தனித்தனிக் குதிரையில் சுமனும் குயிலியும் ராஜசிம்ம மங்கலத்தை நோக்கிப் பயணித்தனர். கோட்டை வாயில், கொத்தளங்களைத் தாண்டிய இருவரின் குதிரைகளும் ஒரே வேகத்தில் இணைபிரியாமல் சென்று கொண்டிருந்தன. இவர்களின் இந்த நெருக்கமான பயணமானது அவர்களின் இதயத்துள் புரியாத ஓர் மகிழ்ச்சியான அனுபவத்தால் நிரம்பியிருந்தது.…
Tag: வரலாற்றுத் தொடர்
சிவகங்கையின் வீரமங்கை – 3 | ஜெயஸ்ரீ அனந்த்
சிகப்பி தான் கொண்டு வந்த பதநீர் பானையை தலையில் சுமந்தபடி வீடு நோக்கி சென்றாள். மேற்கில் மறைந்த சூரியனின் செங்கதிரின் சிவப்பு ஆங்காங்கே தனது உமிழ்நீரை துப்பிக் கொண்டிருந்தது. காலையிலிருந்து சுற்றியவளுக்கு சற்றே கால் ஓய்ந்திருக்க இடம் தேடினாள். அருகில் இருந்த…
சிவகங்கையின் வீரமங்கை – 2 | ஜெயஸ்ரீ அனந்த்
கோட்டை வாசலை தாண்டி அரண்மனை வாசலை அடைந்த குதிரை தன் வேகத்தை நிறுத்தியது. இந்த இடத்தில் நாம் குதிரையில் வந்த வீரனை பற்றி அவசியம் அறிந்து கொள்ள வேண்டும். இவனது பெயர் சிவக்கொழுந்து. சிவகங்கை சீமை சசிவர்ண தேவரின் பட்டோலை எழுதும்…
சிவகங்கையின் வீரமங்கை – 1 | ஜெயஸ்ரீ அனந்த்
இராமநாதபுரம் சமஸ்தானத்தை செல்ல முத்து விஜய ரகுநாத சேதுபதி ஆட்சி செய்து கொண்டிருந்த காலம் . யாரிந்த செல்ல முத்து விஜயன் ? அரசன் கிழவன் ரகுநாத சேதுபதியின் தங்கை உத்திரகோசமங்கை . இவளின் இளைய மகன் முத்து விஜயன். இவரின்…
