கத்ரீனா தனது பிஸினஸை புரொமோட் செய்யும் விதமாக பல சுவாரஸ்யமான விஷயங்களை செய்து வருகிறார். நடிகர் ரன்வீர் சிங்குடன் திங்கட்கிழமையன்று ஒரு ஃபன்னி வீடியோவை பதிவிட்டார். விருது விழாவுக்குப் பிறகு எடுக்கப்பட்ட அந்த வீடியோவில், கத்ரீனாவிடம் கொஞ்சம் மேக்கப் போடச் சொல்லி கேட்டிருந்தார் ரன்வீர். அவர் கண்களில் மை தீட்டி, தனது மேக்கப் திறனை வெளிப்படுத்தினார் கத்ரீனா. இந்த வீடியோ ரசிகர்கள் மற்றும் அவர்களது நண்பர்களிடமிருந்து சிரிப்பை பதிலாகப் பெற்றது. தனது சொந்த மேக்கப் பிராண்டானா ‘கே’வை […]Read More
சந்தானம் கதாநாயகனாக நடிக்கும் முழு நீள நகைச்சுவைப் படம் ஒன்று தயாராகிறது. ஆர் கண்ணன் இயக்கும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் பழம்பெரும் நடிகை சவுகார்ஜானகி அவர்களை நடிக்க அணுகியிருக்கிறார்கள். வயது அதிகமாகிவிட்டதால் நடிக்க இயலாது என்று முதலில் மறுத்தவர் கதை பிடித்துவிட்டதால் உடனே ஒப்புக்கொண்டார். அவருடைய 400வது படம் என்று கூறினார். தில்லுமுல்லு படத்தில் அவர் நடித்த நகைச்சுவை வேடம் பெருமளவில் பேசப்பட்டது அப்படியே இந்தப் படத்தில் பேசப்படும் என்று எதிர்பார்க்கிறார் இயக்குநர். மிகப்பெரிய சீனியர் நடிகை […]Read More
பிட் அடிப்பதை தடுக்கலாம்… அதுக்காக இப்படியா? கர்நாடகாவில் கூத்து பெங்களூரு: கர்நாடகாவில் மாணவர்கள் தேர்வில் காப்பி அடிப்பதை தடுப்பதற்காக கல்லூரி நிர்வாகம் செயல்படுத்திய ‘அடேங்கப்பா யுக்தி‘தான் சமூக வலைதளங்களில் வைரல். கர்நாடகாவின் ஹவேரி மாவட்டம் தனியார் கல்லூரியில் வேதியியல் முதலாமாண்டு மாணவர்களுக்கு அண்மையில் தேர்வு நடைபெற்றது. இத்தேர்வு முடிந்த உடன் கல்லூரியைச் சேர்ந்த சதீஷ் ஹெரூர் என்ற மாணவர் தமது ஃபேஸ்புக் பக்கத்தில் ஒரு படத்தை ‘எங்கள் கல்லூரியின் மிட்–டேர்ம் தேர்வு இப்படித்தான் நடைபெற்றது‘ என்ற வாசகத்துடன் […]Read More
3வது டெஸ்ட் போட்டி டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் செய்ய முடிவு. தென்னாப்பிரிக்கா எதிரான 3வது டெஸ்ட் போட்டி: டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் செய்ய முடிவு. 3rd Test. India XI: R Sharma, M Agarwal, C Pujara, V Kohli, A Rahane, R Jadeja, W Saha, R Ashwin, S Nadeem, U Yadav, M Shami. 3rd Test. South Africa XI: D Elgar, […]Read More
மணிரத்தினத்தின் செக்க சிவந்த வானம் படத்தை தொடர்ந்து பொன்னியின் செல்வன் படத்தை இயக்க ஆர்வம் காட்டியுள்ளார். மற்றும் கார்த்தி விக்ரம் அமிதாப் பச்சன் ஜெயம்ரவி ஐஸ்வர்யா ராய் மோகன் பிரபு கீர்த்தி சுரேஷ் ஆகியோரை ஒப்பந்தம் செய்துள்ளதாக வட்டாரங்கள் தகவல் தெரிவித்து உள்ளன. ஐஸ்வர்யா ராய் நடந்த கேன்ஸ் விழாவில் இந்த படத்தில் நடிப்பதாக பேட்டி அளித்துள்ளார். மலையாள செய்தி தொலைக்காட்சியில் பேட்டி அளித்த ஜெயராம் பொன்னியின் செல்வன் திரைப்படம் உருவாவது அதில் முக்கிய வேடத்தில் தான் […]Read More
