ஸ்ரீபதி பண்டிதாரத்யுல பாலசுப்ரமணியம் (பிறப்பு – ஜூன் 4 , 1946 , நெல்லூர் மாவட்டம், மெட்ராஸ் மாகாணம் தற்போது ஆந்திரப் பிரதேசம் ) புகழ்பெற்ற இந்தியத் திரைப்பட இசைப் பாடகர் ஆவார். நாற்பதாயிரம் பாடல்களைப் பாடி கின்னஸ் உலக சாதனை…
Category: 3D பயாஸ்கோப்
காலச் சுவடுகள் SSR – 1 | டி.கே. ரவீந்திரன்
தேசியத்தின் வழித்தடத்தில் இந்தியாவெங்கும் காங்கிரஸ் பேரியக்கத்தின் தலைமையில் ஆட்சி அமைந்தது. ஆனால் அதன் ஆயுட்காலம் நீண்ட வருடங்கள் நீடிக்கவில்லை. மாநிலங்கள் தோறும் மாற்றுக் கருத்துகளின் எழுச்சித் தாண்டவத்தில், காங்கிரஸ் பேரியக்கம் ஆட்சிக் கட்டிலை விட்டு கீழிறக்கப்பட்டது. அத்தகையதோர் மாற்றத்துக்கு தமிழகமும் தன்னைத்…
மெட்ரோ – சினிமா விமர்சனம் | சி.பி. செந்தில்குமார்
( செயின் ஸ்னாட்ச் ராப்ரி த்ரில்லர் ) 75 வருட தமிழ் சினிமா வரலாற்றில் கழுத்துச்செயினை சாலையில் பயணிக்கும்போது வழிப்பறி செய்யும் கும்பல் பற்றிய இவ்ளவ் டீட்டெய்லான திரைக்கதை வந்ததே இல்லை என அடிச்சுச்சொல்லாம். பிரமாதமான் விபரங்கள் அசர வைக்கின்றன இந்தப்படத்தை…
தீபஒளி – குறும்பட விமர்சனம் | லதா சரவணன்
ஊரெங்கும் தீபாவளியின் கொண்டாட்டங்கள் ஆனால் எல்லாப்பண்டிகைகளும் எல்லாரும் இன்பத்தைத் தருவதில்லை, ஏன்டா இந்தப்பண்டிகைகள் எல்லாம் வருகிறது என்று ? அப்படி வறுமையில் வாழும் ஒரு குடும்பம் தான் கதாநாயகனுடையது. சைக்கிளை மிதித்து கவலையோடு வாசலைக் கடந்து வரும் அவருக்கு அப்பா வாங்கிட்டு…
கலைவாணர் எனும் மாகலைஞன் – 15 | சோழ. நாகராஜன்
15 ) மதுரத்திடம் கிருஷ்ணன் சொன்ன அந்தப் பொய்… புனேயில் இரண்டாம் நாள் காலைப் பொழுது விடிந்தது. காலை உணவு முடிந்ததும் இயக்குநர் ராஜா சாண்டோ ஊரிலிருந்து வந்திருந்த கலைஞர்களையெல்லாம் அழைத்து ஒன்றாக அமரச் செய்திருந்தார். கலைஞர்கள் அமைதியாக உட்கார்ந்திருந்தார்கள். அவர்கள் அமைதி…
மீண்டும் திரையில் ஜோடியாக சூர்யா – ஜோதிகா
சூர்யா மற்றும் ஜோதிகாவை மீண்டும் ஒன்றாக நடிக்க வைக்க ஒரு கதை தயார் செய்ய போவதாக ஹலிதா ஷமீம் தெரிவித்துள்ளார். திரையில் ஜோடியாக நடித்து அதற்குப் பிறகு காதலித்து நிஜ வாழ்க்கையிலும் ஜோடியாக சேர்ந்தவர்கள் சூர்யா மற்றும் ஜோதிகா. பூவெல்லாம் கேட்டுப்பார்…
டிவி நிகழ்ச்சி தொகுப்பாளராக சந்தானம்: வைரலாகும் பழைய வீடியோ
சந்தானம் தொலைக்காட்சி சேனல் ஒன்றில் டிவி நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்தபோது எடுக்கப்பட்ட வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வலம் வந்து கொண்டிருக்கிறது. டிவி நிகழ்ச்சி தொகுப்பாளராக தன் கெரியரை துவங்கியவர் சந்தானம். லொள்ளு சபா நிகழ்ச்சி மூலம் பிரபலமானார். சின்னத்திரையில் கலக்கி…
விஜய்க்கு அப்பாவாலாம் நடிக்க முடியாது: மைக் மோகன் கறார்
தளபதி 65 படத்தில் விஜய்க்கு அப்பாவாக நடிக்குமாறு கேட்டதற்கு முடியாது என்று கூறிவிட்டாராம் மோகன். 80களில் கோலிவிட்டின் மிகவும் பிசியான மற்றும் வெற்றிகரமான நடிகராக வலம் வந்தவர் மோகன். அவர் நடித்த படங்களில் மைக்கும், கையுமாக இருந்ததால் அவரை ரசிகர்கள் மைக்…
நான்காவது முறையாக விஜய் – அட்லீ கூட்டணி
அடுத்து ஒரு பாலிவுட் படத்தினை இயக்க உள்ள அட்லீ அடுத்து விஜய்யை வைத்து ஒரு படம் இயக்க உள்ளார் என கூறப்படுகிறது. இயக்குநர் அட்லி கடைசியாக சென்ற வருடம் வெளிவந்த பிகில் படத்தை தான் இயக்கியிருந்தார். அதற்குப் பிறகு அந்த புதிய…
சகுந்தலா தேவி – ஹிந்தி திரைப்படம் ஓர் பார்வை
கணக்கு இந்த பாடத்தை கசப்பாய் தெரியும் பலருக்கு… கணக்கு நம் வாழ்வியலில் ஒரு முக்கியமான இடத்தை பிடித்திருக்கிறது. அத்தியாவசியமான தேவை என்று கூட சொல்லலாம். ஆம் நாம் சாப்பிடுகின்ற உணவில் இருந்து படுக்கப் போகும் படுக்கை வரைக்கும் அந்த கணக்கு மிக…
