ஆஸ்கர் வரை கலக்கிய கமலி சென்னையை அடுத்த மாமல்லபுரத்தை சேர்ந்த மீனவர் குடியிருப்பை சேர்ந்தவர் 9 வயது சிறுமி கமலி; இவர் ஸ்கேடிங், சர்ஃபிங் என இரண்டிலும் அசத்தி வருகிறார். பத்து அடி தூரத்தில்தான் கடல், அங்கு சிறியதாக அமைக்கப்பட்டிருக்கும் ஸ்கேட் போர்டிங்…
Author: admin
நட்பின் வலி
நட்பின் வலி_________ பிரியமான தோழிஅடிமனதில் இருந்துஅடுக்கடுக்காய் மலர்கிறது நம் நேற்றைகளின்கண்ணீர் பூக்கள் . நம் இருவரின் பால்யம்கரைந்த வீதிகளின்வெளிர் விரிப்பும் நம் சாயங்காலப் பொழுதுகளைக்கரைத்தகிராமத்து வீடுகளின்தாயக் கட்டைத் திண்ணைகளும் அக்கம் பக்க வானரங்களோடுக.ண் பொத்தி விளையாண்டகதவு இடுக்குகளும் சிரிக்கச் சிரிக்கக்கதை பேசி மகிழ்ந்தஆற்றங்கரை…
அப்பா
அப்பா – ‘பரிவை’ சே.குமார். அப்பாவோட கடைசியாகப் பேசி நாலைந்து வருடம் இருக்கும். அவர் வீட்டுக்குள் என்றால் நான் வெளியில் என்பதாய்த்தான் நாட்கள் நகர்ந்தது. எதாயிருந்தாலும் அம்மாவிடம் சொல்ல, அவள்தான் அப்பாவிடம் எடுத்துச் செல்வாள். எங்களுக்குள் ஏனோ நெருப்புச் சூரியன் சூழ்ந்து…
நான்-அவள்-காஃபி
நான்-அவள்-காஃபி என் அறையின் முழு இருளையும் துரத்த முயற்சித்த ஒற்றை ஜன்னலின் விளிம்பில் அமர்ந்திருக்கும் அவளோடு கதைத்துக்கொண்டிருந்தேன். “அவளோடு” என்பதை “ஆவலோடு” எனவும் கொள்ளலாம். காரணம், நான் எழுதத்தொடங்கிய சமகாலத்தில் தனது கர்நாடக சங்கீதத்தை பதிவேற்றம் செய்ய ஆரம்பித்திருந்தவள் அவள். பாரம்பர்ய…
தன்னம்பிக்கையின் தங்கதாரகை மானசி
தன்னம்பிக்கையின் தங்கதாரகை மானசி ஜோசி கமலகண்ணன் 11 ஜுன் 1989 ல் பிறந்தார். இவருக்கு ஒரு சகோதரர் குஞ்சன் ஜோஷி, அவர் ஒரு பூச்சியியல் ஆய்வாளர், மற்றும் தங்கை நுன்ஷர் ஜோஷி, அவர் மன்ஷி ஜோஷியின் மேலாளராக உள்ளார். ஆறு வயதிலிருந்து…
