மிர்ச்சி சிவா நடித்துள்ள பறந்து போ படம் ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது. “கற்றது தமிழ், தங்க மீன்கள், பேரன்பு, தரமணி” உள்ளிட்ட எதார்த்தமான படங்களை இயக்கி ரசிகர்கள் மனதை வென்றவர் இயக்குனர் ராம் . இவரது இயக்கத்தில்…
Category: சினி பைட்ஸ்
வெளியானது “அவதார்: பயர் அண்ட் ஆஷ்” படத்தின் டிரெய்லர்..!
ஜேம்ஸ் கேமரூன் இயக்கி வரும் “அவதார்: பயர் அண்ட் ஆஷ்” திரைப்படம் வருகிற டிசம்பர் மாதம் வெளியாக உள்ளது. ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் ‘அவதார்’ படத்தின் முதல் பாகம் 2009 டிசம்பர் மாதம் உலகம் முழுவதும் வெளியாகி ரசிகர்களை ஆச்சரியத்தில் உறைய…
‘சரண்டர்’ படத்தின் டிரெய்லர் வெளியானது..!
அறிமுக இயக்குனர் கவுதமன் கணபதி இயக்கியுள்ள ‘சரண்டர்’ படம் ஆகஸ்ட் 1ந் தேதி வெளியாகிறது. அப்பிட் பிக்சர்ஸ் நிறுவனம் தனது முதல் பிரமாண்ட படைப்பாக சரண்டர் திரைப்படத்தை பெருமையுடன் வழங்க இருக்கிறது. கிரைம்-ஆக்சன் திரில்லராகவும் உணர்வுப் பூர்வமாகவும் உருவாகியுள்ள இந்தப் படம்,…
‘ரீ என்ட்ரி’ கொடுக்கும் நடிகர் அப்பாஸ்..!
ஜிவி பிரகாஷ் கதாநாயகனாக நடித்துவரும் படத்தில் அப்பாஸ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். தமிழ் சினிமாவில் சாக்லெட் பாயாக வலம் வந்தவர் நடிகர் அப்பாஸ். 1996 ஆம் ஆண்டு கதிரின் காதல் தேசம் படம் மூலம் அப்பாஸ் கதாநாயகனாக அறிமுகமானார். அதனை…
“கருப்பு” படத்தின் டீசர் வெளியானது..!
நடிகர் சூர்யா இன்று தனது 50-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகராக இருப்பவர் சூர்யா. இவர் ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் டிரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் ”கருப்பு” படத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைக்கிறார். கதாநாயகியாக திரிஷா…
முதல் 3 நாட்கள் ரிவ்யூ எடுக்க அனுமதி இல்லை- நடிகர் விஷால்..!
விக்னேஷ் நடித்துள்ள ரெட் பிளவர் பட பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக நடிகரும் நடிகர் சங்க பொதுச்செயலாளருமான விஷால் கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் விஷால் பேசியதாவது: படங்களுக்கு விமர்சனம் என்பது வேண்டும். இனி வருங்காலங்களில்…
நடிகை சரோஜா தேவி உடல் இன்று அடக்கம்..!
பழம்பெரும் நடிகர் சரோஜா தேவி உடல்நலக்குறைவால் நேற்று காலை காலமானார். மூச்சுத்திணறல் காரணமாக பெங்களூரு கொலம்பியா ஏசியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சரோஜா தேவி நேற்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மறைவுக்கு ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.…
நடிகர் விஷாலின் புதிய படத்திற்கான பூஜை தொடங்கியது..!
விஷாலின் 35வது படத்தினை ‘ஈட்டி’ பட இயக்குநர் ரவி அரசு இயக்க உள்ளார். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் விஷால். இவரது நடிப்பில் சமீபத்தில் மதகஜராஜா படம் வெளியானது. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் விஷால் தனது 35வது…
பழம்பெரும் நடிகை சரோஜா தேவி காலமானார்..!
நடிகை சரோஜா தேவி வயது முதிர்வு காரணமாக காலமானார். நடிகை சரோஜா தேவி வயது முதிர்வு காரணமாக பெங்களூருவில் இன்று காலமானார். அவருக்கு வயது 87. இந்திய திரைத்துறை வரலாற்றில் மிகச்சிறந்த நடிகைகளில் ஒருவராக இருந்தவர் நடிகை சரோஜா தேவி. இவர்…
