நாளை காலை வெளியாகும் ‘தளபதி 69’ படத்தின் பர்ஸ்ட் லுக்..!

எச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் ‘தளபதி 69’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நாளை காலை வெளியாக உள்ளது. வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான “தி கோட்” திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து நடிகர்…

‘ரெட்ட தல’ படத்தின் டப்பிங் பணிகளை நிறைவு செய்தார் அருண்விஜய்..!

அருண் விஜய் நடிப்பில் கடைசியாக வெளியான வணங்கான் திரைப்படம் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றது. இதனையடுத்து, அருண் விஜயின் 36-வது படத்தின் படப்பிடிப்பு கடந்த 2024 ம் ஆண்டு ஏப்ரல் பூஜையுடன் தொடங்கியது. கிரிஷ் திருக்குமரன் இயக்கத்தில் உருவாகும் இப்படத்திற்கு…

‘ஐடென்டிட்டி’ படத்தின் ஓடிடி ரிலிஸ் தேதி அறிவிப்பு வெளியானது..!

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையான திரிஷாவும், மலையாள சினிமாவின் முன்னணி நடிகரான டோவினோ தாமஸும் இணைந்து நடித்துள்ள படம் ‘ஐடென்டிட்டி’. இதில் வினய் ராய் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தை அகில் பால், அனஸ்கான் இயக்கியுள்ளனர். இந்த படத்தை செஞ்சுரி பிலிம்ஸ்…

நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாகும் நயந்தாராவின் ‘டெஸ்ட்’..!

தமிழ் படம், விக்ரம் வேதா, இறுதிச்சுற்று, மண்டேலா, ஜகமே தந்திரம் உள்ளிட்ட படங்களை தாயரித்த சசிகாந்த், தற்போது ‘டெஸ்ட்’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகியுள்ளார். இத்திரைப்படத்தில் நயன்தாரா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும், மாதவன், சித்தார்த், மீரா ஜாஸ்மின் ஆகியோர் இணைந்து…

ஆஸ்கர் இறுதி பட்டியலில் இடம் பிடித்தது இந்திய குறும்படம்..!

2025ம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருது பரிந்துரை இறுதி பட்டியலில், இந்தியாவைச் சேர்ந்த ‘அனுஜா’ என்ற குறும்படம் இடம்பெற்றுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் வெளியான சிறப்பான படங்களுக்கு வழங்கப்படும் ஆஸ்கர் விருதுகள் மிகவும் பிரபலம். திரையுலகில் இருக்கும் அனைவருக்குமே இந்த விருதை பெறுவது தான்…

விருதை ஏற்க மறுத்த கிச்சா சுதீப்..!

கன்னட நடிகரான கிச்சா சுதீப் நான் ஈ, புலி, பாகுபலி, முடிஞ்சா இவன புடி போன்ற படங்களின் மூலம் தமிழ் மக்களிடையே பிரபலமானவர். அவர் கன்னட திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருகிறார். இந்நிலையில் நடிகர் கிச்சா சுதீப்புக்கு கர்நாடக மாநில…

ரீ-ரிலீஸாகும் ‘மன்மதன்’ திரைப்படம்..!

நடிகர் சிம்புவின் பிறந்த நாளை முன்னிட்டு ‘மன்மதன்’ திரைப்படம் ரீ-ரிலீஸ் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது மிகப் பிரபலமான நடிகராக இருப்பவர் நடிகர் சிம்பு. தனது தந்தை டி ராஜேந்திரன் இயக்கத்தில்…

‘நரி வேட்ட’படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீடு..!

இயக்குனர் சேரன் இப்படத்தின் மூலம் மலையாளத்தில் அறிமுகமாகிறார். மலையாள சினிமாவின் முன்னணி நடிகரான டோவினோ தாமஸ் ‘மாரி, மின்னல் முரளி’ உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். விதவிதமான கதாபாத்திரத்தை தேர்வு செய்து நடிக்கும் டோவினோ தாமஸுக்கு மலையாள…

வெளியானது ‘மிஸ்டர் ஹவுஸ் கீப்பிங்’ படத்தின் டிரெய்லர்..!

பிக் பாஸ் லாஸ்லியா நடித்துள்ள ‘மிஸ்டர் ஹவுஸ் கீப்பிங்’ படம் வருகிற 24-ந் தேதி வெளியாக உள்ளது. பிரபலமான தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் 1985 முதல் படங்களை தயாரித்தும் வெளியிட்டும் வருகிறது. இந்த நிறுவனம் தயாரித்த விஜய்யின் ‘மெர்சல்’…

‘ஏழு கடல் ஏழு மலை’ படத்தின் டிரெய்லர் வெளியானது..!

இயக்குனர் ராம் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஏழு கடல் ஏழு மலை’ படம் பிப்ரவரி மாதம் வெளியாக உள்ளது. பிரபல இயக்குனர் ராம் எதார்த்தமான படங்களை இயக்கி ரசிகர்கள் மனதை வென்றவர். இவர் “கற்றது தமிழ், தங்க மீன்கள், பேரன்பு, தரமணி” உள்ளிட்ட…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!