடல் ஏழு மலை” வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் இயக்குநர் ராமின் அடுத்த படைப்பான ‘ஏழு கடல்…
டிமான்டி காலனி 2 டிரைலர் வெளியானது | சதீஸ்
டிமான்ட்டி காலனி 2 படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அஜய் ஞானமுத்து இயக்கத்தில் 2015ஆம் ஆண்டு அருள்நிதி நடிப்பில் வெளியான திரைப்படம் டிமான்டி காலனி. தியேட்டரில் ஹிட்டடித்த இத்திரைப்படம் வசூலை அள்ளியது. இப்படத்தில் அருள்நிதியுடன்…
18 ஆம்வருடத்தில் சண்டக்கோழி ; விஷால் நெகிழ்ச்சி..!| தனுஜா ஜெயராமன்
நடிகர் விஷால் திரையுலகில் ஒரு நடிகராக நுழைந்து 19 வருடங்கள் கடந்து விட்டன. எந்த ஒரு நடிகரும் சினிமாவில் நுழையும்போது அழகான காதல் கதைகள் மூலம் எளிதாக ஒரு வெற்றியை பெற்று விடலாம். ஓரளவு ரசிகர்களையும் கவனிக்க வைக்கலாம். ஆனால் அந்த…
யோகி பாபு நடிப்பில் சிம்புத்தேவன் இயக்கியுள்ள “போட்” படத்தின் டீசர் வெளியானது..! | சதீஸ்
யோகி பாபு நடிப்பில் சிம்புத்தேவன் இயக்கியுள்ள “போட்” படத்தின் டீசர் வெளியானது. இந்த டீசரை விஜய் சேதுபதி உள்ளிட்ட திரைப் பிரபலங்கள் வெளியிட்டனர். வடிவேலு அசாத்தியமான நடிப்பில் வெளியான இம்சை அரசன் 23ஆம் புலிகேசி படத்தின் மூலம் கவனம் ஈர்த்தவர் இயக்குநர்…
பூஜையுடன் தொடங்கிய LIC பட ஷூட்டிங்! | சதீஸ்
பிரதீப் ரங்கநாதன் – விக்னேஷ் சிவன் கூட்டணியில் உருவாகும் LIC படத்தின் ஷூட்டிங் பூஜையுடன் தொடங்கியது. இந்த பூஜை விழாவில் எஸ்ஜே சூர்யா, கிருத்தி ஷெட்டி, அனிருத் ஆகியோர் கலந்துகொண்ட புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன. கோமாளி திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமான…
