தனுஷ் – சேகர் கம்மூலா படம் மூன்று மொழிகளில்…!

நடிகர் தனுஷின் கேப்டன் மில்லர் படத்தின் சூட்டிங் நிறைவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. இந்தப் படத்தை தொடர்ந்து தன்னுடைய டி50 படத்தின் சூட்டிங்கில் இணைந்துள்ளார் தனுஷ். இந்தப் படத்தை அவர் இயக்கி நடிக்கவுள்ளார். இந்தப் படத்தை தொடர்ந்து அடுத்ததாக…

வெளியானது கேப்டன் மில்லரின் வெறித்தனமான டீசர்..!

நடிகர் தனுஷின் 40வது பிறந்தநாளை முன்னிட்டு கேப்டன் மில்லர் படத்தின் மிரள வைக்கும் டீசர் தற்போது வெளியாகி உள்ளது. இதுவரையில் பார்க்காத அளவுக்கு ஒரு தனுஷை திரையில் இயக்குநர் அருண் மாதேஸ்வரன் காட்டி உள்ளார். ராக்கி, சாணிக் காயிதம் உள்ளிட்ட படங்களை…

“வெங்கடேஷ் பிரபு எனும் தனுஷ்-ன் திரை ஆளுமை”

தமிழ் சினிமாவில் கதாநாயகனுக்கென்று காலங்காலமாக வகுத்து வைத்திருந்த இலக்கணங்களையெல்லாம் தகர்த்தெறிந்து, தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி, பாலிவுட் சென்று அங்கும் வெற்றியடைந்து, தற்போது ஹாலிவுட் திரைப்படத்திலும் நடித்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்த தனுஷ் இன்று தனது 40ஆவது பிறந்த நாளைக்…

தெலுங்கு ரசிகர்களுக்காக ‘ப்ரோ’

சமுத்திரக்கனி இயக்கத்தில் தம்பி ராமையா நடித்த படம் ‘வினோதய சித்தம்’. கடந்த 2021-ஆம் ஆண்டு நேரடியாக ஓடிடியில் வெளியான இப்படம் விமர்சன ரீதியாக பெரும் வரவேற்பை பெற்றது. தற்போது இப்படத்தை ‘ப்ரோ’ என்ற பெயரில் தெலுங்கில் ரீமேக் செய்துள்ளார் சமுத்திரக்கனி. தமிழில்…

மாலத்தீவில் இருந்து சென்னை திரும்பிய சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்..!

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வரும் ஆகஸ்ட் 10ம் தேதி சர்வதேச அளவில் ஜெயிலர் படம் திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது. இந்தப் படத்தை இயக்கியுள்ளார் நெல்சன் திலீப்குமார். படத்தின் இரு பாடல்கள் வெளியாகியுள்ள நிலையில், நாளைய தினம் சென்னையில் இசை வெளியீட்டு விழா நடைபெறவுள்ளது.…

ஆஸ்கர் மியூசியதிற்கு ஆஸ்கர் நாயகனுடன் சென்ற உலகநாயகன்…

ஆஸ்கர் மியூசியத்துக்கு கமல் ஹாசனும், ஏ.ஆர்.ரஹ்மானும் ஒன்றாக சென்றனர். லோகேஷ் கனகராஜ் இயக்கிய விக்ரம் படம் மூலம் சினிமாவில் ரீ எண்ட்ரி கொடுத்தார் கமல் ஹாசன். அந்தப் படம் மெகா ஹிட்டானது. அதனையடுத்து இந்தியன் 2வில் தற்போது நடித்திருக்கிறார் கமல். ஷங்கர்…

இணையத்தை கலக்கும் ஜெயிலர் படத்தின் 3 ம் சிங்கள் ஜுஜுபி

ஜெயிலர் படத்தின் மூன்றாவது சிங்கிளான ஜுஜுபி பாடல் வெளியாகி இணையத்தை கலக்கி கொண்டிருகிறது. தர்பார், அண்ணாத்த ஆகிய படங்களின் தோல்விக்கு பிறகு ஜெயிலர் படத்தில் நடித்திருக்கிறார் ரஜினிகாந்த். நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் மிகப்பெரிய எதிர்பார்ப்போடு படம் உருவாகியிருக்கிறது. மோகன் லால், சுனில்,…

நடிகர் திரு.விஷால் துவக்கிய மரகன்றுகள் நடும் விழா…!

மறைந்த முன்னால் குடியரசு தலைவர் திரு.A.P.J அப்துல்கலாம் அவர்களின் நினைவு நாளில் உறுதிமொழி ஏற்று மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. தேவி அறக்கட்டளை (ம) அன்னை வேளாங்கண்ணி கல்லூரி சார்பில் மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் APJ.அப்துல்கலாம் ஐயா அவர்களின் நினைவு…

நள்ளிரவில் வெளியாகவுள்ள கேப்டன் மில்லர் டீசர்..!

இந்த வருடம் அடுத்தடுத்து டாப் ஹீரோக்களின் படங்கள் ரிலீஸ் ஆகி பட்டையை கிளப்ப இருக்கிறது. தற்போது ஜெயிலர் படத்திற்காக காத்திருக்கும் ரசிகர்கள் அடுத்ததாக லியோ படத்தை தெறிக்க விடவும் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதற்கு இடையில் இந்தியன் 2, ஜப்பான், அயலான்,…

வெப் சமூகத்திற்கு ஒரு நல்ல ஒரு மெசேஜ் சொல்லும் படம் – இயக்குனர் ஹாருண் மற்றும் தயாரிப்பாளர் முனிவேலன்….!

வேலன் புரொடக்ஷன்ஸ் சார்பில் வி.எம் முனிவேலன் தயாரித்துள்ள படம் வெப் (WEB). அறிமுக இயக்குனர் ஹாரூண் இயக்கியுள்ள இந்த திரைப்படத்தில் நட்டி நட்ராஜ் கதாநாயகனாக நடித்துள்ளார். வரும் ஆகஸ்ட் 4ஆம் தேதி இந்த படம் வெளியாக இருக்கும் நிலையில் இதன் இசை…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!