பெற்றோர்கள் கவனத்திற்குஇந்த காலகட்டத்தில் சமூகத்தில் 18 வயதிற்குட்பட்ட பெண் மற்றும் ஆண் குழந்தைகள் பாலியல் துன்புறுத்தல்,பாலியல் வன்கொடுமை மற்றும் ஆபாச படங்கள் போன்ற குற்றங்களால் பாதிக்கப்படுகிறார்கள்.அது மாதிரியான அபாயகரமான நிகழ்வுகளினால் அவர்களுக்கு ஏற்படும் உடல் ரீதியிலான பிரச்சனைகள் மட்டுமே வெளி சமூகத்திற்கு தெரிய வருகிறது.ஆனால் பாதிக்கப்பட்ட பிள்ளைகளின் மனரீதியான பிரச்சனைகள் பிள்ளைகளின் பெற்றோர்களுக்கு மட்டுமே தெரிய வரும்.பாதிக்கப்பட்ட பிள்ளைகளுக்கு பெற்றோர்களால் ஆறுதல் மற்றும் அரவணைப்பு மட்டுமே கொடுக்க முடியும்.ஆனால்,இது மாதிரியான நிகழ்வுகளினால் பிள்ளைகளின் மனதில் ஆழமான காயத்தை […]Read More