லோகேஷ் கனகராஜ் வெளியிட்ட காஞ்சுரிங் கண்ணப்பன் டீசர்..!

நடிகர் சந்தானத்தை போலவே நாமும் ஒரு காமெடி பேய் படத்தில் நடித்து ஹிட் கொடுத்து விடலாம் என்கிற நோக்கத்துடன் சதீஷ் நடித்துள்ள காஞ்சுரிங் கண்ணப்பன் திரைப்படத்தின் கலகலப்பான டீசர் தற்போது வெளியாகியுள்ளது. ஆள விடுங்கடா சாமி நான் ஆன்லைன் பக்கமே வரவில்லை…

இந்தியன்-2 இன்ட்ரோவை இன்று வெளியிடுகிறார் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்..!

கமல்ஹாசன் – இயக்குநர் ஷங்கர் கூட்டணியில் உருவாகியுள்ள திரைப்படம் இந்தியன் 2. லைகா தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள இந்தப் படம், இரு பாகங்களாக வெளியாகும் என சொல்லப்படுகிறது. இந்நிலையில், இந்தியன் 2 படத்தின் இன்ட்ரோ க்ளிம்ஸ் இன்று மாலை வெளியாகிறது.  இயக்குநர்…

இன்றைய ராசி பலன்கள்( 03 நவம்பர் 2023 வெள்ளிக்கிழமை)

சோபகிருது வருடம் ஐப்பசி மாதம் 17 ஆம் தேதி வெள்ளிக்கிழமை 3.11.2023,சந்திர பகவான் இன்று மிதுன ராசியில் பயணம் செய்கிறார். இன்று அதிகாலை 12.35 வரை பஞ்சமி. பின்னர் சஷ்டி. இன்று காலை 09.08 வரை திருவாதிரை. பின்னர் புனர்பூசம். கேட்டை…

வெளியானது தங்கலான் டீஸர்..!

இயக்குநர் பா. ரஞ்சித் இயக்கத்தில் சியான் விக்ரம், மாளவிகா மோகனன், பார்வதி, பசுபதி உள்ளிட்டோர் நடித்துள்ள தங்கலான் படத்தின் டீசர் வெளியாகி உள்ளது. கேஜிஎஃஅப்பின் உண்மையான கதைக்களத்தை வைத்து உருவாக்கப்பட்டுள்ளது இந்த படம் என பா. ரஞ்சித் கூறியிருந்தார். நடிகர் சியான்…

படம் எடுப்பதை நிறுத்த வேண்டாம் அல்ஃபோன்ஸ் புத்திரன் ற்கு – சுதா கொங்கரா வேண்டுகோள்..!

தமிழ் மற்றும் மலையாள மொழிகளில் தனது திரைப்படங்கள் மூலம் இளைய தலைமுறையினரின் கவனத்தை ஈர்த்தவர் பிரபல இயக்குநரான அல்ஃபோன்ஸ் புத்திரன். முதலில் குறும்படங்கள் மற்றும் ஆல்பம் பாடல்களை இயக்கி வெளியிடுவதில் மட்டுமே கவனம் செலுத்தி வந்த இவர், 2013 ஆம் ஆண்டு…

அன்னப்பூரணி படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு..!

நடிகை நயன்தாராவின் 75வது படமாக உருவாகிவரும் அன்னப்பூரணி படத்தின் டைட்டில் சில தினங்களுக்கு முன்புதான் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் அன்னப்பூரணி படத்தின் ரிலீஸ் தேதியை தற்போது படக்குழுவினர் சிறப்பான போஸ்டருடன் வெளியிட்டுள்ளனர். நயன்தாராவுடன் ஜெய், சத்யராஜ், கேஎஸ் ரவிக்குமார், ரெடின் கிங்ஸ்லி, சச்சு,…

இன்றைய ராசி பலன்கள்( 01 நவம்பர் 2023 புதன்கிழமை)

சோபகிருது வருடம் ஐப்பசி மாதம் 15 ஆம் தேதி புதன்கிழமை 1.11.2023,சந்திர பகவான் இன்று ரிஷப ராசியில் பயணம் செய்கிறார். இன்று இரவு 11.57 வரை சதுர்த்தி. பிறகு பஞ்சமி. இன்று காலை 06.54 வரை ரோகிணி. பின்னர் மிருகசீரிடம். விசாகம்…

நடிகர் யோகி பாபுவிற்கு ஜோடியாக புதிய படத்தில் லட்சுமி மேனன்..!

நடிகை லட்சுமி மேனன் கும்கி படத்தின்மூலம் தமிழில் என்ட்ரி கொடுத்தவர். ஏராளமான ரசிகர்களை கவர்ந்து முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்தார். தொடர்ந்து ஒரு கட்டத்தில் தான் படிப்பில் கவனம் செலுத்தப் போவதாக கூறி, திரைத்துறைக்கு டாடா காட்டிவிட்டு சென்றவர் மீண்டும் சினிமாவில்…

நவம்பர் இரண்டாம் தேதி நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் ஜவான்..!

ஜவான் படம் ஓடிடியில் எப்போது ரிலீஸ் ஆகிறது என்பது குறித்த புதிய தகவல் வெளியாகியிருக்கிறது. தமிழில் ராஜா ராணி, தெறி, மெர்சல், பிகில் ஆகிய படங்களை இயக்கிய அட்லீ முதன்முதலாக ஹிந்தியில் ஷாருக்கானை வைத்து ஜவான் படத்தை இயக்கினார். அதில் நயன்…

சீயான் விக்ரம் ன் அடுத்த படத்தை இயக்கும் சித்தா பட இயக்குநர் அஸ்வின் ராம்..!

நடிகர் சியான் விக்ரம் அடுத்தடுத்த சிறப்பான கதைக்களங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் இவரது நடிப்பில் மல்ட்டி ஸ்டாரர் படமாக வெளியான பொன்னியின் செல்வன் 2 படம் இவருக்கு சிறப்பான விமர்சனங்களை பெற்றுத் தந்தது. அடுத்த மாதம் துருவ நட்சத்திரம் படம் ரிலீசாகவுள்ளது.…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!