வெளியானது ‘டூரிஸ்ட் பேமிலி’ படத்தின் டிரெய்லர்..!

அபிஷன் ஜீவிந்த் இயக்கத்தில் சசிகுமார் நடித்துள்ள ‘டூரிஸ்ட் பேமிலி’ படம் வருகிற மே 1-ந் தேதி வெளியாக உள்ளது. ‘அயோத்தி, கருடன், நந்தன்’ உள்ளிட்ட வெற்றிப்படங்களையடுத்து சசிகுமார் தற்போது நடித்துள்ள படம் ‘டூரிஸ்ட் பேமலி’. இந்த படத்தை ‘குட் நைட்’ படத்தினை…

நடிகர் நெப்போலியன் மகனின் அவதூறு வீடியோக்கள் அகற்றம்..!

நடிகர் நெப்போலியனின் மகன் தனுஷ் – மருமகள் அக்சயா குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பப்பட்டது. நடிகர் நெப்போலியன் மகன் தொடர்பான அவதூறு வீடியோக்களை அகற்றும் பணியை நெல்லை மாவட்ட காவல்துறைத் தொடங்கி இருக்கிறது. அண்மையில் திருமணம் முடித்த நடிகர் நெப்போலியனின்…

அன்னை இல்லம் யாருக்கு..?

நடிகர் சிவாஜி கணேசனின் அன்னை இல்லம் ஜப்தி உத்தரவை எதிர்த்து நடிகர் பிரபு வழக்கு தொடர்ந்திருந்தார், இதன் பிறகு பிரபு குடும்பத்திற்குள் பல்வேறு பிரச்னைகள் எழுந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், சென்னை உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவை பிறப்பித்திருக்கிறது. இதுதொடர்பான முழு விவரங்களை இதில்…

9 நாட்களில் இத்தனை கோடி வசூலா..?

‘குட் பேக் அக்லி’ திரைப்படத்தின் வசூல் நிலவரம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக ஜொலித்துக் கொண்டிருப்பவர் அஜித்குமார். இவர் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கியுள்ளார். இவர் நடிப்பில் கடந்த பிப்ரவரி மாதம் வெளியான விடாமுயற்சி திரைப்படம்…

சூரியின் அடுத்தப் படத் தலைப்பு வெளியானது..!

இப்படத்தின் பர்ஸ்ட் லுக் நாளை வெளியாக உள்ளது. தமிழ் சினிமாவில் ஆரம்பத்தில் காமெடி கதாபாத்திரங்களில் மட்டுமே நடித்து வந்தவர் சூரி. பின்னர் வெற்றி மாறன் இயக்கிய ‘விடுதலை பாகம் 1’ படத்தில் முதல் முறையாக கதாநாயகனாக அறிமுகமானார். அதனை தொடர்ந்து, ‘கருடன்,…

“வீர தீர சூரன் 2” ஓ.டி.டி ரிலீஸ் தேதி அறிவிப்பு வெளியானது..!

விக்ரமின் ‘வீர தீர சூரன் 2’ அமேசான் பிரைம் ஓ.டி.டி தளத்தில் வெளியாக இருப்பதாக அதிகாரபூர்வ தகவல் வெளியாகியுள்ளது. சித்தா பட இயக்குனர் எஸ்.யு.அருண்குமார் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள படம்’வீர தீர சூரன் 2′. எஸ்.ஜே.சூர்யா, சுராஜ் வெஞ்சராமுடு, துஷாரா விஜயன்,…

‘தக் லைப்’ படத்தின் முதல் பாடல் வெளியானது..!

இப்படம் வருகிற ஜூன் 5-ம் தேதி திரைக்கு வருகிறது. 36 வருடங்களுக்குப் பிறகு கமல்ஹாசன் – மணிரத்னம் கூட்டணியில் உருவாகியுள்ள படம் ‘தக் லைப்’. இப்படத்தில் நடிகர் சிம்பு, திரிஷா, ஜோஜு ஜார்ஜ், ஐஸ்வர்யா லட்சுமி, கவுதம் கார்த்திக் மற்றும் பாலிவுட்…

மருத்துவர்களின் கண்காணிப்பில்  நடிகர் ஸ்ரீ..!

‘வழக்கு எண் 18/9’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானவர் ஸ்ரீ. 2012-ம் ஆண்டு வெளியான ‘வழக்கு எண் 18/9’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானவர் ஸ்ரீ. அதனைத்தொடர்ந்து ‘ஓநாயும் ஆட்டுக்குட்டியும்’,’வில் அம்பு’, ‘மாநகரம்’ உள்ளிட்ட படங்களில்…

இம்மாத இறுதியில் நடிகர் அஜித் குமாருக்கு பத்ம பூஷன் விருது..! 

நடிகர் அஜித்குமார் எப்போது பத்ம பூஷன் விருது வழங்கப்பட உள்ளது? என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் ஆண்டுதோறும் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கியவர்களை கெளரவிக்கும் வகையில் பத்ம விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. கலை, அறிவியல், மருத்துவம், இலக்கியம், விளையாட்டு உள்ளிட்ட…

V J பிரியங்கா திருமணம்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகின்றார் பிரியங்கா. இவர் சமீபத்தில் இரண்டாவது திருமணம் செய்துகொண்டார். அவர் இரண்டாவது திருமணம் செய்துகொண்ட புகைப்படங்கள் வெளியானது. இதனைத்தொடர்ந்து அவரின் கணவர் யார் என்பது பற்றிய தகவல் கிடைத்துள்ளது விஜய் டிவி…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!