அரசியல் வசனங்களுடன் வெளியான ‘RM 34’ டைட்டில் டீசர்..!

ரவி மோகன் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘காதலிக்க நேரமில்லை’ படம் கலவையான விமர்சனத்தைப் பெற்றது. இதையடுத்து அவர் நடித்துள்ள ‘ஜீனி’ திரைப்படம் ரிலீஸூக்கு தயாராகி வருகிறது. இதையடுத்து ரவி மோகனின் அடுத்த படத்தை ‘டாடா’ பட இயக்குநர் கணேஷ் கே.பாபு இயக்குகிறார்.…

அருண் பிரபு இயக்கத்தில் விஜய் ஆண்டனி 25 படத்தின் பெயர் வெளியானது..!

தமிழ் சினிமாவில் ‘சுக்ரன்’ படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் விஜய் ஆண்டனி. பின்னர் ‘நான்’ படத்தின் மூலம் விஜய் ஆண்டனி கதாநாயகனாக அவதாரம் எடுத்தார். அதனை தொடர்ந்து அவர் பல படங்களில் நடித்துள்ளார். ஆனாலும் இவரது நடிப்பில் உருவான ‘பிச்சைக்காரன்’ திரைப்படம்…

‘மெட்ராஸ்காரன்’ திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு வெளியானது..!

கடந்த 10-ம் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. நடிகர் ஷேன் நிகாம் தமிழில் கதாநாயகனாக அறிமுகமான படம் ‘மெட்ராஸ்காரன்’.வாலி மோகன் தாஸ் இயக்கியுள்ள இந்த படத்தில் கலையரசன், நிஹாரிகா கொனிடேலா, ஐஸ்வர்யா தத்தா, கருணாஸ், பாண்டியராஜன் உள்ளிட்ட…

எக்ஸ் தளத்தில் வைரலாகும் சிம்புவின் பதிவு..!

நடிகர் சிம்பு நடிக்க உள்ள அடுத்த மூன்று படங்களின் அறிவிப்புகள் அவரது பிறந்த நாளில் வெளியாக உள்ளது. நடிகர் சிம்புவிற்கு ‘மாநாடு, வெந்து தணிந்தது காடு, பத்து தல’ என 3 படங்களும் ஹாட்ரிக் ஹிட் அடித்தன. இதற்கிடையே, இவர் இயக்குனர்…

‘படவா’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு வெளியானது..!

விமல் – சூரி நடித்துள்ள ‘படவா’ படம் வரும் பிப்ரவரி 14ம் தேதி வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான விமல் மற்றும் சூரி இணைந்து நடித்துள்ள திரைப்படம் ‘படவா’. இப்படத்தை கே.வி நந்தா இயக்கியுள்ளார். இசையமைப்பாளர் ஜான்…

‘பேட் கேர்ள்’ படத்தின் டீசர் வெளியானது..!

இயக்குநர் வெற்றிமாறனின் கிராஸ் ரூட் பிலிம்ஸ் கம்பெனி தயாரிப்பில், அறிமுக இயக்குநர் வர்ஷா பரத் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘பேட் கேர்ள்’. இப்படத்தில் அஞ்சலி சிவராமன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இவருடன் சாந்தி பிரியா, சரண்யா ரவிச்சந்திரன், ஹ்ரிது ஹரூன், டீஜே,…

நாளை காலை வெளியாகும் ‘தளபதி 69’ படத்தின் பர்ஸ்ட் லுக்..!

எச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் ‘தளபதி 69’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நாளை காலை வெளியாக உள்ளது. வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான “தி கோட்” திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து நடிகர்…

‘ரெட்ட தல’ படத்தின் டப்பிங் பணிகளை நிறைவு செய்தார் அருண்விஜய்..!

அருண் விஜய் நடிப்பில் கடைசியாக வெளியான வணங்கான் திரைப்படம் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றது. இதனையடுத்து, அருண் விஜயின் 36-வது படத்தின் படப்பிடிப்பு கடந்த 2024 ம் ஆண்டு ஏப்ரல் பூஜையுடன் தொடங்கியது. கிரிஷ் திருக்குமரன் இயக்கத்தில் உருவாகும் இப்படத்திற்கு…

‘ஐடென்டிட்டி’ படத்தின் ஓடிடி ரிலிஸ் தேதி அறிவிப்பு வெளியானது..!

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையான திரிஷாவும், மலையாள சினிமாவின் முன்னணி நடிகரான டோவினோ தாமஸும் இணைந்து நடித்துள்ள படம் ‘ஐடென்டிட்டி’. இதில் வினய் ராய் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தை அகில் பால், அனஸ்கான் இயக்கியுள்ளனர். இந்த படத்தை செஞ்சுரி பிலிம்ஸ்…

நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாகும் நயந்தாராவின் ‘டெஸ்ட்’..!

தமிழ் படம், விக்ரம் வேதா, இறுதிச்சுற்று, மண்டேலா, ஜகமே தந்திரம் உள்ளிட்ட படங்களை தாயரித்த சசிகாந்த், தற்போது ‘டெஸ்ட்’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகியுள்ளார். இத்திரைப்படத்தில் நயன்தாரா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும், மாதவன், சித்தார்த், மீரா ஜாஸ்மின் ஆகியோர் இணைந்து…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!