சென்னையில் இந்தியா சிமென்ட்ஸ் நிறுவனத்தின் சார்பில் 3.6.2022 வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் அவர் பங்கேற்றார். அப்போது, அவர் கூறியது: “சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்குத் திரும்பியது மகிழ்ச்சி அளிக்கிறது. முதலில் நிர்வாகம் எப்படி இருக்குமோ, உடன் விளையாடும் வீரர்கள் எப்படி இருப்பார்களோ, ரசிகர்களின் மனநிலை எப்படி இருக்குமோ என பல்வேறு கேள்விகள் எழுந்தன. ஆனால் சென்னை எனது இரண்டாவது இல்லம் என்பதில் மட்டும் சந்தேகம் இல்லை. சென்னை ரசிகர்கள்தான் அணியின் பலம். அவர்கள் என்னைத் தங்களில் ஒருவனாகப் […]Read More
ஏமன் நாட்டில் உள்ள அல் மாரா பாலைவனத்தின் நடுவில் அமைந்துள்ளது ‘பர்ஹட்டின் கிணறு’ என்று அழைக்கப்படும் மர்மக் குழி. நரகத்தின் கிணறு என்றழைக்கப்பட்ட கிணற்றில் முதல்முறையாக ஆராய்ச்சியாளர்கள் இறங்கி சோதனை மேற்கொண்டனர். விசித்திரமான வட்டமான நுழை வாயிலையும் வானிலிருந்து பார்த்தால் சிறிய துளை போன்று காணப்படும் இது 367 அடி ஆழ மும், 30 மீட்டர் அகலமும் கொண்ட ஒரு பெரிய கிணறு.இந்தக் கிணற்றில் ஆவிகள் உள்ளது, அதன் அருகில் சென்றால் அந்தக் கிணறு ஆட்களை இழுத்துக்கொள்ளும் […]Read More
நிதானமாகச் செயல்படும் மனிதர்களைப் பார்த்து “ஆமை மாதிரி அசைந்து வர்றான் பாரு” என்று சோம்பேறித்தனத்துக்கு உதாரணமாக மட்டம்தட்டிப் பேசு வது பல மனிதர்களின் இயல்பாகி விட்டது. ஆனால் ஆமையின் புத்திக்கூர்மை, செயல்திறன் பற்றி ஒரு ‘ஆமை முயல்’ கதை சிறப்பாக விளக்கியிருக்கும். அந்தளவுக்கு ஆமை பழம்பெருமை வாய்ந்தது. இன்று சர்வதேச ஆமைகள் தினம். அதைப் பற்றிச் சிந்திப்போம். ஆமைகள் நிலத்துக்கும் கடலுக்கும் மரபு ரீதியான தொடர்பைப் பல்லாண்டு கால மாகத் தொடர்ந்து வருகிறது. வழி தவறிய கடல் […]Read More
போர்ச்சுகீசியப் பிரபு வாஸ்கோடகாமா (1460-1524) 1497 இல் லிஸ்பனில் இருந்து இந்தியாவை அடைந்து ஐரோப்பாவிலிருந்து கிழக்கு நோக்கி ஒரு கடல் பாதை யைத் திறக்கும் முயற்சியில் பயணம் செய்தார். ஆப்பிரிக்காவின் மேற்கு கடற் கரையில் பயணம் செய்து, கேப் ஆஃப் குட் ஹோப்பைச் சுற்றி வந்த பிறகு, அவரது பயணம் மே 1498 இல் இந்தியாவின் கோழிக்கோடு வர்த்தக நிலையத்தை அடை வதற்கு முன்பு ஆப்பிரிக்காவில் பல நிறுத்தங்களை ஏற்படுத்தியது. 1502 இல் இந்தியாவிற்கு இரண்டாவது பயணத்தில், […]Read More
தமிழின் மிகச் சிறந்த எழுத்தாளர்களில் ஒருவர் அனுராதா ரமணன். புதுமைக் கண்ணோட்டத்துடன்கூடிய முற்போக்குச் சிந்தனை எழுத்தைத் தந்தவர் அனு ராதா ரமணன். சிறை, கூட்டுப் புழுக்கள், ஒரு மலரின் பயணம், நாளைக்கு நேரமில்லை, ஒரு வீடு இருவாசல், நித்தம் ஒரு நிலா, முதல் காதல் உள்பட பல நாவல்களையும், பல குறுநாவல்கள், பற்பல சிறுகதை களையும் படைத்துள்ளார். தெலுங்கு, கன்னடம் போன்ற மொழிகளிலும் இவரது படைப்புகள் வெளியாகிச் சிறப்பு பெற்றிருக்கின்றன. ஒரு ஓவியக் கலைஞராகத் தனது பணியைத் […]Read More
இலங்கை நாடாளுமன்றத்தில் மொத்தமுள்ள 225 இடங்களில் மகிந்த ராஜபக்ச வின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான ஸ்ரீலங்கா மக்கள் சுதந்திர கூட்டணிக்கு 143 எம்.பி.க்கள் உள்ளனர். இதற்கு அடுத்து ஐக்கிய மக்கள் சக்திக்கு 54 எம்.பி.க்கள் உள்ளனர். அரசுக்கு எதிரான போராட்டங்களை ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாச முன்னின்று நடத்தி வருகிறார். பிரதமர் பதவியை ஏற்க அதிபர் கோத்தபய ராஜபக்சவிடம் அவர் சில நிபந்தனைகளை விதித்தார். குறிப்பிட்ட கால வரம்புக்குள் கோத்தபய ராஜபக்ச […]Read More
மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள தருமபுரம் ஆதீனம் தமிழ்நாட்டின் பழமை யான சைவ மடங்களில் ஒன்று. 16-ம் நூற்றாண்டில் இருந்து செயல்பட்டு வருகின்றது. ஆண்டுதோறும் இந்த ஆதீன குரு முதல்வரின் குருபூஜை தினத்தில் பட்டினப் பிரவேசம் என்ற நிகழ்ச்சி நடத்தப்பட்டு, அதில் ஆதீன மடாதிபதியை பல்லக்கில் அமர்த்தி, ஆதீன சீடர்கள் மற்றும் பக்தர்கள் சுமந்து வீதியுலா செல்வது வழக்கம். இந்த ஆதீனத்தின் 27-வது மடாதிபதியாக ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞான சம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள், கடந்த 2019-ம் ஆண்டு […]Read More
ஆன்லைன் ரம்மியால் கேபிள் ஆபரேட்டர் தற்கொலை, ஆன்லைன் ரம்மி விளையாடிய வங்கி ஊழியர் குடும்பத்துடன் தற்கொலை, போரூர் விக்னேஸ்வரா நகர் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த பிரபு (39), ஆன்லைன் ரம்மி விளையாட்டால் ரூ.35 லட்சம் வரை பணத்தை இழந்ததால் தூக்கிட்டு தற்கொலை என தினம் தினம் ஆன் லைன் ரம்மியில் தற்கொலை என்ற செய்தி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுவரை 10த்துக்கும் மேற்பட்டவர்கள் ஆன்லைன் ரம்மி சூதாட்டத்தால் உயிரிழந்துள்ளனர் என்பது பெரும் சோகம். இதற்கு […]Read More
பூமி அதிபர் ருத்ரகிரி கிருஷ்ணன்கோயில் மிடுக்காய் அமர்ந்திருந்தார் வயது 52. உயரம் 182 செமீ. தினம் பத்தாயிரம் காலடிகள் நடந்து ஊளைச்சதை குறைத்து கச்சிதமாய் இருந்தார். சம்மர் கிராப்பிய தலை. காது மடல்களில் ரோமங்கள் நீண்டிருந்தன. பிடிவாதக்கண்கள். நீளமூக்கு நீளம் குறைந்த ஹிட்லர் மீசை உலக அரசியலை கரைத்துக்குடித்த கருத்துமுரடர். சுழற்சிமுறையில் பூமி அதிபர் பதவி இந்தியருக்கு வந்திருந்தது. உள்துறை அமைச்சர் எழுந்து நின்றார் “காலைவணக்கம் பூமி அதிபரே!” “காலை வணக்கம் மாலைவணக்கம் இரவுவணக்கம் சொல்லக்கூடாது என […]Read More
மகாகவி பாரதியார் சென்னை திருவல்லிக்கேணியில் வாழ்ந்த வீட்டை நாட்டுடையாக்கியதைப் போல, சென்னை தி.நகரில் ராமன் தெருவில் பாவேந்தர் பாரதிதாசன் (29.4.1891-21.4.1964) வாழ்ந்த 10ஆம் எண் வீட்டையும் தமிழக அரசு நாட்டுடைமையாக்கி, அந்த வீட்டின் பழமை மாறால் அங்கு நினைவு இல்லம் ஏற்படுத்த வேண்டும் என்று தமிழ் ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். புதுச்சேரியில் பிறந்த பாரதிதாசனின் இயற்பெயர் கனக சுப்புரத்தினம். பாரதி யாரின் சீடராகி பாரதிதாசன் என்று பெயர் வைத்துக் கொண்டார். மூடநம்பிக் கையைப் பகுத்தறிவின் மூலம் உணர்த்திய […]Read More
- நோயாளிகளைப் பாதுகாக்கும் சிறந்த ஆன்மாக்கள்!
- 19 மடாதிபதிகளும் ஒரு இந்தியத் தலைவரும்
- வீர சாவர்கர் கதையை நாடகமாக்கிய எழுத்தாளர் பி.எஸ். ராமையா
- மனைவியைச் சிலையாக வடித்து மகிழும் கணவன்கள்
- குழந்தைகளிடம் பேட்டரி பொம்மைகள் தவிர்க்கவும்
- ‘மாஸ்டர்’ படத்துக்கு விஜய்க்கு சிறந்த நடிகர் விருது
- ஐ.பி.எல். போட்டிகளைக் காண பயணச்சீட்டு பெறவேண்டும்
- பர்ஹானா திரைப்படத்தை பாராட்டிய நடிகர் சிவகுமார்!
- முழங்கைகள் இல்லாமல் தேர்வெழுதி வென்ற மாணவன்
- உஷார்… 36 மருந்துகள் தரமற்றவை