ட்ராய் அமைப்பின் சேர்மேன் ஆர்.எஸ்.ஷர்மாவிற்கு ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் எழுதிய கடிதத்தில் இண்டெர் கெனெக்ட் எனப்படும் மற்றொரு நெட்வோர்க்குகளுடன் அலைபேசி சேவையை இணைப்பதன் மூலம் பெறப்படும் லாபத்திற்காக லேண்ட்லைன் எண்களையே மொபைல் எண்களாக வாடிக்கையாளர்களுக்கு அறிவித்துள்ளது என்று கூறியுள்ளது. “தொலைத்தொடர்பு விதிமுறைகளை முறையாக பின்பற்றாத ஏர்டெல், வோடபோன், மற்றும் பி.எஸ்.என்.எல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். விதிமுறைகளை மீறியதால் அந்நிறுவனங்களுக்கு கடும் அபராதம் விதிக்க வேண்டும். இவர்களின் தவறான கொள்கைகளால் அரசாங்கத்திற்கும் ஜியோ நிறுவனத்திற்கும் ஏற்பட்ட நஷ்ட ஈட்டினை உடனே திருப்பி வழங்க […]Read More
மங்காத்தா சால்ட் அண்ட் பெப்பர் கெட்டப்பில தலை நடித்த முதல் படம் பி.ஜி.எம் மும் அந்த பைக் சீனும் அதகளம் பண்ணும், அஜித்தின் 61 படமாக மங்காத்தா -2 வெங்கட் பிரபுடன் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நேர்கொண்ட பார்வையின் வெற்றி போனிகபூர் மற்றும் அஜீத் கூட்டணியை வெகுவாக இணைத்துவிட்டது. இதனால் அவர் தயாரிப்பில் மேலும் இரண்டு படங்களில் அஜீத் நடித்தாக கூறப்பட்டு ஒரு படம் உறுதியான நிலையில் இன்னொரு படம் குறித்த பேச்சுவார்த்தை நடக்கிறது. இயக்குநர் வினோத் […]Read More
சாலை வசதி, போக்குவரத்து வசதி இல்லாத காலத்தில் பல அணைகள் கட்டப்பட்டுள்ள நிலையில், காண்டூர் கால்வாயில் இருந்து சுரங்க அல்லது மேல்மட்ட கால்வாய் கட்டுவது தொழில்நுட்ப ரீதியில் சாத்தியமில்லை என்ற தமிழக அரசின் விளக்கத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம். சூரியனையும், சந்திரனையும் ஆய்வு செய்ய ராக்கெட் அனுப்பியுள்ள நிலையில் தொழில்நுட்ப ரீதியில் சாத்தியமில்லை என கூறுவதா? – நீதிபதி கேள்விகேள்விRead More
கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் அக்டோபர் 28 முதல் தினமும் இரவு 8 மணிக்கு கோடீஸ்வரி என்ற பெண்களுக்கான கேம் ஷோவை நடிகை ராதிகா சரத்குமார் தொகுத்து வழங்குகிறார். சந்திரகுமாரி சீரியல் எதிர்பார்த்த அளவு மக்களை கொண்டு சேராததால் மிகுந்த மனவருத்தத்தில் சின்னத்திரையில் இருந்து பிரேக் எடுத்த அவரின் அடுத்த பிரவேசம் தான் கோடீஸ்வரி நிகழ்ச்சி. 2000ம் ஆண்டு ராடன் மீடியா தயாரித்த கோடீஸ்வரன் நிகழ்ச்சியில் சரத்குமார் பங்குபெறும் போது தான் அவர்களுக்குள் திருமண பந்தம் நடந்தது. புதிய […]Read More
- உலக மாற்றுத்திறனாளிகள் நாளின்று!
- உலகின் முதல் இதயமாற்று அறுவைசிகிச்சை
- புலிட்சர் விருது பெற்ற முதல் ஆப்பிரிக்க – அமெரிக்க பெண் கவிஞர் குவெண்ட்லின்
- மத்திய அமைச்சர்களுடன் ‘தி சபர்மதி ரிப்போர்ட்’ படத்தை பார்த்த பிரதமர் நரேந்திர மோடி..!
- ஜூனியர் ஆசிய கோப்பை – அரையிறுதிக்கு முன்னேறியது இந்திய அணி!
- ‘சூது கவ்வும்’ படத்தின் 2ம் பாகத்தின் டிரைலர் வெளியானது..!
- தமிழ்நாடு மீனவர்கள் 20 பேர் விடுதலை – மூவருக்கு தண்டனை..!
- சென்னையில் தவெக தலைவர் விஜய் நிவாரண உதவி..!
- ரூ.2,000 கோடி நிதியை விடுவிக்க ஒன்றிய அரசிடம் முதலமைச்சர் கோரிக்கை..!
- ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள் அறிவிப்பு..!