கிரேஸி மோகனின் முதலாம் ஆண்டு நினைவு தினம்

தமிழ்த் திரையுலகம் மற்றும் நாடக மேடை என இரண்டிலும் கால் நூற்றாண்டுக்கு மேலாக நகைச்சுவையைத் தந்த எழுத்தாளர், நடிகர் கிரேஸி மோகன் கடந்த ஆண்டு ஜூன் 10-ம் தேதி காலமானார். தற்போதைய கரோனா ஊரடங்கு சூழலில், டோக்கியோ தமிழ்ச் சங்கம், கிரேஸி…

கீர்த்தி சுரேஷின் பெண்குயின் டீசர்

பெண்குயின் படத்தின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது. கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பில் ஈஸ்வர் கார்த்திக் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘பெண்குயின்’. சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கும் இந்தப் படத்துக்கு கார்த்திக் பழனி ஒளிப்பதிவு செய்துள்ளார். இத்திரைப்படம் நேரடியாக ஓடிடி தளத்தில் வரும்…

கார்த்திக் டயல் செய்த எண்… – சிறப்பு குறும்படம்

கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சிம்பு, த்ரிஷா நடிப்பில் வெளியான திரைப்படம் ‘விண்ணைத்தாண்டி வருவாயா’. இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றது. இந்நிலையில், மீண்டும் சிம்பு, த்ரிஷா கூட்டணியில் கெளதம் வாசுதேவ் மேனன் ‘கார்த்திக் டயல் செய்த எண்’…

இசைஞானி இளையராஜா – 77 வது பிறந்த நாள்

இசைஞானி இளையராஜா அவர்களின் 77 வது பிறந்த நாளை முன்னிட்டு இசைஞானி இளையராஜா பற்றிய 77 சுவாரசிய தகவல்கள்… 1. இயற்பெயர் : டேனியல் ராசைய்யா (எ) ஞானதேசிகன். 2. பிறந்த தேதி : 2.6.1943 3. தந்தை : டேனியல்…

THE FORGOTTEN ARMY AMAZON மிஸ் பண்ணிடாதீங்க…

ஐந்து எபிசோட்ஸ் பார்க்கும் வாய்ப்பிருந்தால் மிஸ் பண்ணிடாதீங்க. நமது வரலாறுகளை நாம் அறிந்து கொள்ள வேண்டும், அதுதான் நம் பெருமைகளை தெரிந்து கொள்ள உதவும். சோல்ஜரின் உடையில் வட்ட வடிமான தொப்பியோடு சன்னி கெளஷல் அவர்களின் புகைப்படம் ஏதோ சொல்ல வருகிறது…

மதுவிலக்கு சட்டத்தின் கீழ் பிரபல நடிகர் கைது – பாண்டியன் சுந்தரம் – மன்னை

‘இ.பி.கோ. 326-வது பிரிவின் கீழும் மதுவிலக்கு சட்டத்தின் கீழும் புதுக்கோட்டையில் பிரபல நடிகர் கைது. மது அருந்தின குற்றத்திற்காகவும் தனது சொந்த வீட்டில் மதுவகை பாட்டில்கள் வைத்திருந்ததாகவும் மது அருந்திவிட்டு பக்கத்து வீட்டுக்காரர்களான செல்லையா, சந்தானம் பிள்ளை ஆகியோரிடம் சண்டைக்குச் சென்று…

எம்.ஜி.ஆரை நீக்கியதால் கருணாநிதி பட்டபாடு ! – கவிஞர் கண்ணதாசன்

‘நான் பார்த்த அரசியல்’ எனும் புத்தகத்தில் கவிஞர் கண்ணதாசன் எழுதிய வரலாற்று உண்மை. எம்ஜியார் நீக்கப்பட்ட போது, தமக்கும் கருணாநிதிக்கும் நடந்த உரையாடலை புட்டு புட்டு வைத்துள்ளார். “இந்த நேரத்தில் எம்.ஜி.ஆர். விலகியதைப் பற்றி நான் சில விஷயங்களைச் சொல்வேண்டும். கருணாநிதியும்…

இன்று அன்னக்கிளி வெளியான தினம்!

44 வருடங்கள் கடந்தும் நெஞ்சை வருடும் ராக தேவன்.. அன்னக்கிளி! கலர்படங்கள் பெருமளவு தலைதூக்கி, அதில் வெகுஜனங்கள் நாட்டம் கொண்டிருந்த நேரம் அது. அப்போது சாதாரண கறுப்பு-வெள்ளையில் அன்னக்கிளி 1976-ல் வெளியாகி அனைத்து தரப்பினரையும் பேச வைத்ததற்கு முக்கிய காரணகர்த்தா இசைஞானி…

உலகம் சுற்றும் வாலிபன் வெளியான தினம் இன்று.

47 வருடங்களுக்கு முன்பு 11-05-1973 அன்று வெளியான உலகம் சுற்றும் வாலிபன் பிரமாண்டமான வெளிநாட்டுப் படங்களைப் பார்க்கும் போதெல்லாம் நமக்கு ஓர் ஏக்கம் வரும். “இப்படிப் பிரமிக்கவைக்கும் வெளிப்புறக்காட்சி அமைப்புகளுடனும், தொழில் நுணுக்கத்துடனும் தமிழிலும் படம் வராதா?’ என்று. அந்த ஏக்கத்தைத்…

என்றென்றும் இனிய பாடல்கள் நடிகர் மோகன்

ரஜினிக்கு ஒரு காலத்தில் பீதி கிளப்ப வைத்த நடிகர் யார் என்றால் அது நடிகர் மோகன்தான்.. இன்னும் ஒரு சுவாரஸ்யம்… கமல் படத்தில் சின்ன சின்ன வேடங்களில் அறிமுகமானவர்கள் பிற்காலத்தில் அவருக்கு ரெண்டு பேர் ஃடப் பைட் கொடுத்தார் ஒருவர் ரஜினி…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!