‘ரெட்ட தல’ படத்தில் அருண் விஜய் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்திருப்பதாக கூறப்படுகிறது. தமிழ் சினிமாவில் குறிப்பிடத்தக்க நடிகர்களில் ஒருவர் அருண் விஜய். இவர் தற்போது கிரிஷ் திருக்குமரன் இயக்கத்தில் ‘ரெட்ட தல’ என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தில் அருண்…
Category: சினி பைட்ஸ்
தெலுங்கில் அறிமுகமாகும் நடிகர் யோகி பாபு..!
நடிகர் யோகி பாபு தெலுங்கு திரைப்படத் துறையில் முதன்முறையாக ‘குர்ரம் பாப்பி ரெட்டி’ படத்தின் மூலம் அறிமுகமாகிறார். தமிழ் திரையுலகில் பிரபல நகைச்சுவை நடிகராக வலம்வருபவர் யோகி பாபு. ரஜினி, அஜித், விஜய் உள்பட முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்தது மட்டுமில்லாமல்…
விரைவில் வெளியாகவிருக்கும் விஜய் சேதுபதியின் “முத்து என்கிற காட்டான்” வெப்தொடர்..!
விஜய் சேதுபதி நடித்த “முத்து என்கிற காட்டான்” வெப்தொடரை ‘காக்கா முட்டை’ மணிகண்டன் இயக்கியுள்ளார். விஜய் சேதுபதி நடிப்பில் அண்மையில் தலைவன் தலைவி திரைப்படம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தை பாண்டிராஜ் இயக்க நித்யா மேனன் மற்றும் யோகி…
வெளியானது அனுஷ்காவின் ”காதி” டிரெய்லர்..!
”காதி” படத்தின் மூலம் மீண்டும் ரசிகர்களின் இதயங்களை கவர வந்துள்ளார் அனுஷ்கா ஷெட்டி. தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையான அனுஷ்கா ஷெட்டி, தற்போது தனது ”காதி” படத்தின் மூலம் மீண்டும் பார்வையாளர்களின் இதயங்களை கவர வந்துள்ளார். இந்த படம் பாக்ஸ் ஆபீஸை…
வெளியானது ‘வெனஸ்டே சீசன் 2’ முதல் பாகம்..!
2-ம் பாகம் செப்டம்பர் 3-ம் தேதி வெளியாக உள்ளது. ‘வெனஸ்டே’ வெப் தொடரின் மூலம் உலகளாவிய புகழை பெற்றவர் ஜென்னா ஒர்டேகா. தற்போது இவர் நடித்துள்ள ‘வெனஸ்டே சீசன் 2” நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியாகி இருக்கிறது. அமெரிக்க ‘கார்ட்டூனிஸ்டு’ சார்லஸ் ஆடம்ஸ்…
பாலிவுட்டில் அறிமுகமாகிறார் இசையமைப்பாளர் சாம் சி.எஸ்..!
சோனு சூட் நடிக்க உள்ள புதிய படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைக்க உள்ளார். பிரபல இசையமைப்பாளரான சாம் சி.எஸ் ‘ஓர் இரவு’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். அதன் பின்னர், விக்ரம் வேதா, அடங்கமறு, இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்,…
நடிகர் அஜித்திற்கு மனைவி ஷாலினி வாழ்த்து..!
திரைத்துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமாருக்கு அவரது மனைவி ஷாலினி வாழ்த்து தெரிவித்துள்ளார். நடிகர் அஜித் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமாகி 33 வருடங்கள் நிறைவடைந்துள்ளது. இதனையொட்டி ரசிகர்கள் மற்றும் திரைப்பிரலங்கள் என பலரும் அஜித்குமாருக்கு வாழ்த்து தெரிவித்துவருகின்றனர். அந்த…
கோபி, சுதாகர் நடிக்கும் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது..!
கோபி, சுதாகர் இணைந்து ‘ஓ காட் பியூட்டிபுல்’ என்ற படத்தினை தயாரித்து உள்ளனர். ‘மெட்ராஸ் சென்ட்ரல்’ என்ற யூடியூப் சேனலின் வழியே சமகால அரசியல் நிகழ்வுகளை பகடி செய்து பிரபலமடைந்தவர்கள் கோபி மற்றும் சுதாகர். பின்னர் அந்த யூடியூப் சேனலிலிருந்து வெளியேறி…
முதல் முறையாக தேசிய விருதை வென்ற ‘ஷா ருக் கான்’..!
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஷாருக்கான் ‘ஜவான்‘ திரைப்படத்திற்காக வென்றுள்ளார். இயக்குனர் அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் கடந்த 2023 ஆண்டு வெளியான திரைப்படம் ‘ஜவான்’. பான் இந்தியா படமாக வெளியான இந்த படத்தில் நயன்தாரா, தீபிகா படுகோன், விஜய் சேதுபதி…
இணையத்தில் வைரலாகும் ‘தி கான்ஜுரிங்: லாஸ்ட் ரைட்ஸ்’ பட டிரெய்லர்..!
இது கான்ஜுரிங் படங்களில் கடைசி பாகம் என்பதால் இதன் மீது அதிக எதிர்பார்ப்பு உள்ளது. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ‘தி கான்ஜுரிங்: லாஸ்ட் ரைட்ஸ்’ ஹாரர் படத்தின் டிரெய்லர் வெளியாகி இருக்கிறது. உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களால் அதிகம் ரசிக்கப்பட்ட திகில் படங்களில்…
