நடிகர் ஜெயம் ரவி, தமது அடுத்த படத்திற்காக இயக்குநர் என்.கல்யாண கிருஷ்ணனுடன் 2-வது முறையாக இணையும் படம் பற்றிய அப்டேட் வெளியாகியுள்ளது. கடைசியாக ‘பூமி’ படத்தில் ஜெயம் ரவியை கண்டோம். அதன் பின்னர் இயக்குநர் அகமதுவுடன் ‘ஜன கண மனா’ படத்திலும்…
Category: 3D பயாஸ்கோப்
‘ஷங்கர் – ராம்சரண்’ .. ஷங்கருடன் கைகோர்க்கும் ‘பாய்ஸ்’ பிரபலம்!
இந்த ஆண்டின் தொடக்கத்தில், பிரபல டோலிவுட் மாஸ் ஹீரோ ராம் சரணுடன் முதல்முறையாக இயக்குநர் ஷங்கர் இணைவதாக அறிவிக்கப்பட்டார். தில் ராஜு மற்றும் ஷிரிஷ் ஆகியோரால் ஸ்ரீ வெங்கடேஸ்வர கிரியேஷன்ஸின் கீழ் உருவாகும் இந்த படத்தில் தமன் இசையமைக்கிறார். கடந்த ஆண்டு…
ஜகமே தந்திரம் – திரைவிமர்சனம்
பத்த வச்ச நெருப்பு பரபரன்னு பற்றி எரிவது போல படம் ஓடுகிறது.. தொடக்கத்திலிருந்து இறுதி வரை.. வழக்கமான ஒரு டான் கதைதான் போல என்று ஆரம்பக் காட்சிகளில் தோன்றினாலும்.. அதைத் தாண்டி சில ஏரியாக்களை டச் செய்துள்ளார் இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ்..…
பாடு நிலா பாலு – 75வது பிறந்தநாள் இனிய 75 தகவல்கள்
படிப்பில் சுட்டி. பொறியியல் கல்லூரியில் சேர்ந்தவர், அதைப் பாதியில் விட்டு சென்னைக்கு நிரந்தரமாக வந்துவிட்டார். ‘உனக்கு என்ன விருப்பமோ செய். ஆனா, செய்யும் தொழிலை நேசிச்சு செய். இரட்டைக்குதிரை சவாரி செய்யாதே!’ என்ற தந்தையின் அறிவுரை வழிகாட்ட, சென்னை வந்தவரை வாரி…
மலேசியா to அம்னீஷியா – விமர்சனம் | லதா சரவணன்
பெங்களூரில் தன் காதலி ரியா சுமனைச் சந்திக்க குடும்பத்தினர்களிடம் மலேசியா செல்லப்போவதாக சொல்கிறார் வைபவ் அவரின் கெட்ட நேரம் ப்ளைட் காணாமல் போகிறது. அலைபாயும் உணர்வுகளை அடக்கிடச் சென்ற இடத்தில் அட்சரச் சுத்தமாய் ஒரு சொதப்பல் அரங்கேறுகிறது. மொழி, காற்றின் மொழி,…
விஜய் டிவியில் தொடரும் சோகம்.. தேன்மொழியின் தந்தை குட்டி ரமேஷ் காலமானார் !!
தமிழ் சினிமாவில் சமீப காலமாக பல்வேறு சோகச் சமபவங்கள் தொடர்ந்து நடந்துக்கொண்டு வருகிறது. குறிப்பாக தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியது முதல் நடிகர்கள், நடிகைகள், நடிகர்களின் உறவினர்கள் என பலரும் உயிரிழந்து வருவது அதிர்வலைகளை ஏற்படுத்துகிறது. பாடகர் எஸ்பிபி, நடிகர்…
விவேக் – சா.கா.பாரதி ராஜா
‘எப்படி இருந்த நான்இப்படி ஆயிட்டேன்!’இப்போது உன் வசனம்எல்லோரின் இதயத்திலும்! ஏன்?எதற்கு?எப்படி?வினாக்குறிவியப்புக்குறியாக நின்று கேட்டதுஉனது நகைச்சுவையால்! சிரிப்பிற்கும்சிந்தனைக்குமிடையேபாலமாக அமைந்ததுஉனது நடிப்பு! உன்இறப்பு கூடஒரு விழிப்புணர்வைவிதைத்து விட்டிருக்கிறது எல்லோரையும்சிரிக்க வைத்தவனே!இறுதியில்அழவும் வைத்துவிட்டாய்! இப்போதுநாங்கள் நீருற்றுகிறோம்!மரமாய் வாழ்ந்த மனிதனுக்குகண்ணீர்த்துளிகளை! குத்தப்பட்ட ஊசி கூடவலிக்கவில்லை என்றாய்மொத்த வலியும்சேர்ந்து…
சின்ன கலைவாணர் விவேக் – சிறுகுறிப்பு
நடிகர் விவேக் நகைச்சுவையில் சமூக சீர்திருத்தக் கருத்துக்களை உட்படுத்தி சினிமா ரசிகர்களை சிரிக்க வைத்ததோடு மட்டுமல்லாமல், சிந்திக்கவும் வைத்தவர். தமிழ் திரைப்படத் துறையில் ‘சின்னக் கலைவாணர்’ என அழைக்கப்படும் விவேக், தமிழ் சினிமா உலகில் ஒரு புகழ்பெற்ற நகைச்சுவை நடிகர் ஆவார்.…
சாத்தான்குளப் படுகொலைகளை நினைவுபடுத்துகிறார்களா? கமல் கேள்வி
கோவையில் உணவகத்தில் வாடிக்கையாளர்கள், உரிமையாளரை காவலர் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் இதுகுறித்து நடிகர் கமல்ஹாசன் கேள்வி எழுப்பியுள்ளார். தமிழகம் முழுவதும் கொரோனா காரணமாக பல்வேறு புதிய கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. அதன்படி முன்னதாக உணவகங்கள் 9 வரை செயல்படலாம் என…
நெஞ்சம் மறப்பதில்லை: திரை விமர்சனம்
நடிகர்கள்: எஸ்.ஜே. சூர்யா, நந்திதா ஸ்வேதா, ரெஜினா கஸாண்ட்ரா; இசை: யுவன் ஷங்கர் ராஜா; ஒளிப்பதிவு: அரவிந்த் கிருஷ்ணா; இயக்கம்: செல்வராகவன். 2015 – 2016ஆம் ஆண்டுகளில் தமிழ் சினிமாவில் பேய்கள் கோலோச்சி வந்தன. ஒரு படத்தில் முன்னணி கலைஞர்களோ, டெக்னீஷியன்களோ…
