புழுவின் கோபம்திமிர்தலோடு சரி…பறவையின் கோபம்கீறுதலோடு சரி…மிருகத்தின் கோபம்முட்டுதலோடு சரி…மனிதனின் கோபம்அன்றோடு சரி….இறைவனின் கோபம்என்று முடியுமோ..? இறைவா….! உன் கோபத்தின் உச்சம்-கோயிலை மூடினாய்…மசூதியை மூடினாய்..ஆலயத்தை மூடினாய்…வீடுகளை மூடினாய்….உலகையே மூடினாய்…! ஆம்; உழைப்பை நிறுத்தினாய்….ஊதியத்தை நிறுத்தினாய்…பழகுதலை நிறுத்தினாய்…ஒருவரை ஒருவர்-பார்த்தலையும் நிறுத்தினாய்..மொத்தத்தில்-இயக்கத்தையே நிறுத்தினாய்…! இறைவனே…!தவறுதான்…! ஆணவம்…
Category: கைத்தடி குட்டு
நிலத்தடி நீரை உறிஞ்சிய துரைமுருகனின் குடிநீர் ஆலைக்கு ‘சீல்’..!!!
வேலூர்: ‘உரிமம் இல்லாத கேன் குடிநீர் ஆலைகளை மூட வேண்டும்’ என, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனால், தமிழகம் முழுவதும் சட்ட விரோதமாகச் செயல்படும் குடிநீர் ஆலைகளுக்கு ‘சீல்’ வைக்கப்பட்டு வருகிறது. வேலூர் மாவட்ட கலெக்டர் சண்முக…
தொடர்ந்து ஜி.எஸ்.டி வசூல் ரூ.1.05 லட்சம் கோடியை தாண்டியது
புதுதில்லி: பிப்ரவரியில் ஜி.எஸ்.டி. மூலம் அரசுக்கு ரூ.1.05 லட்சம் கோடி வருவாய் கிடைத்துள்ளதாகவும், ஜனவரி மாதத்தில் 1 1.1 லட்சம் கோடியாக இருந்தது. தொடர்ந்து நான்காவது மாதமாக ஜி.எஸ்.டி வருவாய் ஒரு கோடியை கடந்து வருவதாக மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.…
ஆண்டுக்கு இவர்கள் கொடுக்கும் லஞ்சம் மட்டும் 48,000 கோடியா?
யாருப்பா நீங்க? புது தில்லி: போக்குவரத்துக் காவலர் மற்றும் நெடுஞ்சாலைத்துறை காவலர்களுக்கு லாரி ஓட்டுநர்களும் உரிமையாளர்களும் ஆண்டுக்கு ரூ.48,000 கோடியை லஞ்சமாக அளிக்கிறார்களாம். போக்குவரத்து மற்றும் வரித்துறைக்கு அளிக்கும் கட்டணத் தொகைகள் தவிர்த்து, லஞ்சமாக மட்டும் நாடு முழுவதும் லாரி ஓட்டுநர்கள்…
பூமியைச் சுற்றும் புதிய ‘நிலவு’: விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு..!!
நிலவைப் போலவே பூமியை சுற்றி வரும் இன்னொரு இயற்கைப் பொருளை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனா். ஒரு காா் அளவே கொண்ட அந்த குறுங்கோளை அமெரிக்காவின் நாசா உதவியுடன் செயல்படும் அந்த நாட்டு காடலினா ஸ்கை சா்வே அமைப்பின் விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனா். …
காரைக்கால் – இலங்கை இடையே விரைவில் பயணிகள் கப்பல் போக்குவரத்து….
காரைக்கால் – இலங்கை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து விரைவில் தொடங்கப்படும் என்று மத்திய கப்பல் துறை இணை அமைச்சா் மன்சுக் எல்.மாண்டவியா தெரிவித்தாா். காரைக்கால் – இலங்கை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்தைத் தொடங்குவது தொடா்பான ஆலோசனைக்…
பால் அருந்துவதால் பெண்களுக்கு மார்பக புற்றுநோய் வருமா?
பால் அருந்துவதனால் பெண்களுக்கு மார்பக புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பு அதிகம் என்று அமெரிக்காவைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். பெண்களுக்கு மார்பக புற்றுநோய் ஏற்படுவதற்கும் பால் பொருட்களுக்கும் ஏதேனும் தொடர்பு உள்ளதா என்பது குறித்து அமெரிக்காவின் லோமா லிண்டா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள்…
ஜெயலலிதா”வின்’ அரசியல் பயணம்
தமிழகத்தின் முதல் பெண் எதிர்க்கட்சித் தலைவராக முதல்வர் ஜெயலலிதா விளங்கினார். 1989 ஆம் ஆண்டு திமுக தலைமையில் ஆட்சி அமைந்த போது அதிமுகவுக்கு தலைமை வகித்த ஜெயலலிதா எதிர்க்கட்சித் தலைவராக இருந்தார். மாநிலங்களவையில் 1984 முதல் 1989 வரையில், உறுப்பினராக…
சோழர் காலக் கல்வெட்டுகளுடன் மடைத்தூண்கள் கண்டுபிடிப்பு…
புதுக்கோட்டை மாவட்டம் திம்மயம்பட்டியில் களஆய்வு: புதுக்கோட்டை மாவட்டம் திம்மயம்பட்டியில் களஆய்வு மேற்கொண்ட முசிறி, அறிஞர் அண்ணா அரசினர் கலைக் கல்லூரி வரலாற்றுத்துறை ஆய்வு மாணவர் மு. பரமசிவம் அவ்வூர்க் குளத்தில் எழுத்துப் பொறிப்புகளுடன் அமைந்த இரண்டு தூண்களைக்…
சைக்கிள் வேகமாக செல்வதற்கான நேரம் வந்து விட்டது… அகிலேஷ் யாதவ் அதிரடி..!
நான் சைக்கிளை மட்டும் விரும்புகிறேன். சைக்கிள் வேகமாக செல்வதற்கான நேரம் வந்து விட்டது என சமாஜ்வாடி தலைவர் அகிலேஷ் யாதவ் கூறியுள்ளார். உத்தரபிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இங்குள்ள, கன்னோஜ் பகுதியில் நடந்த பொதுக்கூட்டத்தில், சமாஜ்வாதி…
