மோகனுடன் இணையும் சாருஹாசன்…!

93 வயதில் சினிமாவில் நடிக்க வருகிறார் உலக நாயகன் கமலஹாசனின் அண்ணனும் நடிகை சுகாசினியின் தந்தையுமாகிய சாருஹாசன் . விஐய் ஶ்ரீ இயக்கத்தில் நடிகர் மோகனுடன் ஹரா படத்தில் இணைய உள்ளார் நடிகர் சாருஹாசன். தாதா 87’ மற்றும் ‘பவுடர்’ படங்களை…

நாளை வெளியாகும் சந்திரமுகி 2 வேட்டையன் லுக்..!

நடிகர் ராகவா லாரன்ஸ், கங்கணா ரனாவத், லட்சுமி மேனன், வடிவேலு உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ள படம் சந்திரமுகி 2.இந்தப் படத்தின் முதல் பாகத்தில் ரஜினிகாந்த், ஜோதிகா, நயன்தாரா, வடிவேலு என முன்னணி நடிகர்கள் நடித்து பட்டையை கிளப்பியிருந்தனர். படத்தில் வேட்டையன்…

ஜெயிலர் ட்ரெய்லர் ரெடி, முத்துவேல் பாண்டியன் பராக்…

சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள திரைப்படம் ஜெயிலர். நெல்சன் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள ஜெயிலர், ஆகஸ்ட் 10ம் தேதி வெளியாகிறது. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா இரு தினங்களுக்கு முன்னர் சிறப்பாக நடைபெற்று முடிந்தது. இந்நிலையில், ஜெயிலர்…

முதலிடத்தில் ” மாமன்னன்” …. ஒடிடியிலும் வரவேற்பு !

நெட்பிளிக்ஸ் ஒடிடியில் முதலிடத்தை பிடித்திருக்கிறது உதயநிதி ஸ்டாலின் நடித்து சமீபத்தில் வெளியாகிய திரைப்படம். தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான இயக்குனராக திகழ்பவர் மாரி செல்வராஜ். இவர் இயக்கத்தில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று அந்த…

பூ உஉஉ – தமிழ் திரைவிமர்சனம்

ஒரு தரமான திரில்லான ஹாரர் படம் அதுவும் தமிழில் பாக்கணும்னு ஆசையிருக்கா? அப்ப கட்டாயம் ஜியோ ஸ்டுடியோ தயாரித்த படத்தை நீங்க பார்க்கலாம். பூஉஉஉ – இந்த ஹாரர் திரில்லர் படத்தை ஜியோ சினிமாவில் பாருங்க உங்களுக்கு ரொம்ப பிடிக்கும். ரகுல்…

படம் எப்படி இருக்கு..?  டிடி ரிட்டர்ன்ஸ் விமர்சனம்..!

புதுச்சேரியில் தாதாவாக இருக்கும் அன்பரசுக்கு (பெப்சி விஜயன்) ரூ. 25 லட்சம் கொடுக்க வேண்டிய இக்கட்டில் இருக்கிறார் சதீஷின் (சந்தானம்) காதலி சோபியா (சுரபி). அந்தப் பணத்தை சதீஷ் திரட்டிக் கொடுக்கிறார். ஆனால், அது அன்பரசுவிடமிருந்து கொள்ளையடிக்கப்பட்டப் பணத்தின் ஒருபகுதி. ‘என்…

வெளியானது லியோ சஞ்சய் தத் க்ளிம்ப்ஸ்..!

விஜய் – லோகேஷ் கூட்டணியில் உருவாகி வரும் லியோ அக்டோபர் மாதம் வெளியாகிறது.இந்தப் படத்தின் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் முக்கியமான கேரக்டரில் நடித்துள்ளார்.இந்நிலையில், சஞ்சய் தத்தின் 64வது பிறந்தநாளான இன்று, அவரது க்ளிம்ப்ஸ் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.ஆண்டனி தாஸ் என்ற…

தளபதி – 68 வெங்கட்பிரபுவின் திடீர் சர்ப்ரைஸ்..!

விஜய் தற்போது லோகேஷ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்து முடித்துவிட்டார். இதனைத் தொடர்ந்து தனது 68வது படத்தை வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்கவுள்ளார்.விஜய் – வெங்கட் பிரபு கூட்டணி குறித்து ஏற்கனவே அபிஸியல் அப்டேட் வெளியாகிவிட்டது. இந்நிலையில் தற்போது வெங்கட் பிரபு…

சூர்யா 43 படத்தில் இணையும் துல்கர் சல்மான்..!

நடிகர் சூர்யா தற்போது சிவா இயக்கத்தில் கங்குவா படத்தில் நடித்து வருகிறார். விரைவில் இந்தப் படத்தின் சூட்டிங் நிறைவடையவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.இந்தப் படத்தை தொடர்ந்து அடுத்ததாக சுதா கொங்கரா கூட்டணியில் சூர்யா 43 படத்தில் நடிகர் சூர்யா இணையவுள்ளார். இந்தப் படத்திற்கு ஜிவி…

உலகின் உன்னதமான மொழி ‘மெளனம்’ தான்!.’ஜெயிலர்’ ஆடியோ வெளியீட்டு விழாவில் ரஜினிகாந்த்..!

நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த், மோகன்லால், சிவராஜ்குமார் என மூன்று மொழி சூப்பர் ஸ்டார்கள் இணைந்து நடிக்கும் ‘ஜெயிலர்’ ஆகஸ்ட் 10ம் தேதி வெளியாகிறது. இதையொட்டி இன்று சென்னையில் ‘ஜெயிலர்’ படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நடைபெற்றது. இவ்விழாவில் ரஜினிகாந்த், சிவராஜ்குமார், இயக்குநர்…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!