உலக கோப்பை செஸ் தொடர் அஜர்பைஜானில் உள்ள பாகு என்ற நகரில் நடைபெற்று வருகிறது. அதன் இறுதிப் போட்டியின் முதல் சுற்றில் இந்திய வீரர் பிரக்ஞானந்தா மேக்னஸ் கார்ல்சனுடன் மோதி வருகிறார். பிரக்ஞானந்தா வெற்றி பெற வேண்டும் என சமூக வலைதளங்கள்…
Author: admin
பொதுமக்களுக்கான சிறப்பு காட்சி ‘கருமேகங்கள் கலைகின்றன’ !
செப்டம்பர 1 ஆம் தேதி வெளியாகவிருக்கும் ‘கருமேகங்கள் கலைகின்றன’ படத்தின் பொதுமக்களுக்கான சிறப்பு குடும்பக் காட்சியை திரையிடும் தங்கர் பச்சான். தனித்துவமான இயக்குநரான தங்கர் பச்சான், மக்களின் மனதுக்கு மிக நெருக்கமான, உணர்வுப்பூர்வமான படங்களை கொடுத்து வருபவர். அந்த வகையில் தற்போது…
கைதி பட புகழ் “அர்ஜூன் தாஸ்“ நடிக்கும் புதிய படத்தின் பூஜை விழா!
GEMBRIO PICTURES நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் சுதா சுகுமார் தயாரிப்பில், வாழ்வின் வினோதங்களைப் பேசும் கம்ர்ஷியல் எண்டர்டெயினர் டிரமாவாக உருவாகும் புதிய திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தின் ஆரம்ப விழா இன்று படக் குழுவினர் கலந்து கொள்ள பிரசாத் லேப்பில் சிறப்பான…
அஜய் கார்த்திக் நாயகனாக அறிமுகமாகும் “ரேவன்”!
டாடா படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகை திரும்பிப் பார்க்க வைத்த இயக்குநர் கணேஷ் K.பாபு, திரைக்கதை எழுதி தயாரிக்க, இயக்குநர் கல்யாண் K.ஜெகன் இயக்கும் புதிய திரைப்படம் ரேவன். MG STUDIOS நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் A.P.V.மாறன் உடன் இணைந்து கல்யாண்…
மகளிர் உரிமைத்தொகை திட்ட விண்ணப்பங்கள் ஆய்வு!
மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்கான விண்ணப்பங்களை ஆய்வு செய்யும் பணி இன்று முதல் தொடங்க உள்ளது. திமுக ஆட்சிக்கு வந்தால் மாதந்தோறும் குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1000 உரிமைத்தொகை வழங்கப்படும் என்று தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து அண்ணா பிறந்தநாளான செப்டம்பர் 15ஆம் தேதி…
சந்திரயான்-3 விண்கலம் நிலவில் தரையிறங்கும் நாள் தள்ளிப்போகுமா?
சந்திரயான்-3 விண்கலம் நிலவில் தரையிறங்கும் நாள் தள்ளிப்போக வாய்ப்புள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. சந்திரன் குறித்த ஆராய்ச்சியில் முக்கிய மைல் கல் ஆக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படும் திட்டம் சந்திரயான் 3. இதுவரை அமெரிக்கா, ரஷ்யா, சீனா உள்ளிட்ட நாடுகள் நிலவு ஆராய்ச்சியில்…
இறுதிப் போட்டியில் பிரக்ஞானந்தா – உலக கோப்பை செஸ் போட்டி!
செஸ் உலகக்கோப்பை தொடரில் உலகின் நம்பர் 3 வீரரான ஹிகாரு நகமுராவையும், நம்பர் 2 வீரரான ஃபேபியானோ கருவானாவையும் வீழ்த்தி பிரக்ஞானந்தா சாதனை படைத்துள்ளார். 18 வயதான அவர், நிகழ்வின் கடைசி நான்கு ஆட்டங்களில் 3.5-2.5 என்ற கணக்கில் அமெரிக்க-இத்தாலியான கருவானாவை…
உண்மையான உறவுகளின் ஒரு பார்வை- வித்தியாசமான டீஸருடன் ‘இறுகப்பற்று’!
இறுகப்பற்று திரைப்படத்தின் வித்தியாசமான டீஸர் ஒன்றை, தயாரிப்பு நிறுவனம் பொட்டன்ஷியல் ஸ்டூடியோஸ் வெளியிட்டுள்ளது. விக்ரம் பிரபு, ஷ்ரத்தா ஸ்ரீநாத், விதார்த், அபர்னதி, ஸ்ரீ மற்றும் சானியா உள்ளிட்ட நடிகர்கள் பிரதான கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் படம் இறுகப்பற்று. எலி, தெனாலிராமன் உள்ளிட்ட திரைப்படங்களின்…
கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையம் – முதல்வர் ஸ்டாலின் அடிக்கல்!
தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (21.08.2023) தலைமைச் செயலகத்தில் கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டினார். சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின் சார்பில் ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு முகமை (JICA) நிதியுதவியுடன் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது.…
