நானும்தான் காத்திருந்தேன். ஈரோடு செல்லும் பஸ்ஸிற்காக.. “போய் இறங்கினவுடனே கால் பண்ணு ராஜி..”என்றபடியே பஸ்ஸில் ஏற்றி விட்டார் என் கணவர். பஸ்ஸில் அவ்வளவாக கூட்டமில்லை.ஜன்னலோர சீட்டில் உட்கார்ந்தவுடன் மனம் குதூகலித்தது.எத்தனை வருடங்கள் ஆகிவிட்டன இப்படி பண்டிகைக்குப் போய்! கல்யாணத்திற்குப் பிறகு பண்டிகை…
