திருப்பாவைதிருப்பாவை பாடல் 25

திருப்பாவைதிருப்பாவை பாடல் 25 ஒருத்தி மகனாய் பிறந்து ஓரிரவில்ஒருத்தி மகனாய் ஒளித்து வளரதரிக்கிலா னாகித்தான் தீங்கு நினைந்தகருத்தைப் பிழைப்பித்து கஞ்சன் வயிற்றில்நெருப்பென்ன நின்ற நெடுமாலே! உன்னைஅருத்தித்து வந்தோம் பறைதருதி யாகில்திருத்தக்க செல்வமும் சேவகமும் யாம்பாடிவருத்தமும் தீர்ந்து மகிழ்ந்தேலோர் எம்பாவாய். பொருள்: தேவகியின்…

திருவெம்பாவைதிருப்பள்ளியெழுச்சி பாடல் 5

திருவெம்பாவைதிருப்பள்ளியெழுச்சி பாடல் 5 பூதங்கள் தோறும் நின்றாய் எனின் அல்லால்போக்கிலன் வரவிலன் என நினைப் புலவோர்கீதங்கள் பாடுதல் ஆடுதல் அல்லால்கேட்டறியோம் உனைக்கண்டறிவாரைசீதங்கொள் வயல் திருப்பெருந்துறை மன்னா!சிந்தனைக்கும் அரியாய்! எங்கள் முன்வந்துஏதங்களறுத்து எமை யாண்டருள் புரியும்எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே. பொருள்: குளிர்ந்த வயல்கள்…

திருப்பாவை பாடல் 24

திருப்பாவை பாடல் 24 அன்று இவ்வுலகம் அளந்தாய் அடிபோற்றிசென்றங்கு தென்னிலங்கை செற்றாய் திறல்போற்றிகொன்றடச்சகடம் உதைத்தாய் புகழ் போற்றிகன்று குணிலா எறிந்தாய் கழல் போற்றிகுன்று குடையாய் எடுத்தாய் குணம் போற்றிவென்று பகைகெடுக்கும் நின்கையில் வேல் போற்றிஎன்றென்றுன் சேவகமே ஏத்திப் பறைகொள்வான்இன்று யாம் வந்தோம்…

திருப்பள்ளியெழுச்சி பாடல் 4

திருப்பள்ளியெழுச்சி பாடல் 4 இன்னிசை வீணையர் யாழினர் ஒருபால்இருக்கொடு தோத்திரம் இயம்பினர் ஒருபால்துன்னிய பிணைமலர்க் கையினர் ஒருபால்தொழுகையர் அழுகையர் துவள்கையர் ஒருபால்சென்னியில் அஞ்சலி கூப்பினர் ஒருபால்திருப்பெருந்துறையுறை சிவபெருமானே!என்னையும் ஆண்டுகொண்டு இன்னருள் புரியும்எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே. பொருள்: திருப்பெருந்துறையில் எழுந்தருளியுள்ள சிவபெருமானே! இந்த…

வேறென்ன வேண்டும்

கதிரவன் கண்டதும் கவிபாடும் பறவைகள் உதயத்தைக் கண்டிட உள்ளங்கள் தயங்கி கணக்கும் மனதின் கறைகள் கரைந்திட இயற்கை தரும் தணியாத இனிமை மேகங்களின் இடையே ஒளிரும் சூரியன் நீரோடை ஓரம் மரங்களின் நிழலும் மனம் கவர் பறவைகளின் ஓசை மேனி தழுவும்…

திருப்பாவை பாசுரம் 23 ‘மாரி மலை முழைஞ்சில்’…

திருப்பாவை பாசுரம் 23 ‘மாரி மலை முழைஞ்சில்’… “நாங்கள் வந்த காரியத்தைக் கேட்டறிந்து அருள வேண்டும்!” பாசுரம் மாரி மலை முழைஞ்சில் மன்னிக் கிடந்து உறங்கும் சீரிய சிங்கம் அறிவுற்றுத் தீ விழித்து வேரி மயிர் பொங்க எப்பாடும் பேர்ந்து உதறி…

திருவெம்பாவைதிருப்பள்ளியெழுச்சி பாடல் 3

திருவெம்பாவைதிருப்பள்ளியெழுச்சி பாடல் 3 கூவின பூங்குயில் கூவின கோழிகுருகுகள் இயம்பின இயம்பின சங்கம்ஓவின தாரகைகளி ஒளி உதயத்துஒருப்படுகின்றது விருப்பொடு நமக்குத்தேவ நற்செறி கழல் தாளிணை காட்டாய்திருப்பெருந்துறையுறை சிவபெருமானே!யாவரும் அறிவரியாய் எமக்கெளியாய்எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே. பொருள்: திருப்பெருந்துறையில் குடிகொண்டுள்ள சிவபெருமானே! உதயத்தை அறிவிக்க…

திருவெம்பாவைதிருப்பள்ளியெழுச்சி பாடல் 2

திருவெம்பாவைதிருப்பள்ளியெழுச்சி பாடல் 2 அருணன் இந்திரன் திசை அணுகினன் இருள்போய்அகன்றது உதயம் நின்மலர்த்திரு முகத்தின்கருணையின் சூரியன் எழுவெழ நயனக்கடிமலர் மலரமற்று அண்ணல் அங்கண்ணாம்திரள்நிறை யறுபதம் முரல்வன இவையோர்திருப்பெருந் துறையுறை சிவபெருமானேஅருள்நிதி தரவரும் ஆனந்த மலையேஅலைகடலே பள்ளி எழுந்தருளாயே. பொருள்: திருப்பெருந்துறை சிவபெருமானே!…

திருப்பாவை பாசுரம் 22

திருப்பாவை பாசுரம் 22 அங்கண்மா ஞாலத்து.. “கண்ணா! உன் செந்தாமரைக் கண்ணினால் எங்களை நோக்குவாயோ?” பாசுரம் அங்கண் மா ஞாலத்து அரசர் அபிமான பங்கமாய் வந்து நின் பள்ளிக்கட்டிற் கீழே சங்கம் இருப்பார் போல் வந்து தலைப்பெய்தோம் கிங்கிணி வாய்ச் செய்த…

திருவெம்பாவைதிருப்பள்ளியெழுச்சி பாடல் 1

திருவெம்பாவைதிருப்பள்ளியெழுச்சி பாடல் 1 போற்றியென் வாழ்முதலாகிய பொருளேபுலர்ந்தது பூங்கழற்கு இணைதுணை மலர்கொண்டுஏற்றி நின் திருமுகத்து எமக்கருள் மலரும்எழில்நகை கொண்டு நின் திருவடி தொழுகோம்சேற்றிதழ் கமலங்கள் மலரும் தண்வயல் சூழ்திருப்பெருந்துறையுறை சிவபெருமானேஏற்றுயர் கொடியுடையாய் எனையுடையாய்எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே! பொருள்: சேற்றில் பூத்த செந்தாமரை…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!